Don't Miss!
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சினுங்கும் அழகி அதுல்யா நியூபோஸ்ட்.. சொக்கிப் போன ரசிகர்கள்!
சென்னை : அதுல்யா என்றால் அழகு அழகு என்றால் அதுல்யா என்று கவிதை எழுதி வருகின்றனர் அவரின் இணைய ரசிகர்கள். இன்ஸ்டாகிராமில் 13 லட்சம் பார்வையாளர்கள் இவரை பின்தொடருகின்றனர். ட்விட்டரில் சுமார் இரண்டாரை லட்சம் ஃபாளவர்கள் இருக்கிறார்கள்.
காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தபடத்தின் எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார். இன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் என்றால், இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல சமூகவலைத்தளங்களில் அதிகம் ரசிகர் கூட்டம் இருப்பவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு எழுதில் கிடைக்கிறது.
இன்ஸ்டாகிராமில் 13 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ள அதுல்யாவிற்கு இது ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போன அதுல்யாவை மீட்டு எடுத்தது அவரின் இணைய ரசிகர்கள் தான். எப்போதும் சமூகவளைத்தலங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அதுல்யா ஒரு போட்டோசூட் செய்துள்ளார்.
அதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரின் கமெண்ட் பாக்ஸில் லைக்குகளையும் அள்ளி தெளித்து வருகின்றனர். க்யூட்டாக சிரிந்து, சினுங்கிய நான்கு புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார். அதை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் காந்த கண் அழகி, அழகி என்றால் அதுல்யா, அதுல்யா என்றால் அழகி என்று கவிதைகள் எழுதி அவரை புகழ்ந்துள்ளனர்.
அதுல்யா நடித்த அடுத்த சாட்டை படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக ஜெய் மற்றும் வைபவுடன் இணைந்து நடித்திருக்கும் கேப்மாரி, நாடோடிகள் 2, வட்டம் என்று வரிசையாக பல படங்கள் இவர் கைவசம் உள்ளன.
"தர்பார்" இசைவெளியீடு.. ஆர்ஜே விக்னேஷ்காந்த் வேறலெவல்!