ஆத்தாடி.. என்ன சட்டை இது.. எல்லாப் பக்கமும் காத்து வாங்குதே.. ஷாலினி பாண்டே கிளிக்ஸ்!
சென்னை: அர்ஜுன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே ஓபனாக மனதை நிறந்து காட்டி அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த படத்தில் இவர் நடித்த ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தை ரசிகர்கள் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.

ஷாலினி பாண்டே: மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, மகாநடி படத்தில் நடித்தார். அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 100% காதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து கொரில்லா என்ற படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார். பாலிவுட் பக்கம் தாவிய ஷாலினி, தற்போது மகாராஜ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
க்யூட்டான நடிகை: சினிமாவிற்கு வந்த புதில் கொழுக்கு மொழுக்குனு இருந்த ஷாலினி பாண்டே தற்போது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்கிறார். அன்றாட நாளில் டயட் மற்றும் ஃபிட்னஸ் ரொட்டீனை தவறாமல் ஃபலோ செய்து வருகிறார். என்னத்தான் இருந்தாலும், ரசிகர்களுக்கு அந்த ஷப்பியான பேஸ் தான் மிகவும் பிடித்து இருக்கிறது என்று தங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் நிரம்பி வருகிறது.
குவியும் லைக்குகள்: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷாலினி பாண்டேவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தில் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். உடைக்கு ஏற்ற மாதிரி ஹேர் ஸ்டைல் விதவிதமான இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலை போல் குவித்து வருகிறார்.
சட்டை பட்டன்களை கழட்டி: தற்போது இவர் ஜீன்ஸ் ஷர்டின் சட்டையை பட்டன்களை கழட்டி விட்டு எல்லாப் பக்கமும் காத்து வாங்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் ஒரு பக்கம் குவிந்து வந்தாலும், ரசிகர்கள் பலர் என்ன ஷாலு செல்லம் இப்படி எல்லாம் போஸ் கொடுத்த இளசுகள் நிலைமை என்ன என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











