பிங்க் கலர் பட்டாம்பூச்சி.. ஒன் சைட் ஓபனில் ஹாட்டாகவும்.. க்யூட்டாகவும் இருக்கும் அதுல்யா ரவி!

சென்னை: இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் நடிகை அதுல்யா ரவி, ஒரே ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை போட்டு ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறார்.

பிங்க் நிற உடையில் ஹாட்டாகவும், க்யூட்டாகவும் இருக்கும் அதுல்யா ரவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், #AthulyaRavi என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் அவரது புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

கோவை பொண்ணு

கோவை பொண்ணு

காதல் கண் கட்டுதே, அடுத்த சாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இளைஞர்களின் க்யூட் ஏஞ்சலாக வலம் வருகிறார் இந்த கோவை பொண்ணு. டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவியின் க்யூட் படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கடைசி வீக்கெண்ட்

இந்த ஆண்டின் கடைசி வீக்கெண்டை கொண்டாடும் வகையில், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அதுல்யா, போராட்டங்கள் உங்களை வலிமையாக்கும் என்ற கேப்ஷனையும் போட்டுள்ளார்.

கவிதை கவிதை

நின்ற பிறகும் மழை போல.. உன்னை கடந்த பிறகும் தூறுகிறதே எனக்குள்ளே என இந்த ரசிகர் அதுல்யாவின் புகைப்படத்தை பார்த்து கவிதையே எழுதி விட்டார்.

செம அழகு நீங்க

பிங்க் நிறத்தில் பட்டாம்பூச்சி போல இருக்கும் அதுல்யா ரவியின் புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர், செம அழகு நீங்க என கமெண்ட் செய்துள்ளார்.

பிங்க் ஏஞ்சல்

பிங்க் நிற உடையில் க்யூட்டாக அழகாக இருக்கும் அதுல்யா ரவியை பலரும் தேவதை என்றும் கார்ஜியஸ் என்றும் புகழ்ந்து வருகின்றனர். இந்த ரசிகர் பிங்க் ஏஞ்சல் என வர்ணித்துள்ளார்.

அழகான டிரெஸ்

அதுல்யா ரவியின் பிங்க் நிற உடை அழகா இருக்கிறது என்றும் ஹேப்பி சன் டே என்றும் இந்த ரசிகர் தனது கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்.

பிங்க் லவ்

பிங்க் நிற உடையில் கவர்ச்சியாக இருக்கும் அதுல்யா ரவியின் புகைப்படத்தை பகிர்ந்து பிங்க் லவ் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

தேனிதழ் கொண்ட தேனே

தேனிதழ் கொண்ட தேனே, உன்னிரு விண்மீன் கண்களால், என்னைக் கொல்லாதே.. கொஞ்சம் உடைந்துதான் போனேன், உன் உதட்டோரப் புன்னகையில், கள்ளவிழிப் பார்வை வீசி, நெஞ்சில் புயல் வீச வைத்த சிலையே, உன் விழியெனும் கடலில் விழுந்த, என் இதயமெனும் நீர்த்துளி எங்கேயடி அழகே.. என இந்த ரசிகரும் கவிதையில் பின்னி எடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X