»   »  வீடு மாறும் ஆசின், திரிஷா தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதை கருத்தில் கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஆசினும்,திரிஷாவும் தாங்கள் இதுவரை வசித்து வந்த இடத்திலிருந்து புது வீட்டுக்குக் குடி போகிறார்கள். கேரளாவிலிருந்து இறக்குமதியாகி குறுகிய காலத்திற்குள் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தை அடைந்திருப்பவர் ஆசின்.கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிய, காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடோடி உழைத்துக் கொண்டிருக்கிறார் ஆசின். முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்து விட்ட ஆசின் இப்போது கமலுடனும் இணையப் போகிறார்.ரஜினியுடன் நடிக்க வேண்டியது மட்டுமே பாக்கி என்ற நிலையில் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் ஆசின். ஆசின் இத்தனை காலமாக ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து தான் நடித்து வந்தார். அவருக்கு சொந்தமாக கேரளாவில் சொந்தவீடுகள் இருந்தாலும் இதுவரை சென்னையில் சொந்தமாக வீடு எதையும் வாங்காமல் இருந்து வந்தார். இதற்கு முக்கியக் காரணம் ஆசினுடன் சேர்ந்து இருக்க அவரது வீட்டில் யாரும் இல்லாதது தான். ஆசினின் அப்பாவும்,அம்மாவும் அவர்களது பிசினஸில் படு பிசியாக இருந்து வந்தனர். ஆசினின் அம்மா ஒரு டாக்டர். அரசு டாக்டரான அவர்தற்போது விருப்ப ஓய்வு பெற்று விட்டார். உன்னுடன் சென்னைக்கே வந்து விட நான் ரெடி என்று அவர் க்ரீன் சிக்னல் கொடுக்கவே, சந்தோஷமடைந்த ஆசின், உடனடியாகசென்னையில் ஒரு வீட்டை வாங்கி விட்டார். நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் அட்டகாசமான ஃபிளாட் ஒன்றை ஆசின் வாங்கியுள்ளார். பழைய ஃபிளாட்டான அதைதனது விருப்பப்படி மிகவும் நவீனமான வீடாக மாற்றியுள்ளார் ஆசின். வெளிநாட்டிலிருந்து பல பொருட்களை இறக்குமதி செய்து வீட்டை ஜொலி ஜொலிக்க வைத்துள்ளார். தை மாதத்தில் குடிபுகுந்தால் நல்லது என்று கோலிவுட்காரர்கள் ஆசினுக்கு சொல்லவே, அதைத் தட்டாமல் தை மாதத்திலேயே கிரஹப் பிரவேசம்செய்கிறார் ஆசின். விரைவில் அவரது குடும்பத்தினர் சென்னைக்கு வரவுள்ளனர். அந்த சமயத்தில் கிரஹப் பிரவேசத்தை எளிமையாக நடத்துகிறார்ஆசின். படப்பிடிப்புக்காக திண்டுக்கல் சென்றிருந்த ஆசின், பொங்கலுக்காக கிடைத்த விடுறையைப் பயன்படுத்தி சென்னைக்குவந்தார். சென்னையில் தனது திரையுலக தலைப் பொங்கலை கொண்டாடினார். விரைவில் புது வீட்டுக்குக் குடி போகப் போவதால் சின்னக் குழந்தை கணக்காக சந்தோஷமாக உள்ளார். எனக்கே எனக்குசொந்தமாக வீடு வந்து விட்டது. இது பெரிய நிம்மதியாக உள்ளது. இது எனது உலகம், எனது சுதந்திரத்திற்கு இங்கு கட்டுப்பாடுகிடையாது என்று ஜாலியாகப் பேசுகிறார். ஆசினைப் போலவே திரிஷாவும் இந்த மாதத்தில் வீடு மாறுகிறார். இத்தனை காலமாக வேப்பேரியில் உள்ள வீட்டில் வசித்துவந்த திரிஷா, திரையுலகில் பல சரிவுகளை சந்தித்து விட்டதால், ராசி கருதி, வேறு வீட்டுக்கு மாறுகிறார். நகரின் மையப்பகுதியில் சூப்பர் வீட்டை கட்டியுள்ள திரிஷா அந்த வீட்டுக்கு குடும்பத்துடன் விரைவில் குடியேறவுள்ளாராம். வீடு மாறிய யோகம் இரண்டு பேருக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

வீடு மாறும் ஆசின், திரிஷா தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதை கருத்தில் கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஆசினும்,திரிஷாவும் தாங்கள் இதுவரை வசித்து வந்த இடத்திலிருந்து புது வீட்டுக்குக் குடி போகிறார்கள். கேரளாவிலிருந்து இறக்குமதியாகி குறுகிய காலத்திற்குள் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தை அடைந்திருப்பவர் ஆசின்.கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிய, காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடோடி உழைத்துக் கொண்டிருக்கிறார் ஆசின். முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்து விட்ட ஆசின் இப்போது கமலுடனும் இணையப் போகிறார்.ரஜினியுடன் நடிக்க வேண்டியது மட்டுமே பாக்கி என்ற நிலையில் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் ஆசின். ஆசின் இத்தனை காலமாக ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து தான் நடித்து வந்தார். அவருக்கு சொந்தமாக கேரளாவில் சொந்தவீடுகள் இருந்தாலும் இதுவரை சென்னையில் சொந்தமாக வீடு எதையும் வாங்காமல் இருந்து வந்தார். இதற்கு முக்கியக் காரணம் ஆசினுடன் சேர்ந்து இருக்க அவரது வீட்டில் யாரும் இல்லாதது தான். ஆசினின் அப்பாவும்,அம்மாவும் அவர்களது பிசினஸில் படு பிசியாக இருந்து வந்தனர். ஆசினின் அம்மா ஒரு டாக்டர். அரசு டாக்டரான அவர்தற்போது விருப்ப ஓய்வு பெற்று விட்டார். உன்னுடன் சென்னைக்கே வந்து விட நான் ரெடி என்று அவர் க்ரீன் சிக்னல் கொடுக்கவே, சந்தோஷமடைந்த ஆசின், உடனடியாகசென்னையில் ஒரு வீட்டை வாங்கி விட்டார். நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் அட்டகாசமான ஃபிளாட் ஒன்றை ஆசின் வாங்கியுள்ளார். பழைய ஃபிளாட்டான அதைதனது விருப்பப்படி மிகவும் நவீனமான வீடாக மாற்றியுள்ளார் ஆசின். வெளிநாட்டிலிருந்து பல பொருட்களை இறக்குமதி செய்து வீட்டை ஜொலி ஜொலிக்க வைத்துள்ளார். தை மாதத்தில் குடிபுகுந்தால் நல்லது என்று கோலிவுட்காரர்கள் ஆசினுக்கு சொல்லவே, அதைத் தட்டாமல் தை மாதத்திலேயே கிரஹப் பிரவேசம்செய்கிறார் ஆசின். விரைவில் அவரது குடும்பத்தினர் சென்னைக்கு வரவுள்ளனர். அந்த சமயத்தில் கிரஹப் பிரவேசத்தை எளிமையாக நடத்துகிறார்ஆசின். படப்பிடிப்புக்காக திண்டுக்கல் சென்றிருந்த ஆசின், பொங்கலுக்காக கிடைத்த விடுறையைப் பயன்படுத்தி சென்னைக்குவந்தார். சென்னையில் தனது திரையுலக தலைப் பொங்கலை கொண்டாடினார். விரைவில் புது வீட்டுக்குக் குடி போகப் போவதால் சின்னக் குழந்தை கணக்காக சந்தோஷமாக உள்ளார். எனக்கே எனக்குசொந்தமாக வீடு வந்து விட்டது. இது பெரிய நிம்மதியாக உள்ளது. இது எனது உலகம், எனது சுதந்திரத்திற்கு இங்கு கட்டுப்பாடுகிடையாது என்று ஜாலியாகப் பேசுகிறார். ஆசினைப் போலவே திரிஷாவும் இந்த மாதத்தில் வீடு மாறுகிறார். இத்தனை காலமாக வேப்பேரியில் உள்ள வீட்டில் வசித்துவந்த திரிஷா, திரையுலகில் பல சரிவுகளை சந்தித்து விட்டதால், ராசி கருதி, வேறு வீட்டுக்கு மாறுகிறார். நகரின் மையப்பகுதியில் சூப்பர் வீட்டை கட்டியுள்ள திரிஷா அந்த வீட்டுக்கு குடும்பத்துடன் விரைவில் குடியேறவுள்ளாராம். வீடு மாறிய யோகம் இரண்டு பேருக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Subscribe to Oneindia Tamil
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதை கருத்தில் கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஆசினும்,திரிஷாவும் தாங்கள் இதுவரை வசித்து வந்த இடத்திலிருந்து புது வீட்டுக்குக் குடி போகிறார்கள்.

கேரளாவிலிருந்து இறக்குமதியாகி குறுகிய காலத்திற்குள் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்தை அடைந்திருப்பவர் ஆசின்.கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிய, காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடோடி உழைத்துக் கொண்டிருக்கிறார் ஆசின்.

முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்து விட்ட ஆசின் இப்போது கமலுடனும் இணையப் போகிறார்.ரஜினியுடன் நடிக்க வேண்டியது மட்டுமே பாக்கி என்ற நிலையில் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் ஆசின்.

ஆசின் இத்தனை காலமாக ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து தான் நடித்து வந்தார். அவருக்கு சொந்தமாக கேரளாவில் சொந்தவீடுகள் இருந்தாலும் இதுவரை சென்னையில் சொந்தமாக வீடு எதையும் வாங்காமல் இருந்து வந்தார்.

இதற்கு முக்கியக் காரணம் ஆசினுடன் சேர்ந்து இருக்க அவரது வீட்டில் யாரும் இல்லாதது தான். ஆசினின் அப்பாவும்,அம்மாவும் அவர்களது பிசினஸில் படு பிசியாக இருந்து வந்தனர். ஆசினின் அம்மா ஒரு டாக்டர். அரசு டாக்டரான அவர்தற்போது விருப்ப ஓய்வு பெற்று விட்டார்.

உன்னுடன் சென்னைக்கே வந்து விட நான் ரெடி என்று அவர் க்ரீன் சிக்னல் கொடுக்கவே, சந்தோஷமடைந்த ஆசின், உடனடியாகசென்னையில் ஒரு வீட்டை வாங்கி விட்டார்.

நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில் அட்டகாசமான ஃபிளாட் ஒன்றை ஆசின் வாங்கியுள்ளார். பழைய ஃபிளாட்டான அதைதனது விருப்பப்படி மிகவும் நவீனமான வீடாக மாற்றியுள்ளார் ஆசின்.

வெளிநாட்டிலிருந்து பல பொருட்களை இறக்குமதி செய்து வீட்டை ஜொலி ஜொலிக்க வைத்துள்ளார். தை மாதத்தில் குடிபுகுந்தால் நல்லது என்று கோலிவுட்காரர்கள் ஆசினுக்கு சொல்லவே, அதைத் தட்டாமல் தை மாதத்திலேயே கிரஹப் பிரவேசம்செய்கிறார் ஆசின்.

விரைவில் அவரது குடும்பத்தினர் சென்னைக்கு வரவுள்ளனர். அந்த சமயத்தில் கிரஹப் பிரவேசத்தை எளிமையாக நடத்துகிறார்ஆசின். படப்பிடிப்புக்காக திண்டுக்கல் சென்றிருந்த ஆசின், பொங்கலுக்காக கிடைத்த விடுறையைப் பயன்படுத்தி சென்னைக்குவந்தார். சென்னையில் தனது திரையுலக தலைப் பொங்கலை கொண்டாடினார்.

விரைவில் புது வீட்டுக்குக் குடி போகப் போவதால் சின்னக் குழந்தை கணக்காக சந்தோஷமாக உள்ளார். எனக்கே எனக்குசொந்தமாக வீடு வந்து விட்டது. இது பெரிய நிம்மதியாக உள்ளது. இது எனது உலகம், எனது சுதந்திரத்திற்கு இங்கு கட்டுப்பாடுகிடையாது என்று ஜாலியாகப் பேசுகிறார்.

ஆசினைப் போலவே திரிஷாவும் இந்த மாதத்தில் வீடு மாறுகிறார். இத்தனை காலமாக வேப்பேரியில் உள்ள வீட்டில் வசித்துவந்த திரிஷா, திரையுலகில் பல சரிவுகளை சந்தித்து விட்டதால், ராசி கருதி, வேறு வீட்டுக்கு மாறுகிறார். நகரின் மையப்பகுதியில் சூப்பர் வீட்டை கட்டியுள்ள திரிஷா அந்த வீட்டுக்கு குடும்பத்துடன் விரைவில் குடியேறவுள்ளாராம்.

வீடு மாறிய யோகம் இரண்டு பேருக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Read more about: asin builts new house

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil