நீச்சல் உடையில் ஆனந்த குளியல் போட்ட அர்ஜுன் ரெட்டி நடிகை !

சென்னை: விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஒரு கலக்கு கலக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே

தெலுங்கு தமிழ் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகையாக உள்ளவர்

இந்நிலையில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக உள்ள புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

நேச்சுரலான நடிப்பின் மூலம்

நேச்சுரலான நடிப்பின் மூலம்

இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை விஜய் தேவரகொண்டாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் ராவான ரோலில் அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரகொண்டா நடித்தது அனைவரும் மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக இந்த படம் பெண்களுக்கு மிகவும் பிடித்திருக்க விஜய் தேவரகொண்டாவை கொண்டாடினார்கள். அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே முதல் படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் நேச்சுரலான நடிப்பின் மூலம் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவுக் கன்னியாக முதல் படத்திலேயே மாறினார்

தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை

தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை

அர்ஜுன் ரெட்டி கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து ஷாலினி பாண்டே வுக்கு தமிழில் அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தம் ஆகின. கொரில்லா, 100% காதல் போன்ற படங்களில் நடித்து வந்த ஷாலினிக்கு அதைத் தொடர்ந்து தமிழில் பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை இந்நிலையில் மாதவன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான நிசப்தம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.

பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்துள்ளார்

பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்துள்ளார்

தென்னிந்தியாவில் ஒரு கலக்கு கலக்குவார் என பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அதற்குள்ளாகவே பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்துள்ளார். அந்தவகையில் நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கும் ஜயிஸ்பாய் ஜோர்தார் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து மகாராஜா என்ற படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹிந்தியிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை ஏங்க விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

நீச்சல் உடையில் ஆனந்த குளியல்

நீச்சல் உடையில் ஆனந்த குளியல்

அர்ஜுன் ரெட்டி படத்தில் சப்பி கேர்ளாக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த ஷாலினி பாண்டே இப்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியதற்கு பிறகு கவர்ச்சி புகைப்படங்களை தாராளமாக பதிவிட தொடங்கி உள்ளார். அந்த வகையில் இப்பொழுது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் ஆனந்த குளியல் போட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் கண் கொட்டாமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X