இனிக்கும் இலியானா தெலுங்கு தேசத்தை தனது இளமை அலையால் அலைக்கழித்து வரும் இலியானாகேடி மூலம் தமிழ் ரசிகர்களையும் தத்தளிக்க வைக்கப் போகிறார்.திமிரும் முன்னழகு, திணவெடுத்த பின்னழகு, நெஞ்சில் ஊடுறுவி நெனப்பைகெடுக்கும் கண்கள் .. முன்னாள் மாடலான இலியானா ஒரு இம்சை அரசிதெலுங்கில் இலியானா நடித்த தேவதாஸு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது. படத்தில் இலியானாவின் கவர்ச்சி பிரதேசம் முழுவதும் பிட்டுப் பிட்டுவைக்கப்பட்டுள்ளதாம். இதனால் படம் கண்டிப்பா சில்வர் ஜூப்ளி என மணவாடுகள்மத்தியில் பட்டிமன்றமே நடக்கிறதாம்.இந்தப் படத்தின் ரிசல்ட்டைப் பற்றிக் கவலைப்படாமல் போக்கிரி என்ற படத்தில்இலியானைவை இழுத்துப் போட்டு மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்த்துவிட்டுள்ளார்கள். போக்கிரியில், இலியானாவின் கிளாமர் பெரும் கலவரமாகவெடிக்கப் போகிறதாம்.போக்கிரி மூலம் இலியானா எங்கேயோ போகப் போகிறார் என்று டோலிவுட்டொமினிக்குகள் இப்போதே பக்கம் பக்கமாக எழுத ஆரம்பித்து விட்டனர்.இப்படிப்பட்ட இலியானாவின் புகழ் தமிழுக்குப் பரவாமல் இருக்குமா? கேடி படத்தில்இலியானாவைப் புக் செய்து ரவி கிருஷ்ணாவுடன் ஜோடி ஆக்கியிருக்கிறார்கள். இதில்ஆந்திரத்தின் இன்னொரு கவர்ச்சி பாம் தமன்னாவும் இருக்கிறார்.கேடியை தயாரிப்பது ரவி கிருஷ்ணாவின் அப்பா, ஏ.எம்.ரத்னம். தொடர்ந்து பெரியபெரிய பார்ட்டிகளின் படத்தில் புக் ஆகி மற்ற ஹீரோயின்களின் வயிற்றில் குட்டிஅடுப்பை பற்ற வைத்துள்ளார் இலியானா.ஆனால் இலியானாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வருவதற்கு அவரது எடுப்பானஇளமையும், துடிப்பான அழகும்தான் காரணம் என்கிறது டோலிவுட்.எப்படிப்பட்ட கிளாமராக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்தி வருகிறாராம்இலியானா. இதனால் அவரைப் புக் செய்ய பெரிய அடிதடியே நடக்கிறதாம்டோலிவுட்டில். கேடி வந்தால் கோலிவுட்டையும் ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிடுவார் இலியானா என்கிறார்கள்.இலியானாவிடம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கிளாமர் காட்ட கொஞ்சம் கூடயோசிப்பதே இல்லையாம். 3 பீஸ் என்றால் டூ பீஸ் நல்லாருக்குமே என்பாராம், டூ பீஸ்என்றால் ஒன்னு போதாதா என்று கேட்டு இயக்குனரை இம்சிக்கிறாராம்.எப்படியோ, ஒரு முடிவில் இருக்கிறார். என்ன பண்ணப் போறாரோ?

By Staff

தெலுங்கு தேசத்தை தனது இளமை அலையால் அலைக்கழித்து வரும் இலியானாகேடி மூலம் தமிழ் ரசிகர்களையும் தத்தளிக்க வைக்கப் போகிறார்.

திமிரும் முன்னழகு, திணவெடுத்த பின்னழகு, நெஞ்சில் ஊடுறுவி நெனப்பைகெடுக்கும் கண்கள் .. முன்னாள் மாடலான இலியானா ஒரு இம்சை அரசி

தெலுங்கில் இலியானா நடித்த தேவதாஸு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது. படத்தில் இலியானாவின் கவர்ச்சி பிரதேசம் முழுவதும் பிட்டுப் பிட்டுவைக்கப்பட்டுள்ளதாம். இதனால் படம் கண்டிப்பா சில்வர் ஜூப்ளி என மணவாடுகள்மத்தியில் பட்டிமன்றமே நடக்கிறதாம்.

இந்தப் படத்தின் ரிசல்ட்டைப் பற்றிக் கவலைப்படாமல் போக்கிரி என்ற படத்தில்இலியானைவை இழுத்துப் போட்டு மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்த்துவிட்டுள்ளார்கள். போக்கிரியில், இலியானாவின் கிளாமர் பெரும் கலவரமாகவெடிக்கப் போகிறதாம்.

போக்கிரி மூலம் இலியானா எங்கேயோ போகப் போகிறார் என்று டோலிவுட்டொமினிக்குகள் இப்போதே பக்கம் பக்கமாக எழுத ஆரம்பித்து விட்டனர்.

இப்படிப்பட்ட இலியானாவின் புகழ் தமிழுக்குப் பரவாமல் இருக்குமா? கேடி படத்தில்இலியானாவைப் புக் செய்து ரவி கிருஷ்ணாவுடன் ஜோடி ஆக்கியிருக்கிறார்கள். இதில்ஆந்திரத்தின் இன்னொரு கவர்ச்சி பாம் தமன்னாவும் இருக்கிறார்.

கேடியை தயாரிப்பது ரவி கிருஷ்ணாவின் அப்பா, ஏ.எம்.ரத்னம். தொடர்ந்து பெரியபெரிய பார்ட்டிகளின் படத்தில் புக் ஆகி மற்ற ஹீரோயின்களின் வயிற்றில் குட்டிஅடுப்பை பற்ற வைத்துள்ளார் இலியானா.

ஆனால் இலியானாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வருவதற்கு அவரது எடுப்பானஇளமையும், துடிப்பான அழகும்தான் காரணம் என்கிறது டோலிவுட்.

எப்படிப்பட்ட கிளாமராக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்தி வருகிறாராம்இலியானா. இதனால் அவரைப் புக் செய்ய பெரிய அடிதடியே நடக்கிறதாம்டோலிவுட்டில். கேடி வந்தால் கோலிவுட்டையும் ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிடுவார் இலியானா என்கிறார்கள்.

இலியானாவிடம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கிளாமர் காட்ட கொஞ்சம் கூடயோசிப்பதே இல்லையாம். 3 பீஸ் என்றால் டூ பீஸ் நல்லாருக்குமே என்பாராம், டூ பீஸ்என்றால் ஒன்னு போதாதா என்று கேட்டு இயக்குனரை இம்சிக்கிறாராம்.

எப்படியோ, ஒரு முடிவில் இருக்கிறார். என்ன பண்ணப் போறாரோ?

Read more about: illiyana and tamanna in kedi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X