»   »  ஆசினா? வித்யா பாலனா?

ஆசினா? வித்யா பாலனா?

Subscribe to Oneindia Tamil

சிரஞ்சீவி நடிக்கவுள்ள சங்கர்தாதா ஜிந்தாபாத் படத்தின் நாயகி யார் என்பதில் பெரும் இழுபறி நிலவுகிறதாம்.ஆசின் நாயகி ஆகக் கூடும் என பேச்சு அடிபடுகிறது.

இந்தியில் வெளியான லகே ரகோ முன்னாபாய் படம் தெலுங்கில் சங்கர்தாதா ஜிந்தாபாத் என்ற பெயரில் ரீமேக்ஆகிறது. சிரஞ்சீவிதான் நாயகன். ஏற்கனவே .ன்னாபாய் எம்.பி.பி.எஸ், சங்கர்தாதா எம்.பி.பி.எஸ் என்றபெய>ல், சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் ஆனது.

பிரபு தேவாதான் படத்தை இயக்கவுள்ளார். ஹீரோ, இயக்குநர் உள்பட அனைத்து மேட்டர்களும் தயாராகிவிட்ட நிலையில், நாயகி யார் என்பது இன்னும் முடிவாகாமல் இழுபறியாக உள்ளதாம்.

முதலில் லகே ரகோ முன்னாபாய் படத்தின் நாயகியான வித்யா பாலனையே நடிக்க வைப்பது எனதீர்மானிக்கப்பட்டு அவரை அணுகினர். முதலில் ப>சீலிப்பதாக சொல்லிய வித்யா பாலன் அதன் பிறகுகண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.

இதனால் குழப்பமான பிரபு தேவா, போக்கிரி படம் மூலம் தனக்கு அறிமுகமான ஆசினை அணுகினார். அவர்இதுக்குத் தானே காத்திருந்தேன் என்று ஓகே சொல்ல,

மறுபடியும் வித்யா பாலனை டிரை பண்ணிப் பார்க்கலாம் என நினைத்து அவரை அணுகியதாம் சிரஞ்சீவி தரப்பு,ஆனால் அவரிடமிருந்து இதுவரை பதில் ஏதும் இல்லையாம்.

இதனால் ஆசினையே பேசாமல் நாயகியாக்கி விடலாமா என யோசித்து வருகிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil