»   »  கமலுடன் ஜோடி சேரும் அசின் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸை வெகு விமரிசையாகவும், படு சந்தோஷமாகவும் சென்னையில்கொண்டாடவுள்ளார் அசின்.நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து விட்ட அசின் படுஉற்சாகமாக இருக்கிறார்.இப்போது அவரது கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம். ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் பிளான் போட்டுசெலவழிக்கிறாராம். தட்டுத்தடுமாறி ஒரு வழியாக மடிந்திருக்கிற காட்பாதர் படத்தின் டப்பிங்குக்காக சமீபத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வந்திருந்தஅசினை ஓரங்கட்டி, என்ன சந்தோஷம் தாங்கலே போலிருக்கே என்று வாயைக் கிண்டினோம்.பின்னே இருக்காதா. விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என அத்தனை பேருடனும் நடித்து விட்டேன். கமல் சாருடன் நடிக்கும்வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. கை நிறையப் படங்கள், அதுதவிர விளம்பரப் படங்களும் எக்கச்சக்கமாக வந்துகொண்டிருக்கிறது.எனது கேரள வாழ்க்கையில் நான் இத்தனை பிசியாக இருந்ததில்லை. ஆனால் நடிப்புக்காக சென்னைக்கு வந்த பிறகு சொந்தஊருக்குப் போகக் கூட நேரமில்லாமல், காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிய வண்ணம் இருக்கிறேன். இந்த ஆண்டு கிறிஸ்துமஸை சென்னையில்தான் கொண்டாடப் போகிறேன். அதுவும் படு ஜாலியாக, விமரிசையாக. எனதுவீட்டிலிருந்து அத்தனை பேரும் சென்னைக்கு வரவுள்ளனர். தூள் கிளப்பிட வேண்டியதுதான்.இப்போதைக்கு மும்பையில் ஒரு விளம்பரப் பட ஷூட்டிங் உள்ளது. அதை முடித்துக் கொண்டு சென்னைக்கு வரும்போதுகிறிஸ்துமஸ் வந்திருக்கும். எனவேதான் கேரளாவுக்கு செல்லாமல் இங்கேயே கொண்டாடத் திட்டமிட்டேன்.தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. பவன் கல்யாணுடன் அன்னாவரம் என்ற படத்தில்நடிக்கவுள்ளேன். ஜனவரி இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். அப்புறம் விஜய்யுடன் புலி படத்தில் நடிக்கவுள்ளேன். அதுவும் அதே காலகட்டத்தில்தான் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. ஸோ, இப்போதைக்கு எந்தக் கவலையும் இல்லாமல்அப்படியே ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறேன் என்கிறார் உற்சாகமாக அசின்.கமல் தனது வேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்டு தசாவதாரம் படத்தைத் தொடங்க இருக்கிறாராம்.அதற்குத் தான் அசினை புக் செய்யச் சொல்லி இருக்கிறாராம்.அசினிடம் இன்னொரு நல்ல பழக்கம். சூட்டிங் முடிந்தால் நேராக ஹோட்டல் ரூமுக்குத் திரும்பி விடுகிறார். பார்ட்டிகளுக்கு எந்தபார்ட்டியாவது கூப்பிட்டால், ஸாரி எனக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை என்று கும்பிடு போட்டுவிடுகிறார்.அசினின் கால்ஷீட்டில் ஆரம்பித்து வரவு செலவு வரை அனைத்தையும் பராமரிப்பது அவரது அப்பா ஜோசப் தோட்டம்கல தான்.

கமலுடன் ஜோடி சேரும் அசின் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸை வெகு விமரிசையாகவும், படு சந்தோஷமாகவும் சென்னையில்கொண்டாடவுள்ளார் அசின்.நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து விட்ட அசின் படுஉற்சாகமாக இருக்கிறார்.இப்போது அவரது கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம். ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் பிளான் போட்டுசெலவழிக்கிறாராம். தட்டுத்தடுமாறி ஒரு வழியாக மடிந்திருக்கிற காட்பாதர் படத்தின் டப்பிங்குக்காக சமீபத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வந்திருந்தஅசினை ஓரங்கட்டி, என்ன சந்தோஷம் தாங்கலே போலிருக்கே என்று வாயைக் கிண்டினோம்.பின்னே இருக்காதா. விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என அத்தனை பேருடனும் நடித்து விட்டேன். கமல் சாருடன் நடிக்கும்வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. கை நிறையப் படங்கள், அதுதவிர விளம்பரப் படங்களும் எக்கச்சக்கமாக வந்துகொண்டிருக்கிறது.எனது கேரள வாழ்க்கையில் நான் இத்தனை பிசியாக இருந்ததில்லை. ஆனால் நடிப்புக்காக சென்னைக்கு வந்த பிறகு சொந்தஊருக்குப் போகக் கூட நேரமில்லாமல், காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிய வண்ணம் இருக்கிறேன். இந்த ஆண்டு கிறிஸ்துமஸை சென்னையில்தான் கொண்டாடப் போகிறேன். அதுவும் படு ஜாலியாக, விமரிசையாக. எனதுவீட்டிலிருந்து அத்தனை பேரும் சென்னைக்கு வரவுள்ளனர். தூள் கிளப்பிட வேண்டியதுதான்.இப்போதைக்கு மும்பையில் ஒரு விளம்பரப் பட ஷூட்டிங் உள்ளது. அதை முடித்துக் கொண்டு சென்னைக்கு வரும்போதுகிறிஸ்துமஸ் வந்திருக்கும். எனவேதான் கேரளாவுக்கு செல்லாமல் இங்கேயே கொண்டாடத் திட்டமிட்டேன்.தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. பவன் கல்யாணுடன் அன்னாவரம் என்ற படத்தில்நடிக்கவுள்ளேன். ஜனவரி இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். அப்புறம் விஜய்யுடன் புலி படத்தில் நடிக்கவுள்ளேன். அதுவும் அதே காலகட்டத்தில்தான் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. ஸோ, இப்போதைக்கு எந்தக் கவலையும் இல்லாமல்அப்படியே ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறேன் என்கிறார் உற்சாகமாக அசின்.கமல் தனது வேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்டு தசாவதாரம் படத்தைத் தொடங்க இருக்கிறாராம்.அதற்குத் தான் அசினை புக் செய்யச் சொல்லி இருக்கிறாராம்.அசினிடம் இன்னொரு நல்ல பழக்கம். சூட்டிங் முடிந்தால் நேராக ஹோட்டல் ரூமுக்குத் திரும்பி விடுகிறார். பார்ட்டிகளுக்கு எந்தபார்ட்டியாவது கூப்பிட்டால், ஸாரி எனக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை என்று கும்பிடு போட்டுவிடுகிறார்.அசினின் கால்ஷீட்டில் ஆரம்பித்து வரவு செலவு வரை அனைத்தையும் பராமரிப்பது அவரது அப்பா ஜோசப் தோட்டம்கல தான்.

Subscribe to Oneindia Tamil
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸை வெகு விமரிசையாகவும், படு சந்தோஷமாகவும் சென்னையில்கொண்டாடவுள்ளார் அசின்.

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து விட்ட அசின் படுஉற்சாகமாக இருக்கிறார்.

இப்போது அவரது கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம். ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் பிளான் போட்டுசெலவழிக்கிறாராம்.

தட்டுத்தடுமாறி ஒரு வழியாக மடிந்திருக்கிற காட்பாதர் படத்தின் டப்பிங்குக்காக சமீபத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வந்திருந்தஅசினை ஓரங்கட்டி, என்ன சந்தோஷம் தாங்கலே போலிருக்கே என்று வாயைக் கிண்டினோம்.

பின்னே இருக்காதா. விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என அத்தனை பேருடனும் நடித்து விட்டேன். கமல் சாருடன் நடிக்கும்வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. கை நிறையப் படங்கள், அதுதவிர விளம்பரப் படங்களும் எக்கச்சக்கமாக வந்துகொண்டிருக்கிறது.

எனது கேரள வாழ்க்கையில் நான் இத்தனை பிசியாக இருந்ததில்லை. ஆனால் நடிப்புக்காக சென்னைக்கு வந்த பிறகு சொந்தஊருக்குப் போகக் கூட நேரமில்லாமல், காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிய வண்ணம் இருக்கிறேன்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸை சென்னையில்தான் கொண்டாடப் போகிறேன். அதுவும் படு ஜாலியாக, விமரிசையாக. எனதுவீட்டிலிருந்து அத்தனை பேரும் சென்னைக்கு வரவுள்ளனர். தூள் கிளப்பிட வேண்டியதுதான்.

இப்போதைக்கு மும்பையில் ஒரு விளம்பரப் பட ஷூட்டிங் உள்ளது. அதை முடித்துக் கொண்டு சென்னைக்கு வரும்போதுகிறிஸ்துமஸ் வந்திருக்கும். எனவேதான் கேரளாவுக்கு செல்லாமல் இங்கேயே கொண்டாடத் திட்டமிட்டேன்.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. பவன் கல்யாணுடன் அன்னாவரம் என்ற படத்தில்நடிக்கவுள்ளேன். ஜனவரி இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள்.

அப்புறம் விஜய்யுடன் புலி படத்தில் நடிக்கவுள்ளேன்.

அதுவும் அதே காலகட்டத்தில்தான் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. ஸோ, இப்போதைக்கு எந்தக் கவலையும் இல்லாமல்அப்படியே ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறேன் என்கிறார் உற்சாகமாக அசின்.

கமல் தனது வேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்டு தசாவதாரம் படத்தைத் தொடங்க இருக்கிறாராம்.

அதற்குத் தான் அசினை புக் செய்யச் சொல்லி இருக்கிறாராம்.

அசினிடம் இன்னொரு நல்ல பழக்கம். சூட்டிங் முடிந்தால் நேராக ஹோட்டல் ரூமுக்குத் திரும்பி விடுகிறார். பார்ட்டிகளுக்கு எந்தபார்ட்டியாவது கூப்பிட்டால், ஸாரி எனக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை என்று கும்பிடு போட்டுவிடுகிறார்.

அசினின் கால்ஷீட்டில் ஆரம்பித்து வரவு செலவு வரை அனைத்தையும் பராமரிப்பது அவரது அப்பா ஜோசப் தோட்டம்கல தான்.

Read more about: asin to pair with kamal

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil