Athulya Ravi: அடையாளமே தெரியாமல் மாறிய அதுல்யா.. போட்டோவை பார்த்து டென்ஷனான பேன்ஸ்!

சென்னை: அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன அதுல்யா ரவியின் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் டென்ஷனானார்கள்.

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இளம் கதாநாயகியாக கோலிவுட்டை கலக்கினார்

நடிகை அதுல்யா ரவிக்கு படவாய்ப்பு இல்லாததால் படவாய்ப்பை பெற இணையமே கதி என கிடக்கிறார்.

Athulya Ravi latest instagram post trending on social media

நடிகை அதுல்யா ரவி: காதல் கண்கட்டுதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதுல்யா ரவிக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. காதல் கண்கட்டுதே படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், படத்தின் சில காட்சிகள் இளசுகளுக்கு பிடித்துவிட்டதால் அதுல்யா ரவி இளசுகளின் பேவரைட் ஹீரோயினாக மாறினார்.

கவர்ச்சியில் தாராளம்: குறும்படங்கள் மற்றும் அறிமுக நாயகர்களுடன் நடித்து வந்த அதுல்யா ரவிக்கு அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரி படத்தில் படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகளில் நடித்து கவர்ச்சியில் தெறிக்க விட்டிருந்தார். இதைப்பார்த்த பலரும் மிரண்டு போனார்கள்.

Athulya Ravi latest instagram post trending on social media

தெலுங்கில் அறிமுகம்: அதுல்யா ரவி எப்படியாவது பட வாய்ப்பை பெற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தனது மூக்கை மாற்றியுள்ளார். ஹோம்லி லுக் முகம் என்பதால் தான் படவாய்ப்பு தரவில்லை என நினைத்த அதுல்யா, ஒட்டு மொத்தமாக லுக்கை மாற்றி பாலிவுட் நடிகை போல மாறினார். இந்த ஆண்டு வெளியான மீட்டர் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான அதுல்யா. தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து டீசல் படத்தில் நடித்து வருகிறார்.

Athulya Ravi latest instagram post trending on social media

டென்ஷனான பேன்ஸ்: தற்போது இவர் பச்சை நிற லெஹங்காவை அணிந்துக்கொண்டு அழகாக போஸ் கொடுத்திருந்தார். அணிகலன்களை பொறுத்தவரை கழுத்தில் சோக்கர் மட்டும் போட்டுள்ளார். நியூட் மேக்கப் மற்றும் ஃப்ரீ ஹேர் லுக்கில் ரசிக்க வைத்துள்ளார். அதுல்யாவின் இந்த புகைப்படத்தை பேன்ஸ் சர்ஜரி செய்து இப்படி அடையாளமே தெரியாமல் மாறிட்டீங்களே என கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X