Just In
- 20 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 32 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 2 hrs ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க வரலாற்றிலேயே... வயதான அதிபர்... விசித்திர சாதனையைப் படைக்கும் ஜோ பைடன்
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சல்மானை விட்டுவிட்டு ஷாருக்கானுக்கு அடிபோடும் அசின்
கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமீர் கான் ஜோடியாகி பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை அசின். அம்மணி பாலிவுட் பக்கம் போனதில் இருந்தே தென்னிந்தியாவை மறந்துவிட்டார். அங்கு அவர் சல்மான் கான், அஜய் தேவ்கன் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடி்ததுவிட்டார். தற்போது ஹவுஸ்புல் 2 என்ற படத்தில் அக்ஷய் குமார் மற்றும் போல் பச்சன் படத்தில் அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர்நதுள்ளார்.
பாலிவுட்டில் உள்ள பெரிய ஹீரோக்களுடன் நடித்தாகிவிட்டது. ஆனால் இன்னும் 'சக்கவர்த்தி' ஷாருக்கானுடன் டூயட் பாடவில்லையே என்று அசினுக்கு ஏக்கம். இந்நிலையில் சஜித் நாதியத்வாலாவின் 2 ஸ்டேட்ஸ் படத்தில் அசின் ஷாருக்கானுடன் ஜோடி சேர்கிறார் என்று கூறப்படுகின்றது. பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தின் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறதாம்.
சல்மான் கானுடன் காதல், திருமணம் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டவர் அசின். இந்நிலையில் சல்மானின் வைரியான ஷாருக்குடன் நடிக்கப் போகிறார். இதனால் இனியும் சல்மான் அசினுக்கு சப்போர்ட் பண்ணுவாரா என்பது தான் பலரது கேள்வி.
அதேசமயம் ஷாருக் கான், தற்போது சல்மானின் முன்னாள் காதலியான கத்ரீனா கைபுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.