»   »  செல்லப்பிள்ளை ஆசின் "அய்யோடா ஆசின் இப்போ தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டாராம். தயாரிப்பாளர்களுக்கு அதிகமாக செலவை இழுத்து விடாமல் நல்ல பிள்ளையாகஇருப்பதால் தான் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் புக்காகிறதாம்.கூடிய சீக்கிரத்தில் ஆசின் கோலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுவார் போலிருக்கிறது. விஜய்யுடன் "சிவகாசி, விக்ரமுடன் "மஜா, சூர்யாவுடன் "கஜினி,அஜித்துடன் "காட்பாதர், சிம்புவுடன் "ஏ.சி என கோலிவுட்டின் அனைத்து ஹீரோக்களுடனும் வேடம் கட்டி வருகிறார்.அம்மணி இம்புட்டு சீக்கிரமா முன்னேற என்ன காரணம் என்று தெரியாமல் பலருக்கு தலையில் குடைச்சல் ஏற்பட்டது. இப்போது அதற்கு என்ன காரணம் என்றுதெரிந்துவிட்டது.கோடீஸ்வர வீட்டுப் பெண் என்பதால் எப்போதும் ஸ்டார் ஹோட்டல்களில் தான் அம்மணி தங்குவார். ஆனாலும் அதற்கான பில்லை தயாரிப்பாளர்களின் தலையில்இவர் கட்டுவதில்லையாம்.சாதா ஹோட்டல் கட்டணத்தையே நீங்கள் தந்தால் போதும். மீதமுள்ள தொகையை நானே கட்டி விடுகிறேன் என ரொம்ப நியாயமாக நடந்து கொள்கிறார். கோலிவுட்டில்தயாரிப்பாளர்களின் தலையிலேயே மசாலா அரைக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு நடிகையா என பலர் மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள்.இதனால் மனம் குளிரும் தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படத்திலும் ஆசினையே புக் செய்ய போட்டி போடுகிறார்கள். இந்த டெக்னிக் தான் ஆசினின் அதிரடிவளர்ச்சிக்கு காரணம் என்று நம்முடைய காதில் கிசுகிசுத்தார் ஒருவர்.கோலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்குக்கு போனாலும் இதே பாலிசியைத் தான் ஆசின் கடைப்பிடிக்கிறார். இதனால் தான் பலருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்இவருக்கு போய்விடுகிறது.முதலில் தெலுங்கில் த்ரிஷாவுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் அனைத்தையும் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தித் தான் வளைத்துப் போட்டார். இதற்கு அடுத்துதமிழிலும் த்ரிஷாவின் சில வாய்ப்புகளை பறித்துக் கொண்டார். இப்படித் தான் விக்ரமுடன் மஜா படத்தில் முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்த வாய்ப்பை ஆசின் தட்டிப்பறித்ததை தயாரிப்பாளர்களை மட்டுமல்லாமல் நடிகர்களையும் சில சமயங்களில் பாக்கெட்டில் போட்டு விடுகிறார் ஆசின்.எப்படி என்கிறீர்களா? அதற்கும் சில டெக்னிக்குகள் இவரது கைவசம் உள்ளன. எந்த நடிகருடன் நடித்தாலும் சரி, காதல் காட்சிகளில் அந்த நடிகருடன் மெய் மறந்துநடிப்பார். மிகவும் நெருக்கமான காட்சிகளில் சம்பந்தப்பட்ட நடிகர்களுடன் ஒன்றி விடுவதால் நடிகர்களுக்கும் இவரை மிகவும் பிடித்து விடுகிறது.இப்படி பலருக்கு "பிரியப்பட்ட நடிகையாக வலம் வரும் ஆசினின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் கோலிவுட்டில் சிலர் தேவையில்லாத வதந்திகளையும் பரப்பிவிடுகிறார்களாம்.ஆசினுக்கு ஆஸ்துமா நோய், இனிமேல் அவரால் நடிக்க முடியாது என்று கோலிவுட்டில் வதந்தி வேகமாக பரவுகிறது.ஆனால் இதைப்பற்றி எல்லாம் ஆசின் கண்டு கொள்வதில்லை.

செல்லப்பிள்ளை ஆசின் "அய்யோடா ஆசின் இப்போ தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டாராம். தயாரிப்பாளர்களுக்கு அதிகமாக செலவை இழுத்து விடாமல் நல்ல பிள்ளையாகஇருப்பதால் தான் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் புக்காகிறதாம்.கூடிய சீக்கிரத்தில் ஆசின் கோலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுவார் போலிருக்கிறது. விஜய்யுடன் "சிவகாசி, விக்ரமுடன் "மஜா, சூர்யாவுடன் "கஜினி,அஜித்துடன் "காட்பாதர், சிம்புவுடன் "ஏ.சி என கோலிவுட்டின் அனைத்து ஹீரோக்களுடனும் வேடம் கட்டி வருகிறார்.அம்மணி இம்புட்டு சீக்கிரமா முன்னேற என்ன காரணம் என்று தெரியாமல் பலருக்கு தலையில் குடைச்சல் ஏற்பட்டது. இப்போது அதற்கு என்ன காரணம் என்றுதெரிந்துவிட்டது.கோடீஸ்வர வீட்டுப் பெண் என்பதால் எப்போதும் ஸ்டார் ஹோட்டல்களில் தான் அம்மணி தங்குவார். ஆனாலும் அதற்கான பில்லை தயாரிப்பாளர்களின் தலையில்இவர் கட்டுவதில்லையாம்.சாதா ஹோட்டல் கட்டணத்தையே நீங்கள் தந்தால் போதும். மீதமுள்ள தொகையை நானே கட்டி விடுகிறேன் என ரொம்ப நியாயமாக நடந்து கொள்கிறார். கோலிவுட்டில்தயாரிப்பாளர்களின் தலையிலேயே மசாலா அரைக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு நடிகையா என பலர் மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள்.இதனால் மனம் குளிரும் தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படத்திலும் ஆசினையே புக் செய்ய போட்டி போடுகிறார்கள். இந்த டெக்னிக் தான் ஆசினின் அதிரடிவளர்ச்சிக்கு காரணம் என்று நம்முடைய காதில் கிசுகிசுத்தார் ஒருவர்.கோலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்குக்கு போனாலும் இதே பாலிசியைத் தான் ஆசின் கடைப்பிடிக்கிறார். இதனால் தான் பலருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்இவருக்கு போய்விடுகிறது.முதலில் தெலுங்கில் த்ரிஷாவுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் அனைத்தையும் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தித் தான் வளைத்துப் போட்டார். இதற்கு அடுத்துதமிழிலும் த்ரிஷாவின் சில வாய்ப்புகளை பறித்துக் கொண்டார். இப்படித் தான் விக்ரமுடன் மஜா படத்தில் முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்த வாய்ப்பை ஆசின் தட்டிப்பறித்ததை தயாரிப்பாளர்களை மட்டுமல்லாமல் நடிகர்களையும் சில சமயங்களில் பாக்கெட்டில் போட்டு விடுகிறார் ஆசின்.எப்படி என்கிறீர்களா? அதற்கும் சில டெக்னிக்குகள் இவரது கைவசம் உள்ளன. எந்த நடிகருடன் நடித்தாலும் சரி, காதல் காட்சிகளில் அந்த நடிகருடன் மெய் மறந்துநடிப்பார். மிகவும் நெருக்கமான காட்சிகளில் சம்பந்தப்பட்ட நடிகர்களுடன் ஒன்றி விடுவதால் நடிகர்களுக்கும் இவரை மிகவும் பிடித்து விடுகிறது.இப்படி பலருக்கு "பிரியப்பட்ட நடிகையாக வலம் வரும் ஆசினின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் கோலிவுட்டில் சிலர் தேவையில்லாத வதந்திகளையும் பரப்பிவிடுகிறார்களாம்.ஆசினுக்கு ஆஸ்துமா நோய், இனிமேல் அவரால் நடிக்க முடியாது என்று கோலிவுட்டில் வதந்தி வேகமாக பரவுகிறது.ஆனால் இதைப்பற்றி எல்லாம் ஆசின் கண்டு கொள்வதில்லை.

Subscribe to Oneindia Tamil

"அய்யோடா ஆசின் இப்போ தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டாராம். தயாரிப்பாளர்களுக்கு அதிகமாக செலவை இழுத்து விடாமல் நல்ல பிள்ளையாகஇருப்பதால் தான் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் புக்காகிறதாம்.

கூடிய சீக்கிரத்தில் ஆசின் கோலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடுவார் போலிருக்கிறது. விஜய்யுடன் "சிவகாசி, விக்ரமுடன் "மஜா, சூர்யாவுடன் "கஜினி,அஜித்துடன் "காட்பாதர், சிம்புவுடன் "ஏ.சி என கோலிவுட்டின் அனைத்து ஹீரோக்களுடனும் வேடம் கட்டி வருகிறார்.

அம்மணி இம்புட்டு சீக்கிரமா முன்னேற என்ன காரணம் என்று தெரியாமல் பலருக்கு தலையில் குடைச்சல் ஏற்பட்டது. இப்போது அதற்கு என்ன காரணம் என்றுதெரிந்துவிட்டது.

கோடீஸ்வர வீட்டுப் பெண் என்பதால் எப்போதும் ஸ்டார் ஹோட்டல்களில் தான் அம்மணி தங்குவார். ஆனாலும் அதற்கான பில்லை தயாரிப்பாளர்களின் தலையில்இவர் கட்டுவதில்லையாம்.

சாதா ஹோட்டல் கட்டணத்தையே நீங்கள் தந்தால் போதும். மீதமுள்ள தொகையை நானே கட்டி விடுகிறேன் என ரொம்ப நியாயமாக நடந்து கொள்கிறார். கோலிவுட்டில்தயாரிப்பாளர்களின் தலையிலேயே மசாலா அரைக்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு நடிகையா என பலர் மூக்கின் மேல் விரலை வைக்கிறார்கள்.

இதனால் மனம் குளிரும் தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படத்திலும் ஆசினையே புக் செய்ய போட்டி போடுகிறார்கள். இந்த டெக்னிக் தான் ஆசினின் அதிரடிவளர்ச்சிக்கு காரணம் என்று நம்முடைய காதில் கிசுகிசுத்தார் ஒருவர்.

கோலிவுட் மட்டுமல்லாமல் தெலுங்குக்கு போனாலும் இதே பாலிசியைத் தான் ஆசின் கடைப்பிடிக்கிறார். இதனால் தான் பலருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்இவருக்கு போய்விடுகிறது.

முதலில் தெலுங்கில் த்ரிஷாவுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் அனைத்தையும் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தித் தான் வளைத்துப் போட்டார். இதற்கு அடுத்துதமிழிலும் த்ரிஷாவின் சில வாய்ப்புகளை பறித்துக் கொண்டார்.

இப்படித் தான் விக்ரமுடன் மஜா படத்தில் முதலில் த்ரிஷா தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்த வாய்ப்பை ஆசின் தட்டிப்பறித்ததை

தயாரிப்பாளர்களை மட்டுமல்லாமல் நடிகர்களையும் சில சமயங்களில் பாக்கெட்டில் போட்டு விடுகிறார் ஆசின்.

எப்படி என்கிறீர்களா? அதற்கும் சில டெக்னிக்குகள் இவரது கைவசம் உள்ளன. எந்த நடிகருடன் நடித்தாலும் சரி, காதல் காட்சிகளில் அந்த நடிகருடன் மெய் மறந்துநடிப்பார். மிகவும் நெருக்கமான காட்சிகளில் சம்பந்தப்பட்ட நடிகர்களுடன் ஒன்றி விடுவதால் நடிகர்களுக்கும் இவரை மிகவும் பிடித்து விடுகிறது.

இப்படி பலருக்கு "பிரியப்பட்ட நடிகையாக வலம் வரும் ஆசினின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் கோலிவுட்டில் சிலர் தேவையில்லாத வதந்திகளையும் பரப்பிவிடுகிறார்களாம்.

ஆசினுக்கு ஆஸ்துமா நோய், இனிமேல் அவரால் நடிக்க முடியாது என்று கோலிவுட்டில் வதந்தி வேகமாக பரவுகிறது.

ஆனால் இதைப்பற்றி எல்லாம் ஆசின் கண்டு கொள்வதில்லை.

Read more about: asin in top gear
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil