மீரா மிதுன் எல்லாம் ஓரம்போங்க.. பலூன் அக்காவுக்கு பாலாபிஷேகம்.. தீயாக பரவும் வீடியோ!
சென்னை: சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சராக இருந்து மாதம் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார் பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா சின்கிளேர். பிக் பாஸ் போட்டியாளராக மீரா மிதுன் மாறுவதற்கு முன்பாக இப்படித்தான் சோஷியல் மீடியாவில் கவர்ச்சியாக போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு கிம் கர்தாஷியனுக்கே அக்கா நான் தான் என கதை அளந்து வந்தார்.
தேவையில்லாமல் அரசியல்வாதிகள் குறித்தும் சினிமா நடிகர்கள் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பி வந்த அவர் தற்போது ஆள் அட்ரஸே இல்லாமல் காணாமல் போய்விட்டார். இந்நிலையில், சமீப காலமாக சோஷியல் மீடியாவை ஆட்சி செய்து வருவது இந்த பலூன் அக்கா தான்.

தெலங்கானாவில் பல இன்ஃப்ளூயன்சர்கள் சூதாட்ட செயலிகளுக்கு துணை போய்விட்டார்கள் என வழக்கு பதிவு செய்து வாத்தி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள இன்ஃப்ளூயன்சர்களையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
மீரா மிதுனை ஓரங்கட்டிட்டாரு: பலூன் அக்கா என ரசிகர்களால் அழைக்கப்படும் அரோரா சின்கிளேர் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராக வலம் வருகிறார். இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் என அனைத்து தளத்திலும் அதீத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா, மீரா மிதுன் என பிக் பாஸ் பிரபலங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு கோலிவுட்டின் பூனம் பாண்டே போல மாறியுள்ளார்.
பலூன் அக்காவுக்கு பாலாபிஷேகம்: கவர்ச்சியாக புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிரண் காசு பார்த்து வருவதை விட அதிகமாக சம்பாதித்து வருகிறாராம் பலூன் அக்கா. ஸ்பா ஒன்றில் அவருக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோ காட்சியை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களை ஏங்க வைத்துள்ளார்.
டாப்லெஸ் போட்டோ: அதைவிட அதிக ஆபாசமாக டாப்லெஸ்ஸாக எடுத்த போட்டோவையும் ஷேர் செய்து இணையத்தை அதிர வைத்திருக்கிறார் பலூன் அக்கா. என்னம்மா இப்படியெல்லாம் இறங்கீட்டீங்களே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும் இளைஞர்கள் மத்தியில் இவர்களை போன்ற அக்காக்கள் தான் தற்போது டிரெண்டாகி வருகின்றனர். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல கவர்ச்சியை காட்டி காசு மேல காசு பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











