»   »  பர்த்டே ஸ்பெஷல்: காதலர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே

பர்த்டே ஸ்பெஷல்: காதலர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பாலிவுட்டில் கடந்த ஆண்டில் அதிக வெற்றிப் படங்களில் நடித்தவர் தீபிகா படுகோனே. அவர் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீபிகா தனது காதலர் ரன்வீர் சிங்குடன் இருக்கும் சில புகைப்படங்கள் இதோ,

கட்டிப்பிடி

கட்டிப்பிடி

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ராம் லீலா படத்தில் நடிக்கும்போது தான் தீபிகாவும், ரன்வீரும் காதலிக்கத் துவங்கினர். ராம் லீலா பட வெற்றி விழாவில் தீபிகா ரன்வீரை கட்டிப்பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

ரன்வீர்

ரன்வீர்

ஷாருக்கான், தீபிகா நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்புக்கு திடீர் என வந்து தனது காதலியை ரன்வீர் சிங் அசத்தினார்.

துபாய்

துபாய்

துபாயில் தீபிகாவும், ரன்வீர் சிங்கும் ஜோடியாக இருந்தபோது க்ளிக்கியது.

பார்ட்டி

பார்ட்டி

பார்ட்டி ஒன்றில் தனது காதலியை கட்டிப்பிடித்து கன்னத்தில் இச்சென்று முத்தமிடும் ரன்வீர்.

ராம் லீலா

ராம் லீலா

ராம் லீலா படப்பிடிப்பில் ரன்வீரும், தீபிகாவும் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தபோது எடுத்த புகைப்படம்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த தீபிகாவும், ரன்வீரும் வந்தவர்களை மறுந்துவிட்டு இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

ஜோடி

ஜோடி

தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் இடையே பொருத்தம் அருமையாக உள்ளதாக ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு

புத்தாண்டு

தீபிகா புத்தாண்டை தனது காதலர் ரன்வீருடன் சேர்ந்து நியூயார்க்கில் கொண்டாடினார்.

டிவி நிகழ்ச்சி

டிவி நிகழ்ச்சி

டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காதல் ஜோடி மெய் மறந்து டான்ஸ் ஆடியது.

திருமணம்

திருமணம்

தீபிகாவும், ரன்வீரும் படத்தில் வரும் திருமண காட்சியில் நடித்தனர். நிஜத்திலும் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

English summary
Deepika Padukone has celebrated her 29th birthday today. Above are some of the pictures from her personal album.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil