ஒரே ஒரு பட்டன்.. அதையும் கழட்டிடுங்க.. உள்ளாடை அணியாமல் போஸ்.. ஆதித்யா வர்மா நாயகிக்கு விழுது டோஸ்!

சென்னை: துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா படத்தில் நாயகியாக நடித்த பனிடா சந்து ஷர்ட் பட்டன்களை முழுசாக கழட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

22வயதாகும் இந்த இங்கிலாந்து அழகி, கடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார்.

கடந்த ஆண்டு அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகியாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இங்கிலாந்தில் பிறந்தவர்

இங்கிலாந்தில் பிறந்தவர்

1997ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி இங்கிலாந்தில் உள்ள கேர்லியான் எனும் இடத்தில் பிறந்தவர் பனிடா சந்து. லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். மாடலிங்கில் ஆர்வம் அதிகரிக்கவே, லண்டனில் இருந்து பாம்பே வந்த அவர், சீவிங் கம் விளம்பரம், வோடஃபோன் விளம்பரம் என பிசியாகவே அவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் அறிமுகம்

சினிமாவில் அறிமுகம்

கடந்த 2018ம் ஆண்டு சுஜித் சர்கார் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவான அக்டோபர் படத்தில் நாயகியாக சினிமா உலகத்திற்குள் அறிமுகமானார் பனிடா சந்து. 33 கோடியில் உருவான அந்த படம் சுமாராகவே ஓடி 55 கோடி வரை வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா வர்மா

ஆதித்யா வர்மா

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமான ஆதித்யா வர்மா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பனிடா சந்து. அந்த படத்தில் அமைதியான பெண்ணாக நடித்து அசத்திய பனிடா சந்துவுக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஷாலினி பாண்டேவின் நடிப்பை விட பனிடா சந்துவின் நடிப்பு ரொம்பவே பாராட்டப்பட்டது.

ஒரே ஒரு பட்டன்

ஒரே ஒரு பட்டன்

இந்நிலையில், இன்று தனது சமூக வலைதள ரசிகர்களுக்கு காலையிலேயே இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தனது மேலாடையின் அனைத்து பட்டன்களையும் கழட்டி விட்டு, ஒரே ஒரு பட்டன் மட்டுமே போட்டபடி படு கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை நடிகை பனிடா சந்து வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

ஒரே ஒரு பட்டனில் ஒட்டுமொத்த மர்ம பாகமும் மறைந்தபடி இருக்கும் போஸை நடிகை பனிடா சந்து கொடுத்துள்ளார். உள்ளாடை ஏதும் அணியாததால், அவரது ஒட்டுமொத்த முன்னழகும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை அளித்து வருகிறது. செம ஹாட் என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Recommended Video

வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலாவின் தாறுமாறு வீடியோ!
டோஸ்

டோஸ்

பனிடா சந்துவை இப்படி மொத்தமாக பார்க்கும் வாய்ப்பை பெற்ற ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வரும் நிலையில், நல்லா தானே நடிச்சுட்டு இருக்கீங்க, ஏன் இப்படி? லாக்டவுன் முடிந்தவுடன் பட வாய்ப்புகள் கிடைக்கும், அந்த ஒரு பட்டன் மட்டும் எதுக்கு அதையும் கழட்டிடுங்க என திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X