Don't Miss!
- News
"ஹாட்ரிக்".. பாஜக வீசிய பந்தை "சிக்ஸர்" அடித்த எடப்பாடி.. "ரன் அவுட்" ஆன ஓபிஎஸ்.. ஒரே நாளில் அதிரடி
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விலகிய மாராப்புடன் தொப்புளைக் காட்டி உசுப்பேத்தும் நடிகை.. பாவப்பட்ட சிங்கிள்ஸ்!
சென்னை : அந்தமாயின மனசுலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை அர்ச்சனா குப்தா..
தமிழிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் மாஸி மூலம் இங்கும் பிரபலமாக அறியப்பட்டார்.
தெய்வங்களும்
மனுசங்களும்
இணைந்து
தான்
வாழ்கின்றனர்..
கர்ணன்
இயக்குநர்
மாரி
செல்வராஜ்
எக்ஸ்க்ளூசிவ்!
தென்னிந்தியாவில் வாய்ப்புகள் குறைந்ததால் பாலிவுட்டில் திரைப்படங்கள் வெப் சீரிஸ்கள் என கலக்கிக் கொண்டிருக்கும் இவர் பொழுது விலகிய மாறாப்புடன் தொப்புளைக்காட்டி உசுப்பேத்தும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை நாஸ்தி செய்துள்ளார்.

முதல்படமே ஹிட்
அக்கட தேசத்திலிருந்து தென்னிந்திய சினிமாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகை அர்ச்சனா குப்தா தெலுங்கில் வெளியான அந்தமாயின மனசுலோ என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். முதல்படமே ஹிட்டடித்த நிலையில் தொடர்ந்து ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.

வெற்றி பெறவில்லை
தமிழில் வெளியான மாஸி மூலம் அறிமுகத்தை கொடுத்த இவர் முதல் படத்திலேயே நடிகர் அர்ஜுனுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்தார். அதன் பிறகு தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் வெற்றி பெறவில்லை.

பாய்சன்
இந்நிலையில் பாலிவுட்டில் சின்னதோ பெரியதோ தொடர்ந்து வாய்ப்புகள் வருவதால் பொட்டியை கட்டிக்கொண்டு இந்தி திரையுலகிற்கு பறந்த அர்ச்சனா குப்தா இப்பொழுது பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் என கலக்கி கொண்டுள்ளார். சென்ற ஆண்டு வெளியான பாய்சன் என்ற வெப் சீரியல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பக்காவான போஸில்
சமூக வலைதளத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பயன்படுத்துவதில் கில்லாடியான அர்ச்சனா சேலை மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் அதில் கட்சிதமாக பொருந்தக் கூடியவர். இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் எக்கச்சக்கமாக லைக்குகள் குவிந்தன . இந்த நிலையில் இப்பொழுது சேலையில் விலகிய மாறாப்புடன் தொப்புளை காட்டிக்கொண்டு பாவப்பட்ட இளசுகளை உசுப்பேத்துகின்ற வகையில் பக்காவான போஸில் நின்றுகொண்டுள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இணையதளத்தை நாஸ்தி செய்துள்ளார்.