ஆளை மயக்கும் அதுல்யா.. வைரலாகும் போட்டோஸ் !

சென்னை : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் வட்டம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வரும் நடிகை அதுல்யா இப்பொழுது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் உடன் முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார்.

தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து மயக்கி வரும் அதுல்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்மாரி இவரையும் கவர்ச்சி நாயகி என்ற அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் கேப்மாரி திரைப்படத்தில் நடித்ததற்குப் பிறகு இப்பொழுது பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வரும் அதுல்யா இப்பொழுது ஆளை மயக்கும் தனது முன்னழகை காட்டியவாறு பல்வேறு விதங்களில் போட்டோ ஷூட் களை எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.

நடிக்க தயார்

நடிக்க தயார்

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் அனைவராலும் ரசிக்கப்படும் நடிகையான அதுல்யா இதற்கு முன் கவர்ச்சி காட்டாத கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில் இப்பொழுது எந்த மாதிரி வேடமாக இருந்தாலும் நான் நடிக்க தயார் என்ற வாறு பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இரட்டை அர்த்த வசனங்கள்

இரட்டை அர்த்த வசனங்கள்

நடிகர் ஜெய்யின் 25ஆவது திரைப்படமாக உருவான கேப்மாரி திரைப்படத்தில் இதுவரை யாரும் கண்டிராத அளவிற்கு அதிக அளவிலான கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனங்கள் , பல அடல்ட் காட்சிகள் என பார்க்கும் அனைவரையும் வாய்பிளக்க வைத்திருந்தார்.

மிகவும் கடினம்

மிகவும் கடினம்

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் நடிகைகளிடையே போட்டி அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் கவர்ச்சி காட்டாமல் முன்னணி நடிகையாக வருவது மிகவும் கடினம் என்பதை அறிந்து கொண்ட அதுல்யா இப்போது அதற்காக ஆயத்தமாகிக் கொண்டு வரும் நிலையில் தானும் திரைப்படங்கள் கவர்ச்சி காட்ட தயார் என்று சொல்லாமல் சொல்லியவாறு பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின்

க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின்

அந்த வகையில் இப்பொழுது ஆளை மயக்கும் தனது முன்னழகை காட்டியவாறு பார்க்கும் அனைவரும் சொக்கிப் போகும் வகையில் பல்வேறு கோணங்களில் தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின் மூலம் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இப்பொழுது சமூக வலைதளங்களில் பரப்பியுள்ள அப்துல்லாவை ரசிகர்கள் ஏகபோகமாக வர்ணித்து வருகின்றனர்.

ஒரு சாயலில்

ஒரு சாயலில்

மேலும் ஒரு சிலர் அதுல்யா இந்த உடையில் பார்ப்பதற்கு ஒரு சாயலில் நடிகை சமந்தா போலவே இருப்பதாகவும் கூறி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X