»   »  நம்பர் ஒன் போட்டியில் நான் இல்லை: அசின் அசின் இப்பல்லாம் ரொம்ப முதிர்ச்சியோடு பேச ஆரம்பித்துள்ளார். கவர்ச்சி காட்டுவது, முத்தக் காட்சி, குடும்பப் பாங்கான கேரக்டர்போன்ற கேள்விகளுக்கெல்லாம் அசின் இப்போது ரொம்ப திறமையாக பதில் அளிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்.மஜா ஷூட்டிங் ஸ்பாட்டில் சிக்கிய அசினிடம் சில கேள்விகளைத் தூக்கிப் போட்டோம். எல்லாவற்றுக்கும் டக்கு டக்கென பதில் தந்தார் சிக்அசின்.இன்னக்கி லெவல்ல நீங்கதான் அனைத்து முன்னணி ஹீரோக்களோடும் நடிக்கிறீர்கள். இது எப்படி இருக்கிறது?ரொம்பப் பெருமையாக இருக்கு. விக்ரம், விஜய், அஜீத், சூர்யா என அத்தனை டாப் ஸ்டாருடனும் ஒரே நேரத்தில் ஷுட்டிங் போய்க்கொண்டிருக்கிறேன். ஒரே த்ரில்லாகவும், ஜாலியாகவும் இருக்கிறது. நன்கு என்ஜாய் செய்கிறேன். நிறைய கத்துக்க முடிகிறது.சரி, இப்போ தமிழ் சினிமாவில் நீங்கள்தான் நம்பர் ஒன் நடிகையாமே?அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு முதலில் போட்டி போடவே தெரியாது. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரைமட்டுமே வாங்க விரும்புகிறேன். நம்பர் ஒன், டூ இதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. அதேபோல, நிறையப் படங்களில் நடிப்பதால்மட்டும் நாம் நம்பர் ஒன் ஆகி விட முடியாது.கஜினியில் உங்களை விட நயன்தாராவுக்கு கிளாமர் கூடுதலாமே?அதெல்லாம் எனக்குத் தெயாது. நானும் நடித்திருக்கிறேன், அவரும் நடித்திருக்கிறார். அவர் கூடுதல் கிளாமர் காட்டி நடித்திருக்கலாம்.என்னைப் பொருத்தவரை எனக்கு கொடுத்த வேலையை ரொம்ப நன்றாகவே செய்திருக்கிறேன். அதேபோலதான் நயன்தாராவும். (நல்லசமாளிப்பு)என்னைப் பொருத்தவரை கிளாமர் காட்டி நடிப்பதில் ஒரு தவறும் இல்லை. எனக்கு கிளாமர் வேடங்களில் நடிக்கவும் பிடிக்கும், குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்கவும் தெரியும். அளவை மீறி கிளாமர் காட்டினால் ஆபாசம் தலை காட்டும்.அதேபோலத்தான் முத்தக் காட்சிகளும். அருவருப்பு இல்லாமல், அடுத்தவரை தவறு செய்யத் தூண்டாத அளவுக்கு முத்தம் கொடுப்பதாகஇருந்தால் (அது எப்படி?) அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க நானும் தயார்தான். அதேசமயம், உதட்டோ உதடு வைத்து கிஸ் கொடுப்பது,கவ்வி இழுப்பது என்றெல்லாம் வந்தால் நோ சான்ஸ்!.நடிப்பதை விட பின்னாளில் அந்தப் படங்களை நமது குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்கும்போது பெருமையாக இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட படங்களில் நடிக்கத்தான் நான் விரும்புகிறேன் என்று கூறி நிறுத்தினார் அசின்.

நம்பர் ஒன் போட்டியில் நான் இல்லை: அசின் அசின் இப்பல்லாம் ரொம்ப முதிர்ச்சியோடு பேச ஆரம்பித்துள்ளார். கவர்ச்சி காட்டுவது, முத்தக் காட்சி, குடும்பப் பாங்கான கேரக்டர்போன்ற கேள்விகளுக்கெல்லாம் அசின் இப்போது ரொம்ப திறமையாக பதில் அளிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்.மஜா ஷூட்டிங் ஸ்பாட்டில் சிக்கிய அசினிடம் சில கேள்விகளைத் தூக்கிப் போட்டோம். எல்லாவற்றுக்கும் டக்கு டக்கென பதில் தந்தார் சிக்அசின்.இன்னக்கி லெவல்ல நீங்கதான் அனைத்து முன்னணி ஹீரோக்களோடும் நடிக்கிறீர்கள். இது எப்படி இருக்கிறது?ரொம்பப் பெருமையாக இருக்கு. விக்ரம், விஜய், அஜீத், சூர்யா என அத்தனை டாப் ஸ்டாருடனும் ஒரே நேரத்தில் ஷுட்டிங் போய்க்கொண்டிருக்கிறேன். ஒரே த்ரில்லாகவும், ஜாலியாகவும் இருக்கிறது. நன்கு என்ஜாய் செய்கிறேன். நிறைய கத்துக்க முடிகிறது.சரி, இப்போ தமிழ் சினிமாவில் நீங்கள்தான் நம்பர் ஒன் நடிகையாமே?அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு முதலில் போட்டி போடவே தெரியாது. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரைமட்டுமே வாங்க விரும்புகிறேன். நம்பர் ஒன், டூ இதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. அதேபோல, நிறையப் படங்களில் நடிப்பதால்மட்டும் நாம் நம்பர் ஒன் ஆகி விட முடியாது.கஜினியில் உங்களை விட நயன்தாராவுக்கு கிளாமர் கூடுதலாமே?அதெல்லாம் எனக்குத் தெயாது. நானும் நடித்திருக்கிறேன், அவரும் நடித்திருக்கிறார். அவர் கூடுதல் கிளாமர் காட்டி நடித்திருக்கலாம்.என்னைப் பொருத்தவரை எனக்கு கொடுத்த வேலையை ரொம்ப நன்றாகவே செய்திருக்கிறேன். அதேபோலதான் நயன்தாராவும். (நல்லசமாளிப்பு)என்னைப் பொருத்தவரை கிளாமர் காட்டி நடிப்பதில் ஒரு தவறும் இல்லை. எனக்கு கிளாமர் வேடங்களில் நடிக்கவும் பிடிக்கும், குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்கவும் தெரியும். அளவை மீறி கிளாமர் காட்டினால் ஆபாசம் தலை காட்டும்.அதேபோலத்தான் முத்தக் காட்சிகளும். அருவருப்பு இல்லாமல், அடுத்தவரை தவறு செய்யத் தூண்டாத அளவுக்கு முத்தம் கொடுப்பதாகஇருந்தால் (அது எப்படி?) அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க நானும் தயார்தான். அதேசமயம், உதட்டோ உதடு வைத்து கிஸ் கொடுப்பது,கவ்வி இழுப்பது என்றெல்லாம் வந்தால் நோ சான்ஸ்!.நடிப்பதை விட பின்னாளில் அந்தப் படங்களை நமது குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்கும்போது பெருமையாக இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட படங்களில் நடிக்கத்தான் நான் விரும்புகிறேன் என்று கூறி நிறுத்தினார் அசின்.

Subscribe to Oneindia Tamil

அசின் இப்பல்லாம் ரொம்ப முதிர்ச்சியோடு பேச ஆரம்பித்துள்ளார். கவர்ச்சி காட்டுவது, முத்தக் காட்சி, குடும்பப் பாங்கான கேரக்டர்போன்ற கேள்விகளுக்கெல்லாம் அசின் இப்போது ரொம்ப திறமையாக பதில் அளிக்கக் கற்றுக் கொண்டு விட்டார்.

மஜா ஷூட்டிங் ஸ்பாட்டில் சிக்கிய அசினிடம் சில கேள்விகளைத் தூக்கிப் போட்டோம். எல்லாவற்றுக்கும் டக்கு டக்கென பதில் தந்தார் சிக்அசின்.

இன்னக்கி லெவல்ல நீங்கதான் அனைத்து முன்னணி ஹீரோக்களோடும் நடிக்கிறீர்கள். இது எப்படி இருக்கிறது?

ரொம்பப் பெருமையாக இருக்கு. விக்ரம், விஜய், அஜீத், சூர்யா என அத்தனை டாப் ஸ்டாருடனும் ஒரே நேரத்தில் ஷுட்டிங் போய்க்கொண்டிருக்கிறேன். ஒரே த்ரில்லாகவும், ஜாலியாகவும் இருக்கிறது. நன்கு என்ஜாய் செய்கிறேன். நிறைய கத்துக்க முடிகிறது.


சரி, இப்போ தமிழ் சினிமாவில் நீங்கள்தான் நம்பர் ஒன் நடிகையாமே?

அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு முதலில் போட்டி போடவே தெரியாது. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரைமட்டுமே வாங்க விரும்புகிறேன். நம்பர் ஒன், டூ இதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. அதேபோல, நிறையப் படங்களில் நடிப்பதால்மட்டும் நாம் நம்பர் ஒன் ஆகி விட முடியாது.

கஜினியில் உங்களை விட நயன்தாராவுக்கு கிளாமர் கூடுதலாமே?

அதெல்லாம் எனக்குத் தெயாது. நானும் நடித்திருக்கிறேன், அவரும் நடித்திருக்கிறார். அவர் கூடுதல் கிளாமர் காட்டி நடித்திருக்கலாம்.என்னைப் பொருத்தவரை எனக்கு கொடுத்த வேலையை ரொம்ப நன்றாகவே செய்திருக்கிறேன். அதேபோலதான் நயன்தாராவும். (நல்லசமாளிப்பு)


என்னைப் பொருத்தவரை கிளாமர் காட்டி நடிப்பதில் ஒரு தவறும் இல்லை. எனக்கு கிளாமர் வேடங்களில் நடிக்கவும் பிடிக்கும், குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்கவும் தெரியும். அளவை மீறி கிளாமர் காட்டினால் ஆபாசம் தலை காட்டும்.

அதேபோலத்தான் முத்தக் காட்சிகளும். அருவருப்பு இல்லாமல், அடுத்தவரை தவறு செய்யத் தூண்டாத அளவுக்கு முத்தம் கொடுப்பதாகஇருந்தால் (அது எப்படி?) அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க நானும் தயார்தான். அதேசமயம், உதட்டோ உதடு வைத்து கிஸ் கொடுப்பது,கவ்வி இழுப்பது என்றெல்லாம் வந்தால் நோ சான்ஸ்!.

நடிப்பதை விட பின்னாளில் அந்தப் படங்களை நமது குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்கும்போது பெருமையாக இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட படங்களில் நடிக்கத்தான் நான் விரும்புகிறேன் என்று கூறி நிறுத்தினார் அசின்.

Read more about: asin not in number one race

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil