Don't Miss!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கையில பீப்பி.. சேலையில செம க்யூட்.. இவ்ளோ அழகான பூம் பூம் மாட்டுக்காரியை பார்த்து இருக்கமாட்டீங்க!
சென்னை: கோவை பொண்ணு அதுல்யா ரவி, தமிழ் ரசிகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
காதல் கண் கட்டுதே, கேப்மாரி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அதுல்யா.
சமூக வலைதளங்களில் இருக்கும் தனது கோலிவுட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விதமாக புதிய புகைப்படங்களை இறக்கி உள்ளார்.
உங்கள்
குடும்பத்தினருக்கு
எப்போதும்
உங்கள்
சிந்தனைதான்:
வெளிநாடு
வாழ்
தமிழர்களுக்கு
ரஜினி
வேண்டுகோள்
|
பூம் பூம் மாட்டுக்காரி
தமிழ் புத்தாண்டு அதுவுமாக கையில் பீப்பியுடன் பூம் பூம் மாட்டுக்காரி போல இருக்கும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை அதுல்யா ரவி பதிவிட்டுள்ளார். இது ஏதாவது படத்திற்காக எடுத்த புகைப்படங்களா? அல்லது போட்டோஷூட் புகைப்படங்களா என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

தமிழச்சி
கோவையை சேர்ந்த தமிழ் பொண்ணு அதுல்யா ரவி, தைப்பூசம் திருநாளை முன்னிட்டு, முருகர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கினார். இந்நிலையில், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

வீட்டுக்குள் இருப்போம்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மட்டுமின்றி, "வீட்டுக்குள் இருப்போம்.. பேரன்பும், பெருமகிழ்வும் கொள்வோம்" எனவும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பதிவாகவும் இதனை வெளியிட்டுள்ளார் அதுல்யா ரவி. கொரோனா பாதிப்பால், கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு களையிழந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
|
நோயில்லாமல்
கொரோனா வைரஸ் பரவியதற்கு பிறகு, பலரும் செல்வங்கள் பெற்று வாழ்க என்று வாழ்த்துவதை தவிர்த்துவிட்டு, நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழுங்கள் என வாழ்த்தி வருகின்றனர். அதுல்யாவின் இந்த ரசிகர், "நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் இந்த புத்தாண்டு கொடுக்கும் என வாழ்த்தியுள்ளார்.
|
ரசிகர்கள் கலாய்
என்னாச்சு அதுல்யா, தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்ல எதுக்கு பூம் பூம் மாட்டுக்காரி வேஷம் போட்டு இருக்கீங்க என்றும், அது பூம் பூம் மாடு தானே என்றும் சில ரசிகர்கள் அதுல்யாவை ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். ஏதோ ஏற்கனவே எடுத்த போட்டோஷூட் போட்டோவை இன்னைக்கு போட்டிருக்காரு போல என்றும் கிண்டலடித்துள்ளனர்.

மாஸ்டர் நடிகர்
தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான அதுல்யா ரவி, மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாந்தனு பாக்கியராஜ் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகி உள்ளார். லாக்டவுன் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக தான் அதுல்யா - சாந்தனு நடிக்கும் புதிய படத்தின் பூஜை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.