»   »  ஆசின்-நயனதாரா நட்பு தமிழில் இப்போது அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை யார் தெரியுமா?ஆசின் தான். இந்த கேரளத்து தேவதை வாய்ப்பு பிடிப்பதில் பெரும் கில்லாடியாக இருக்கிறார். அப்பாவுடன் சேர்ந்து போய் சிலஇடங்களில் வாய்ப்பு வேட்டையாடுகிறார். எங்கே தனியே போக வேண்டுமோ அங்கே அப்படிப் போய் பேசி வாய்ப்பைப்பிடிக்கிறார்.இப்போது விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, அஜீத்துடன் காட்பாதர் (இந்தப் படம் இழுவையோஇழுவையாகிவிட்டது) ஆகிய படங்களில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.ஆனாலும் புதிய வாய்ப்புக்களை எந்த விதத்திலும் மிஸ் செய்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். "மஜா படத்துக்காக இப்போது தேவகோட்டையில் முகாமிட்டுள்ளார் ஆசின். கூடவே விக்ரமும்.ரசிகர்களுடன் மிக சகஜமாகப் பழகும் பழக்கம் கொண்ட விக்ரம், ஷூட்டிங் நடுவில் கிடைக்கும் இடைவேளையில் மறக்காமல்ரசிகர்களுடன் ஐக்கியமாகிவிடுகிறார். அவர்களுக்கு கையெழுத்துப் போட்டுத் தருவது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல்அவர்களுடன் சேர்ந்து சாப்பிடவும் உட்கார்ந்துவிடுகிறார்.முதலில் இதிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்த ஆசின், இப்போது விக்ரமுடன் சேர்ந்து ரசிகர்களுடன் கும்பலில் கலக்கஆரம்பித்துவிட்டராம்.சிவகாசி படத்தைப் பொறுத்தவரை அதில் வழக்கமான கல்லூரிப் பெண் வேடம் தான் ஆசினுக்கு. ஆனால் விஜய்யுடன்நடிப்பதை மிகவும் பெரிய விஷயமாகக் கருதுகிறாராம்.இப்போது கோலிவுட்டில் முதலிடம் பிடிப்பதில் கேரள நடிகைகள் மத்தியில் தான் கடும் போட்டி நடந்து வருகிறது என்பதுஉங்களுக்குத் தெரியும். முன்பு தொழிலில் போட்டி காரணமாக ஆசினுக்கும் இன்னொரு கேரள வரவான நயனதாராவுக்கும்இடையே கடும் மோதல் நடந்தது.கேரள பத்திரிக்கைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டிகள் தந்து வந்தனர்.ஆனால், இப்போது என்ன நடந்ததோ இருவரும் ரொம்பவே நெருக்கமாகிவிட்டார்கள். முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர்உதவிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகப் பழகுகின்றனர்.இருவருக்கும் சூட்டிங் இல்லாத நேரத்தில் கேரளாவுக்குப் போவதாக இருந்தால் இருவரும் சேர்ந்தே திருவனந்தபுரத்துக்குப்பறக்கின்றனர். சில நேரம் இருவரும் திடீரென பிளான் போட்டு சூட்டிங்கில் இருந்து எஸ்கேப் ஆகி கேரளாவுக்கு கைகோர்த்தபடிபிளேன் ஏறுகின்றனராம். அப்படி என்ன நட்போ என்று வாய் பிளக்கிறது கோடம்பாக்கம்.

ஆசின்-நயனதாரா நட்பு தமிழில் இப்போது அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை யார் தெரியுமா?ஆசின் தான். இந்த கேரளத்து தேவதை வாய்ப்பு பிடிப்பதில் பெரும் கில்லாடியாக இருக்கிறார். அப்பாவுடன் சேர்ந்து போய் சிலஇடங்களில் வாய்ப்பு வேட்டையாடுகிறார். எங்கே தனியே போக வேண்டுமோ அங்கே அப்படிப் போய் பேசி வாய்ப்பைப்பிடிக்கிறார்.இப்போது விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, அஜீத்துடன் காட்பாதர் (இந்தப் படம் இழுவையோஇழுவையாகிவிட்டது) ஆகிய படங்களில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.ஆனாலும் புதிய வாய்ப்புக்களை எந்த விதத்திலும் மிஸ் செய்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். "மஜா படத்துக்காக இப்போது தேவகோட்டையில் முகாமிட்டுள்ளார் ஆசின். கூடவே விக்ரமும்.ரசிகர்களுடன் மிக சகஜமாகப் பழகும் பழக்கம் கொண்ட விக்ரம், ஷூட்டிங் நடுவில் கிடைக்கும் இடைவேளையில் மறக்காமல்ரசிகர்களுடன் ஐக்கியமாகிவிடுகிறார். அவர்களுக்கு கையெழுத்துப் போட்டுத் தருவது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல்அவர்களுடன் சேர்ந்து சாப்பிடவும் உட்கார்ந்துவிடுகிறார்.முதலில் இதிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்த ஆசின், இப்போது விக்ரமுடன் சேர்ந்து ரசிகர்களுடன் கும்பலில் கலக்கஆரம்பித்துவிட்டராம்.சிவகாசி படத்தைப் பொறுத்தவரை அதில் வழக்கமான கல்லூரிப் பெண் வேடம் தான் ஆசினுக்கு. ஆனால் விஜய்யுடன்நடிப்பதை மிகவும் பெரிய விஷயமாகக் கருதுகிறாராம்.இப்போது கோலிவுட்டில் முதலிடம் பிடிப்பதில் கேரள நடிகைகள் மத்தியில் தான் கடும் போட்டி நடந்து வருகிறது என்பதுஉங்களுக்குத் தெரியும். முன்பு தொழிலில் போட்டி காரணமாக ஆசினுக்கும் இன்னொரு கேரள வரவான நயனதாராவுக்கும்இடையே கடும் மோதல் நடந்தது.கேரள பத்திரிக்கைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டிகள் தந்து வந்தனர்.ஆனால், இப்போது என்ன நடந்ததோ இருவரும் ரொம்பவே நெருக்கமாகிவிட்டார்கள். முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர்உதவிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகப் பழகுகின்றனர்.இருவருக்கும் சூட்டிங் இல்லாத நேரத்தில் கேரளாவுக்குப் போவதாக இருந்தால் இருவரும் சேர்ந்தே திருவனந்தபுரத்துக்குப்பறக்கின்றனர். சில நேரம் இருவரும் திடீரென பிளான் போட்டு சூட்டிங்கில் இருந்து எஸ்கேப் ஆகி கேரளாவுக்கு கைகோர்த்தபடிபிளேன் ஏறுகின்றனராம். அப்படி என்ன நட்போ என்று வாய் பிளக்கிறது கோடம்பாக்கம்.

Subscribe to Oneindia Tamil

தமிழில் இப்போது அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை யார் தெரியுமா?

ஆசின் தான். இந்த கேரளத்து தேவதை வாய்ப்பு பிடிப்பதில் பெரும் கில்லாடியாக இருக்கிறார். அப்பாவுடன் சேர்ந்து போய் சிலஇடங்களில் வாய்ப்பு வேட்டையாடுகிறார். எங்கே தனியே போக வேண்டுமோ அங்கே அப்படிப் போய் பேசி வாய்ப்பைப்பிடிக்கிறார்.

இப்போது விஜய்யுடன் சிவகாசி, சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, அஜீத்துடன் காட்பாதர் (இந்தப் படம் இழுவையோஇழுவையாகிவிட்டது) ஆகிய படங்களில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


ஆனாலும் புதிய வாய்ப்புக்களை எந்த விதத்திலும் மிஸ் செய்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்.

"மஜா படத்துக்காக இப்போது தேவகோட்டையில் முகாமிட்டுள்ளார் ஆசின். கூடவே விக்ரமும்.

ரசிகர்களுடன் மிக சகஜமாகப் பழகும் பழக்கம் கொண்ட விக்ரம், ஷூட்டிங் நடுவில் கிடைக்கும் இடைவேளையில் மறக்காமல்ரசிகர்களுடன் ஐக்கியமாகிவிடுகிறார். அவர்களுக்கு கையெழுத்துப் போட்டுத் தருவது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல்அவர்களுடன் சேர்ந்து சாப்பிடவும் உட்கார்ந்துவிடுகிறார்.


முதலில் இதிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்த ஆசின், இப்போது விக்ரமுடன் சேர்ந்து ரசிகர்களுடன் கும்பலில் கலக்கஆரம்பித்துவிட்டராம்.

சிவகாசி படத்தைப் பொறுத்தவரை அதில் வழக்கமான கல்லூரிப் பெண் வேடம் தான் ஆசினுக்கு. ஆனால் விஜய்யுடன்நடிப்பதை மிகவும் பெரிய விஷயமாகக் கருதுகிறாராம்.

இப்போது கோலிவுட்டில் முதலிடம் பிடிப்பதில் கேரள நடிகைகள் மத்தியில் தான் கடும் போட்டி நடந்து வருகிறது என்பதுஉங்களுக்குத் தெரியும். முன்பு தொழிலில் போட்டி காரணமாக ஆசினுக்கும் இன்னொரு கேரள வரவான நயனதாராவுக்கும்இடையே கடும் மோதல் நடந்தது.


கேரள பத்திரிக்கைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டிகள் தந்து வந்தனர்.

ஆனால், இப்போது என்ன நடந்ததோ இருவரும் ரொம்பவே நெருக்கமாகிவிட்டார்கள். முடிந்தவரை ஒருவருக்கு ஒருவர்உதவிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகப் பழகுகின்றனர்.

இருவருக்கும் சூட்டிங் இல்லாத நேரத்தில் கேரளாவுக்குப் போவதாக இருந்தால் இருவரும் சேர்ந்தே திருவனந்தபுரத்துக்குப்பறக்கின்றனர். சில நேரம் இருவரும் திடீரென பிளான் போட்டு சூட்டிங்கில் இருந்து எஸ்கேப் ஆகி கேரளாவுக்கு கைகோர்த்தபடிபிளேன் ஏறுகின்றனராம். அப்படி என்ன நட்போ என்று வாய் பிளக்கிறது கோடம்பாக்கம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil