கிழிந்த டவுசர்.. குட்டி மேலாடையில்.. கவர்ச்சி தாகம் ஊட்டும் அர்ச்சனா குப்தா!

மும்பை : தனது கட்டழகு அழகினாலும், கலங்க வைக்கும் நடிப்பினாலும் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருபவர் நடிகை அர்ச்சனா குப்தா.

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் இவருக்கான தனி ரசிகர் கூட்டம் இன்றளவும் இருக்கிறது.

தமிழ் மலையாளம் ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் வெப்சீரிஸ்களிலும்

நடித்து வருவதை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்பொழுது வெளியிட்டுள்ள கவர்ச்சி தாகம் ஊட்டக்கூடிய புகைப்படம் ஒன்று ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

ரசிகர்களை கட்டிப்போட்டு

ரசிகர்களை கட்டிப்போட்டு

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் நடிகை அர்ச்சனா குப்தா தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கிடப்பில் போடப்பட்டுள்ளது

கிடப்பில் போடப்பட்டுள்ளது

தமிழில் அர்ஜுனுடன் இணைந்து "மாசி " திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர் அடுத்ததாக "இருவர் உள்ளம்" என்ற திரைப்படத்தில் நடித்து வர அந்த திரைப்படம் இன்று வரை வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாய்ஸன்

பாய்ஸன்

இதற்கிடையில் வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் அர்ச்சனா குப்தா சமீபத்தில் "பாய்ஸன்" என்ற சீரிஸில் நடித்து கலக்கி இருந்ததை அடுத்து பலரின் பாராட்டுகளையும் பெற்று வந்தார்.

வித்தியாசமான ஆங்கிளில்

வித்தியாசமான ஆங்கிளில்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக தினந்தோறும் தவறாமல் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சிப்பட வைத்து வரும் அர்ச்சனா இப்பொழுது வித்தியாசமான ஆங்கிளில் வித்தியாசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார்.

கவர்ச்சி தாகம்

கவர்ச்சி தாகம்

முன்னழகு அப்பட்டமாக தெரிய ஃபிட்டான டீ சட்டையும், கிழிந்த குட்டி டவுசருடன் தனது பளபளப்பான கால் அழகையும் காட்டியவாறு வித்தியாசமான ஆங்கிளில் கவர்ச்சி பொங்க வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி தாகம் ஊட்டும் புகைப்படம் எப்பொழுது லைக்குகளை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X