இன்னும் வெயில் குறையமாட்டுதே.. ’பேட் கேர்ள்’ அஞ்சலி சிவராமன்.. நீச்சல் குளத்தில் செம மஜா!

சென்னை: பேட் கேர்ள் படத்தில் நடித்த அஞ்சலி சிவராமனுக்கு 31 வயது ஆகிறது. ஜூன் மாதம் பாதியை கடந்தும் சம்மர் வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், சன் டே ஸ்பெஷலாக நீச்சல் குளத்தில் தோழியுடன் குளித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஜில்லாக்க முயற்சித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் சம்மர் தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட நடிகைகள் பிகினி உடைகளை வாங்கி வைத்துக் கொண்டு நீச்சல் குளங்களிலும், பீச்களிலும் சும்மா போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து கல்லா கட்ட ஆரம்பித்தனர்.

Bad Girl Star Anjali Sivaraman enjoyed her pool party clips goes viral
Photo Credit:

மேலும், சில நடிகைகள் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் இறங்கி மாதம் லட்சக் கணக்கில் நடிக்காமலே சம்பாதிப்பது எப்படி என பாடம் நடத்தி வருகின்றனர்.

பேட் கேர்ள் ஹீரோயின்: கேரளாவை சேர்ந்த அஞ்சலி சிவராமன் கடந்த 2022ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கோபால்ட் ப்ளூ என்கிற வெப்சீரிஸில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள் படம் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். பல சர்ச்சைகளை கிளப்பிய பேட் கேர்ள் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக போகவில்லை. ஆனால், ஆம்ரி எனும் ஆங்கில படத்தில் தற்போது அஞ்சலி சிவராமன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது போல்டான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

நீச்சல் குளத்தில் தோழிகளுடன்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏகப்பட்ட ஜாலியான ரீல்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் வருவது வாடிக்கை. நடிகை அஞ்சலி சிவராமன் தனது தோழிகளுடன் சொகுசு ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் குடித்து கும்மாளம் போட்ட வீடியோவை தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

பிகினி உடையில் அஞ்சலி சிவராமன்: பேட் கேர்ள் படத்தில் படு போல்டாக நடித்திருந்த அஞ்சலி சிவராமனுக்கு 31 வயது ஆகிறது. சில வெப்சீரிஸ்களில் நடித்து வந்த அவர் பேட் கேர்ள் படத்தின் மூலம் கோலிவுட் இளைஞர்களை கவர்ந்தார். இந்நிலையில், நீச்சல் உடையில் அஞ்சலி சிவராமன் குளித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஸ்டன் ஆக்கியுள்ளார். ஏகப்பட்ட லைக்குகளும் ஃபயர் எமோஜிக்களும் குவிகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X