»   »  டெல்லியிலிருந்து ஒரு ஜில் ஆஷிதாவைப் பார்த்தாலே ஜில் என்று குளிர் வீசுகிறது. இப்போ தான் பிரிட்ஜுக்குள் இருந்து வெளியே வந்தவர் மாதிரிபளபளவென இருக்கிறார் ஆஷிதா.நினைத்து நினைத்துப் பார்த்தேன் என்ற படத்தின் மூலம் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். பிறந்து, வளர்ந்து, படித்து,பெரிய ஆனது எல்லாம் டெல்லியிலாம். தமிழ்நாட்டைப் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இப்போது தான் சென்னைப் பக்கமேவருகிறாராம்.கோலிவுட் ரூல்படி தமிழ் தெரியாதது மட்டுமல்ல தமிழ்நாடே தெரியாது என்ற ஹை குவாலிபிகேஷன் இருப்பதால் தமிழில்நடிக்க கூட்டி வந்திருக்கிறார்கள்.இவரை எப்படிப் பிடித்தார்களாம்?டெல்லியில் மாடலிங் செய்து கொண்டிருந்த ஆஷிதாவின் படம் ஒரு பத்திரிக்கையில் வந்ததாம். இதைப் பார்த்த நினைத்துநினைத்துப் பார்த்தேன் படத்தின் இயக்குனர் மணிகண்டனும், தயாரிப்பாளர் பாபுராஜாவும் இவர் தான் ஹீரோயின் என்று முடிவுசெய்துவிட்டார்களாம்.அந்தப் பத்திரிக்கையைத் தொடர்பு கொண்டு இவரது தொலைபேசி எண்ணை வாங்கி டெல்லிக்கு போன் போட்டு விஷயத்தைசொல்லியிருக்கிறார்கள்.இவரது அப்பா கைதிகள் மறுவாழ்வு அமைப்பில் பணியாற்றுகிறாராம். கொஞ்சம் கறார் ஆனவர் என்பதால் என் பொண்ணுக்குமாடலிங் போதுமே.. சினிமா தேவையில்லையே என்று கூறிவிட்டாராம். இதனால் ஆஷிதா அப்செட் ஆகி உட்கார்ந்துவிட, நேராக டெல்லிக்கே போய் இறங்கி அவரது தந்தையைச் சந்தித்து தமிழ்சினிமாவில் இந்திக்காரப் பெண்கள் எவ்வளவு உயரத்தைப் பிடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயே தமிழ் மூலம் தான்சினிமாவுக்கே வந்தார் என்று எடுத்துச் சொல்லி அவரது மனதைக் கரைத்தார்களாம்.மேலும் குஷ்புவுக்கு நம்மவர்கள் கோவில் கட்டியது (இப்போது துடைப்பம் தூக்கியுள்ளதையும் சொன்னார்களா என்றுதெரியவில்லை), சிம்ரனுக்கு வாழ்க்கை கொடுத்தது என எல்லா கதைகளையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார்களாம்.சம்பளத்தையும் சில லட்சங்கள் பேசி அதில் ஒரு தொகையை அட்வான்ஸாக நீட்டினார்களாம்.இதையடுத்து கோலிவுட் போக மகளுக்கு பச்சைக் கொடி காட்டினாராம் தந்தை. அப்படியே ஆஷிதாவை கவ்விக் கொண்டுசென்னைக்கு வந்து இறங்கிவிட்டார்கள்.கேட்டாராம்.ஆஷிதாவின் முழுப் பெயர் ஆஷிதா மேக்கில். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாகத்திகழ்ந்தவராம்.நடிப்பெல்லாம் இனிமேல் கத்துக்கனுமாம்.. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அதெல்லாம் தேவையா என்ன?

டெல்லியிலிருந்து ஒரு ஜில் ஆஷிதாவைப் பார்த்தாலே ஜில் என்று குளிர் வீசுகிறது. இப்போ தான் பிரிட்ஜுக்குள் இருந்து வெளியே வந்தவர் மாதிரிபளபளவென இருக்கிறார் ஆஷிதா.நினைத்து நினைத்துப் பார்த்தேன் என்ற படத்தின் மூலம் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். பிறந்து, வளர்ந்து, படித்து,பெரிய ஆனது எல்லாம் டெல்லியிலாம். தமிழ்நாட்டைப் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இப்போது தான் சென்னைப் பக்கமேவருகிறாராம்.கோலிவுட் ரூல்படி தமிழ் தெரியாதது மட்டுமல்ல தமிழ்நாடே தெரியாது என்ற ஹை குவாலிபிகேஷன் இருப்பதால் தமிழில்நடிக்க கூட்டி வந்திருக்கிறார்கள்.இவரை எப்படிப் பிடித்தார்களாம்?டெல்லியில் மாடலிங் செய்து கொண்டிருந்த ஆஷிதாவின் படம் ஒரு பத்திரிக்கையில் வந்ததாம். இதைப் பார்த்த நினைத்துநினைத்துப் பார்த்தேன் படத்தின் இயக்குனர் மணிகண்டனும், தயாரிப்பாளர் பாபுராஜாவும் இவர் தான் ஹீரோயின் என்று முடிவுசெய்துவிட்டார்களாம்.அந்தப் பத்திரிக்கையைத் தொடர்பு கொண்டு இவரது தொலைபேசி எண்ணை வாங்கி டெல்லிக்கு போன் போட்டு விஷயத்தைசொல்லியிருக்கிறார்கள்.இவரது அப்பா கைதிகள் மறுவாழ்வு அமைப்பில் பணியாற்றுகிறாராம். கொஞ்சம் கறார் ஆனவர் என்பதால் என் பொண்ணுக்குமாடலிங் போதுமே.. சினிமா தேவையில்லையே என்று கூறிவிட்டாராம். இதனால் ஆஷிதா அப்செட் ஆகி உட்கார்ந்துவிட, நேராக டெல்லிக்கே போய் இறங்கி அவரது தந்தையைச் சந்தித்து தமிழ்சினிமாவில் இந்திக்காரப் பெண்கள் எவ்வளவு உயரத்தைப் பிடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயே தமிழ் மூலம் தான்சினிமாவுக்கே வந்தார் என்று எடுத்துச் சொல்லி அவரது மனதைக் கரைத்தார்களாம்.மேலும் குஷ்புவுக்கு நம்மவர்கள் கோவில் கட்டியது (இப்போது துடைப்பம் தூக்கியுள்ளதையும் சொன்னார்களா என்றுதெரியவில்லை), சிம்ரனுக்கு வாழ்க்கை கொடுத்தது என எல்லா கதைகளையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார்களாம்.சம்பளத்தையும் சில லட்சங்கள் பேசி அதில் ஒரு தொகையை அட்வான்ஸாக நீட்டினார்களாம்.இதையடுத்து கோலிவுட் போக மகளுக்கு பச்சைக் கொடி காட்டினாராம் தந்தை. அப்படியே ஆஷிதாவை கவ்விக் கொண்டுசென்னைக்கு வந்து இறங்கிவிட்டார்கள்.கேட்டாராம்.ஆஷிதாவின் முழுப் பெயர் ஆஷிதா மேக்கில். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாகத்திகழ்ந்தவராம்.நடிப்பெல்லாம் இனிமேல் கத்துக்கனுமாம்.. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அதெல்லாம் தேவையா என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆஷிதாவைப் பார்த்தாலே ஜில் என்று குளிர் வீசுகிறது. இப்போ தான் பிரிட்ஜுக்குள் இருந்து வெளியே வந்தவர் மாதிரிபளபளவென இருக்கிறார் ஆஷிதா.

நினைத்து நினைத்துப் பார்த்தேன் என்ற படத்தின் மூலம் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். பிறந்து, வளர்ந்து, படித்து,பெரிய ஆனது எல்லாம் டெல்லியிலாம். தமிழ்நாட்டைப் பற்றி கேள்விப்பட்டதோடு சரி. இப்போது தான் சென்னைப் பக்கமேவருகிறாராம்.

கோலிவுட் ரூல்படி தமிழ் தெரியாதது மட்டுமல்ல தமிழ்நாடே தெரியாது என்ற ஹை குவாலிபிகேஷன் இருப்பதால் தமிழில்நடிக்க கூட்டி வந்திருக்கிறார்கள்.

இவரை எப்படிப் பிடித்தார்களாம்?

டெல்லியில் மாடலிங் செய்து கொண்டிருந்த ஆஷிதாவின் படம் ஒரு பத்திரிக்கையில் வந்ததாம். இதைப் பார்த்த நினைத்துநினைத்துப் பார்த்தேன் படத்தின் இயக்குனர் மணிகண்டனும், தயாரிப்பாளர் பாபுராஜாவும் இவர் தான் ஹீரோயின் என்று முடிவுசெய்துவிட்டார்களாம்.

அந்தப் பத்திரிக்கையைத் தொடர்பு கொண்டு இவரது தொலைபேசி எண்ணை வாங்கி டெல்லிக்கு போன் போட்டு விஷயத்தைசொல்லியிருக்கிறார்கள்.

இவரது அப்பா கைதிகள் மறுவாழ்வு அமைப்பில் பணியாற்றுகிறாராம். கொஞ்சம் கறார் ஆனவர் என்பதால் என் பொண்ணுக்குமாடலிங் போதுமே.. சினிமா தேவையில்லையே என்று கூறிவிட்டாராம்.


இதனால் ஆஷிதா அப்செட் ஆகி உட்கார்ந்துவிட, நேராக டெல்லிக்கே போய் இறங்கி அவரது தந்தையைச் சந்தித்து தமிழ்சினிமாவில் இந்திக்காரப் பெண்கள் எவ்வளவு உயரத்தைப் பிடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயே தமிழ் மூலம் தான்சினிமாவுக்கே வந்தார் என்று எடுத்துச் சொல்லி அவரது மனதைக் கரைத்தார்களாம்.

மேலும் குஷ்புவுக்கு நம்மவர்கள் கோவில் கட்டியது (இப்போது துடைப்பம் தூக்கியுள்ளதையும் சொன்னார்களா என்றுதெரியவில்லை), சிம்ரனுக்கு வாழ்க்கை கொடுத்தது என எல்லா கதைகளையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னார்களாம்.

சம்பளத்தையும் சில லட்சங்கள் பேசி அதில் ஒரு தொகையை அட்வான்ஸாக நீட்டினார்களாம்.

இதையடுத்து கோலிவுட் போக மகளுக்கு பச்சைக் கொடி காட்டினாராம் தந்தை. அப்படியே ஆஷிதாவை கவ்விக் கொண்டுசென்னைக்கு வந்து இறங்கிவிட்டார்கள்.

கேட்டாராம்.

ஆஷிதாவின் முழுப் பெயர் ஆஷிதா மேக்கில். பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாகத்திகழ்ந்தவராம்.

நடிப்பெல்லாம் இனிமேல் கத்துக்கனுமாம்.. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அதெல்லாம் தேவையா என்ன?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil