»   »  ரஜினிக்கு ஜோடியாக ஆயிஷா டாக்கியா? சந்திரமுகி ஓடினாலும் ஓடியது, ரஜினியின் அடுத்த படமான சிவாஜிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதைப்போலவே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற சஸ்பென்ஸும் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.முதலில் ஐஸ்வர்யா ராய் என்று சொன்னார்கள். ஷங்கர் மூலம் ஐஸ்வர்யாவையும் அணுகியுள்ளனர். ஆனால் ஐஸ்வர்யாவிடம் இன்னும் ஒருவருடத்திற்கு தேதிகள் இல்லையாம். அவ்வளவு டைட்டாக இருக்கிறதாம் அவரது கால்ஷீட்.இருந்தாலும் பார்த்து செய்யுங்க மேடம் என்று ஐஸ்வர்யாவின் காதில் போட்டு வைத்துள்ளாராம் ஷங்கர். ஐஸ்வர்யாவை மட்டும்நம்பாமல் வேறு நடிகைகளையும் கேட்டுப் பார்ப்போம் என்று இப்போது களம் இறங்கியுள்ளாராம் ஷங்கர்.அப்போதுதான் அவரிடம் ஆயிஷா டாக்கியா குறித்து அவரிடம் சிலர் சொல்லியுள்ளனர். ஆயிஷா வேறு யாருமல்ல, பாலிவுட்டின்முன்னணி இளம் நட்சத்திரங்களில் முதலிடத்தில் இருப்பவர்.படு தில்லாக கிளாமர் ரோல்களில் பின்னியெடுத்து வருகிறார். பார்ப்பதற்கு படு பிரஷ்ஷாக தோன்றும் ஆயிஷா, 4 வயதிலிருந்தே நடித்துவருபவர். ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் தலை காட்டினார். பின்னர் 15 வயதில் தலையோடு, உடலையும் காட்டி அட்டகாசமானஆல்பம் ஒன்றில் அடித்துத் தூள் கிளப்பினார்.இப்போது பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிளாமரில் அவர் போடும் போட்டைப் பார்த்து பலகிளாமர் குயில்கள் மிரண்டு போயுள்ளனராம். ஆயிஷா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 50 லட்சம்தான்.ஆனால் அடுத்த ஆண்டே அதை உயர்த்தப் போகிறாராம்.இப்படிப்பட்ட புகழுடைய ஆயிஷாவை கேட்டுப் பார்ப்போமே என்று சிவாஜி படக் குழுவினர் அவரை அணுகியுள்ளனர். ரஜினி படம்என்றவுடனேயே ஓ.கே சொல்லி விட்டாராம் ஆயிஷா. இத்தனைக்கும் ஏற்கனவே ஒரு தெலுங்குப் படத்தில் (டப்பு பெரிசாக கிடைக்கும்என்று கூறியும் கூட) நாகார்ஜூனாவுடன் நடிக்கப் பிடிக்காமல் வேண்டாம் என்று சொல்லியவர் ஆயிஷா.ஆனால் ரஜினி படம் என்றவுடன் சரி சொல்லி விட்டாராம். இதனால் சிவாஜி படக் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு வேளை ஐஸ்வர்யாராய் சரி சொல்லி விட்டார், ஆயிஷாவை வேறு ரோலில் பயன்படுத்திக் கொள்ளும் திட்டமும் சிவாஜி படக் குழுவிடம் இருக்கிறதாம்.அது இருக்கட்டும். சிவாஜி படத்திற்கான கதை விவாதத்தில் முழு வீச்சில் இறங்கியிருக்கும் ஷங்கர், கையோடு 20 உதவிஇயக்குநர்களையும் தேர்வு செய்துள்ளாராம். இப்படத்தை மிகப் பெரிய ஹிட் படமாக மாற்றும் யோசனையில் இருக்கும் அவர், தனக்குஉதவியாக நிறையப் பேர் தேவைப்படுவர் என்று தீர்மானித்து 20 சூப்பர் இளைஞர்களை உதவி இயக்குநர்களாக தேர்வு செய்துள்ளாராம்.

ரஜினிக்கு ஜோடியாக ஆயிஷா டாக்கியா? சந்திரமுகி ஓடினாலும் ஓடியது, ரஜினியின் அடுத்த படமான சிவாஜிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதைப்போலவே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற சஸ்பென்ஸும் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.முதலில் ஐஸ்வர்யா ராய் என்று சொன்னார்கள். ஷங்கர் மூலம் ஐஸ்வர்யாவையும் அணுகியுள்ளனர். ஆனால் ஐஸ்வர்யாவிடம் இன்னும் ஒருவருடத்திற்கு தேதிகள் இல்லையாம். அவ்வளவு டைட்டாக இருக்கிறதாம் அவரது கால்ஷீட்.இருந்தாலும் பார்த்து செய்யுங்க மேடம் என்று ஐஸ்வர்யாவின் காதில் போட்டு வைத்துள்ளாராம் ஷங்கர். ஐஸ்வர்யாவை மட்டும்நம்பாமல் வேறு நடிகைகளையும் கேட்டுப் பார்ப்போம் என்று இப்போது களம் இறங்கியுள்ளாராம் ஷங்கர்.அப்போதுதான் அவரிடம் ஆயிஷா டாக்கியா குறித்து அவரிடம் சிலர் சொல்லியுள்ளனர். ஆயிஷா வேறு யாருமல்ல, பாலிவுட்டின்முன்னணி இளம் நட்சத்திரங்களில் முதலிடத்தில் இருப்பவர்.படு தில்லாக கிளாமர் ரோல்களில் பின்னியெடுத்து வருகிறார். பார்ப்பதற்கு படு பிரஷ்ஷாக தோன்றும் ஆயிஷா, 4 வயதிலிருந்தே நடித்துவருபவர். ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் தலை காட்டினார். பின்னர் 15 வயதில் தலையோடு, உடலையும் காட்டி அட்டகாசமானஆல்பம் ஒன்றில் அடித்துத் தூள் கிளப்பினார்.இப்போது பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிளாமரில் அவர் போடும் போட்டைப் பார்த்து பலகிளாமர் குயில்கள் மிரண்டு போயுள்ளனராம். ஆயிஷா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 50 லட்சம்தான்.ஆனால் அடுத்த ஆண்டே அதை உயர்த்தப் போகிறாராம்.இப்படிப்பட்ட புகழுடைய ஆயிஷாவை கேட்டுப் பார்ப்போமே என்று சிவாஜி படக் குழுவினர் அவரை அணுகியுள்ளனர். ரஜினி படம்என்றவுடனேயே ஓ.கே சொல்லி விட்டாராம் ஆயிஷா. இத்தனைக்கும் ஏற்கனவே ஒரு தெலுங்குப் படத்தில் (டப்பு பெரிசாக கிடைக்கும்என்று கூறியும் கூட) நாகார்ஜூனாவுடன் நடிக்கப் பிடிக்காமல் வேண்டாம் என்று சொல்லியவர் ஆயிஷா.ஆனால் ரஜினி படம் என்றவுடன் சரி சொல்லி விட்டாராம். இதனால் சிவாஜி படக் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு வேளை ஐஸ்வர்யாராய் சரி சொல்லி விட்டார், ஆயிஷாவை வேறு ரோலில் பயன்படுத்திக் கொள்ளும் திட்டமும் சிவாஜி படக் குழுவிடம் இருக்கிறதாம்.அது இருக்கட்டும். சிவாஜி படத்திற்கான கதை விவாதத்தில் முழு வீச்சில் இறங்கியிருக்கும் ஷங்கர், கையோடு 20 உதவிஇயக்குநர்களையும் தேர்வு செய்துள்ளாராம். இப்படத்தை மிகப் பெரிய ஹிட் படமாக மாற்றும் யோசனையில் இருக்கும் அவர், தனக்குஉதவியாக நிறையப் பேர் தேவைப்படுவர் என்று தீர்மானித்து 20 சூப்பர் இளைஞர்களை உதவி இயக்குநர்களாக தேர்வு செய்துள்ளாராம்.

Subscribe to Oneindia Tamil

சந்திரமுகி ஓடினாலும் ஓடியது, ரஜினியின் அடுத்த படமான சிவாஜிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதைப்போலவே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற சஸ்பென்ஸும் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முதலில் ஐஸ்வர்யா ராய் என்று சொன்னார்கள். ஷங்கர் மூலம் ஐஸ்வர்யாவையும் அணுகியுள்ளனர். ஆனால் ஐஸ்வர்யாவிடம் இன்னும் ஒருவருடத்திற்கு தேதிகள் இல்லையாம். அவ்வளவு டைட்டாக இருக்கிறதாம் அவரது கால்ஷீட்.

இருந்தாலும் பார்த்து செய்யுங்க மேடம் என்று ஐஸ்வர்யாவின் காதில் போட்டு வைத்துள்ளாராம் ஷங்கர். ஐஸ்வர்யாவை மட்டும்நம்பாமல் வேறு நடிகைகளையும் கேட்டுப் பார்ப்போம் என்று இப்போது களம் இறங்கியுள்ளாராம் ஷங்கர்.


அப்போதுதான் அவரிடம் ஆயிஷா டாக்கியா குறித்து அவரிடம் சிலர் சொல்லியுள்ளனர். ஆயிஷா வேறு யாருமல்ல, பாலிவுட்டின்முன்னணி இளம் நட்சத்திரங்களில் முதலிடத்தில் இருப்பவர்.

படு தில்லாக கிளாமர் ரோல்களில் பின்னியெடுத்து வருகிறார். பார்ப்பதற்கு படு பிரஷ்ஷாக தோன்றும் ஆயிஷா, 4 வயதிலிருந்தே நடித்துவருபவர். ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் தலை காட்டினார். பின்னர் 15 வயதில் தலையோடு, உடலையும் காட்டி அட்டகாசமானஆல்பம் ஒன்றில் அடித்துத் தூள் கிளப்பினார்.

இப்போது பாலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிளாமரில் அவர் போடும் போட்டைப் பார்த்து பலகிளாமர் குயில்கள் மிரண்டு போயுள்ளனராம். ஆயிஷா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 50 லட்சம்தான்.ஆனால் அடுத்த ஆண்டே அதை உயர்த்தப் போகிறாராம்.


இப்படிப்பட்ட புகழுடைய ஆயிஷாவை கேட்டுப் பார்ப்போமே என்று சிவாஜி படக் குழுவினர் அவரை அணுகியுள்ளனர். ரஜினி படம்என்றவுடனேயே ஓ.கே சொல்லி விட்டாராம் ஆயிஷா. இத்தனைக்கும் ஏற்கனவே ஒரு தெலுங்குப் படத்தில் (டப்பு பெரிசாக கிடைக்கும்என்று கூறியும் கூட) நாகார்ஜூனாவுடன் நடிக்கப் பிடிக்காமல் வேண்டாம் என்று சொல்லியவர் ஆயிஷா.

ஆனால் ரஜினி படம் என்றவுடன் சரி சொல்லி விட்டாராம். இதனால் சிவாஜி படக் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு வேளை ஐஸ்வர்யாராய் சரி சொல்லி விட்டார், ஆயிஷாவை வேறு ரோலில் பயன்படுத்திக் கொள்ளும் திட்டமும் சிவாஜி படக் குழுவிடம் இருக்கிறதாம்.

அது இருக்கட்டும். சிவாஜி படத்திற்கான கதை விவாதத்தில் முழு வீச்சில் இறங்கியிருக்கும் ஷங்கர், கையோடு 20 உதவிஇயக்குநர்களையும் தேர்வு செய்துள்ளாராம். இப்படத்தை மிகப் பெரிய ஹிட் படமாக மாற்றும் யோசனையில் இருக்கும் அவர், தனக்குஉதவியாக நிறையப் பேர் தேவைப்படுவர் என்று தீர்மானித்து 20 சூப்பர் இளைஞர்களை உதவி இயக்குநர்களாக தேர்வு செய்துள்ளாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil