»   »  சான்ஸ் வேட்டை நாயகிகள் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நயனதாரா, ஆசின், த்ரிஷா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் சான்ஸ் பிடிக்க பல்வேறு வகையான வேலைகளில் இவர்கள் இறங்கி வருகின்றனர். தமிழைக் கலக்கிய த்ரிஷா இப்போது தெலுங்கிலும் புகுந்து விளையாடி வருகிறார். இன்றைய தேதிக்கு த்ரிஷாதான் அங்கு நம்பர் ஒன். ஏகப்பட்ட படங்களில் புக் ஆகி படு பிசியாக உள்ளார். தமிழில் கொஞ்சம் அடக்கமாக நடிக்கும் த்ரிஷா, தெலுங்கில் கிளாமரில் புகுந்து விளையாடுகிறார். இப்போது த்ரிஷாவுக்கு ஆப்பு வைப்பது போல அசினும் நயனதாராவும் அங்கு புகுந்து கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ஆசின் நடித்த கஜினி, தமிழைப் போல, தெலுங்கிலும் பின்னி எடுத்துள்ளதால், அவருக்கு அங்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பல முன்னணி நடிகர்கள், அசின் சேச்சி நல்லா இருக்காங்களே, புக் பண்ணலாமே என்று தயாரிப்பாளர்களுக்கு நூல் விட்டு வற்புறுத்துகிறார்களாம். இந் நிலையில் லட்சுமி படத்தின் மூலம் தெலுங்குக்கு ஹீரோயினாகப் போன நயனதாரா காட்டிய கவர்ச்சியில் பல தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் விழுந்துவிட்டார்களாம். அவர்கள் நயனை அணுக ஆரம்பித்துள்ளனர். இதனால் டென்ஷன் ஆகிப் போயுள்ள த்ரிஷா, தெலுங்கு முன்னணி நடிகர்கள் ஒருவர் விடாமல் போய்ப் பேசி, என்னைத்தான் அடுத்த படத்தில் போட வேண்டும் என்று தாஜா செய்து மார்க்கெட்டை ஸ்டெடியாக வைத்துக் கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார். விடுவாரா அசின், அவரும் பல முன்னணி ஹீரோக்களுடன் போனில் பேசி, அடுத்த முறை ஹைதராபாத் வரும்போது உங்களைத்தான் முதலில் சந்திப்பேன், அடுத்த படத்தில் நாமதான் நடிக்கிறோம் என்ற ரீதியில் பீலா விட்டு பிராக்கெட் போடுகிறாராம். நயனதாராவோ ஒரு படி மேலே போய் டைரக்டர்களுக்கு ஒட்டுமொத்தமாக (தமிழ், தெலுங்கு) பார்ட்டி வைத்து (ட்ரிங்ஸ் பார்ட்டி தான்) அசத்த, ஆசினோ தனித்தனியாக அவர்களுக்கு பார்ட்டி வைத்து வருகிறாராம். ஆசின் சமீபத்தில் பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ் என பிரபல இயக்குனர்களை தனித்தனியாக அழைத்து பார்ட்டி தந்தாராம். நயனதாராவோ பிரபல இயக்குனர்களை ஒரே நேரத்தில் கிரீன் பார்க் ஹோட்டலுக்கு வரவழைத்து பார்ட்டி தந்து வருகிறாராம். இப்படி இந்த இரு நாயகிகளும் போட்டி போட்டு படங்களைப் பிடிப்பதால் மற்ற த்ரிஷா உள்பட பிற நாயகிகள் கடுப்பாகி, வயிறு எரியத் தொடங்கியுள்ளார்களாம். த்ரிஷாவுக்கு இன்னும் தெலுங்கில் கிரேஸ் இருப்பதால் இந்த பார்ட்டிகளையும் மீறி இன்னும் கூட தனது முன்னணி நிலையை தக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால், மும்பை வரவுகள் தான் ஆசின், நயனதாராவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

சான்ஸ் வேட்டை நாயகிகள் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நயனதாரா, ஆசின், த்ரிஷா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் சான்ஸ் பிடிக்க பல்வேறு வகையான வேலைகளில் இவர்கள் இறங்கி வருகின்றனர். தமிழைக் கலக்கிய த்ரிஷா இப்போது தெலுங்கிலும் புகுந்து விளையாடி வருகிறார். இன்றைய தேதிக்கு த்ரிஷாதான் அங்கு நம்பர் ஒன். ஏகப்பட்ட படங்களில் புக் ஆகி படு பிசியாக உள்ளார். தமிழில் கொஞ்சம் அடக்கமாக நடிக்கும் த்ரிஷா, தெலுங்கில் கிளாமரில் புகுந்து விளையாடுகிறார். இப்போது த்ரிஷாவுக்கு ஆப்பு வைப்பது போல அசினும் நயனதாராவும் அங்கு புகுந்து கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ஆசின் நடித்த கஜினி, தமிழைப் போல, தெலுங்கிலும் பின்னி எடுத்துள்ளதால், அவருக்கு அங்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பல முன்னணி நடிகர்கள், அசின் சேச்சி நல்லா இருக்காங்களே, புக் பண்ணலாமே என்று தயாரிப்பாளர்களுக்கு நூல் விட்டு வற்புறுத்துகிறார்களாம். இந் நிலையில் லட்சுமி படத்தின் மூலம் தெலுங்குக்கு ஹீரோயினாகப் போன நயனதாரா காட்டிய கவர்ச்சியில் பல தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் விழுந்துவிட்டார்களாம். அவர்கள் நயனை அணுக ஆரம்பித்துள்ளனர். இதனால் டென்ஷன் ஆகிப் போயுள்ள த்ரிஷா, தெலுங்கு முன்னணி நடிகர்கள் ஒருவர் விடாமல் போய்ப் பேசி, என்னைத்தான் அடுத்த படத்தில் போட வேண்டும் என்று தாஜா செய்து மார்க்கெட்டை ஸ்டெடியாக வைத்துக் கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார். விடுவாரா அசின், அவரும் பல முன்னணி ஹீரோக்களுடன் போனில் பேசி, அடுத்த முறை ஹைதராபாத் வரும்போது உங்களைத்தான் முதலில் சந்திப்பேன், அடுத்த படத்தில் நாமதான் நடிக்கிறோம் என்ற ரீதியில் பீலா விட்டு பிராக்கெட் போடுகிறாராம். நயனதாராவோ ஒரு படி மேலே போய் டைரக்டர்களுக்கு ஒட்டுமொத்தமாக (தமிழ், தெலுங்கு) பார்ட்டி வைத்து (ட்ரிங்ஸ் பார்ட்டி தான்) அசத்த, ஆசினோ தனித்தனியாக அவர்களுக்கு பார்ட்டி வைத்து வருகிறாராம். ஆசின் சமீபத்தில் பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ் என பிரபல இயக்குனர்களை தனித்தனியாக அழைத்து பார்ட்டி தந்தாராம். நயனதாராவோ பிரபல இயக்குனர்களை ஒரே நேரத்தில் கிரீன் பார்க் ஹோட்டலுக்கு வரவழைத்து பார்ட்டி தந்து வருகிறாராம். இப்படி இந்த இரு நாயகிகளும் போட்டி போட்டு படங்களைப் பிடிப்பதால் மற்ற த்ரிஷா உள்பட பிற நாயகிகள் கடுப்பாகி, வயிறு எரியத் தொடங்கியுள்ளார்களாம். த்ரிஷாவுக்கு இன்னும் தெலுங்கில் கிரேஸ் இருப்பதால் இந்த பார்ட்டிகளையும் மீறி இன்னும் கூட தனது முன்னணி நிலையை தக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால், மும்பை வரவுகள் தான் ஆசின், நயனதாராவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நயனதாரா, ஆசின், த்ரிஷா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனால் சான்ஸ் பிடிக்க பல்வேறு வகையான வேலைகளில் இவர்கள் இறங்கி வருகின்றனர்.

தமிழைக் கலக்கிய த்ரிஷா இப்போது தெலுங்கிலும் புகுந்து விளையாடி வருகிறார். இன்றைய தேதிக்கு த்ரிஷாதான் அங்கு நம்பர் ஒன். ஏகப்பட்ட படங்களில் புக் ஆகி படு பிசியாக உள்ளார்.

தமிழில் கொஞ்சம் அடக்கமாக நடிக்கும் த்ரிஷா, தெலுங்கில் கிளாமரில் புகுந்து விளையாடுகிறார்.

இப்போது த்ரிஷாவுக்கு ஆப்பு வைப்பது போல அசினும் நயனதாராவும் அங்கு புகுந்து கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஆசின் நடித்த கஜினி, தமிழைப் போல, தெலுங்கிலும் பின்னி எடுத்துள்ளதால், அவருக்கு அங்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.


பல முன்னணி நடிகர்கள், அசின் சேச்சி நல்லா இருக்காங்களே, புக் பண்ணலாமே என்று தயாரிப்பாளர்களுக்கு நூல் விட்டு வற்புறுத்துகிறார்களாம்.

இந் நிலையில் லட்சுமி படத்தின் மூலம் தெலுங்குக்கு ஹீரோயினாகப் போன நயனதாரா காட்டிய கவர்ச்சியில் பல தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் விழுந்துவிட்டார்களாம்.

அவர்கள் நயனை அணுக ஆரம்பித்துள்ளனர்.

இதனால் டென்ஷன் ஆகிப் போயுள்ள த்ரிஷா, தெலுங்கு முன்னணி நடிகர்கள் ஒருவர் விடாமல் போய்ப் பேசி, என்னைத்தான் அடுத்த படத்தில் போட வேண்டும் என்று தாஜா செய்து மார்க்கெட்டை ஸ்டெடியாக வைத்துக் கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார்.

விடுவாரா அசின், அவரும் பல முன்னணி ஹீரோக்களுடன் போனில் பேசி, அடுத்த முறை ஹைதராபாத் வரும்போது உங்களைத்தான் முதலில் சந்திப்பேன், அடுத்த படத்தில் நாமதான் நடிக்கிறோம் என்ற ரீதியில் பீலா விட்டு பிராக்கெட் போடுகிறாராம்.

நயனதாராவோ ஒரு படி மேலே போய் டைரக்டர்களுக்கு ஒட்டுமொத்தமாக (தமிழ், தெலுங்கு) பார்ட்டி வைத்து (ட்ரிங்ஸ் பார்ட்டி தான்) அசத்த, ஆசினோ தனித்தனியாக அவர்களுக்கு பார்ட்டி வைத்து வருகிறாராம்.


ஆசின் சமீபத்தில் பேரரசு, ஏ.ஆர்.முருகதாஸ் என பிரபல இயக்குனர்களை தனித்தனியாக அழைத்து பார்ட்டி தந்தாராம்.

நயனதாராவோ பிரபல இயக்குனர்களை ஒரே நேரத்தில் கிரீன் பார்க் ஹோட்டலுக்கு வரவழைத்து பார்ட்டி தந்து வருகிறாராம்.

இப்படி இந்த இரு நாயகிகளும் போட்டி போட்டு படங்களைப் பிடிப்பதால் மற்ற த்ரிஷா உள்பட பிற நாயகிகள் கடுப்பாகி, வயிறு எரியத் தொடங்கியுள்ளார்களாம்.

த்ரிஷாவுக்கு இன்னும் தெலுங்கில் கிரேஸ் இருப்பதால் இந்த பார்ட்டிகளையும் மீறி இன்னும் கூட தனது முன்னணி நிலையை தக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்.

ஆனால், மும்பை வரவுகள் தான் ஆசின், நயனதாராவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil