பத்திரிக்கை அட்டைப்படத்தை அலங்கரித்த தேவதைகள் ஸ்ருதி, ஏமி, தீபிகா
சென்னை: பல்வேறு பத்திரிக்கை அட்டைப் படங்களை அலங்கரித்த நடிகைகளைப் பார்ப்போம்.
உலகப் புகழ் பெற்ற பத்திரிக்கைகள் முதல் உள்ளூர் பத்திரிக்கைகள் வரை அட்டைப்படங்களில் பெரும்பாலும் நடிகைகள் படங்கள் தான் வரும். அவ்வாறு அட்டைப் படங்களுக்கு போஸ் கொடுக்க பல நடிகைகள் விருப்பப்படுவதும் உண்டு. சிலர் விரும்பி போஸ் கொடுத்துவிட்டு நான் இப்படி கொடுக்கவில்லை அப்படி கொடுக்கவில்லை என்று பிரச்சனை செய்ததும் உண்டு.
சரி பிரச்சனைகளை விட்டுவிட்டு அட்டைப்பட தேவதைகளைப் பார்ப்போம்...

ஸ்ரீதேவி
வயதானாலும் ஸ்ரீதேவிக்கு அழகு கூடிக்கொண்டு தான் போகிறது.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன் ஆரஞ்சு நிற ஆடையில் பளிச்சென்று இருக்கிறார்.

ஏமி ஜாக்சன்
கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள ஏமி ஜாக்சன்.

இலியானா
பாலிவுட்டில் செட்டிலானா இலியானா.

தபு
இந்த கெட்டப் நல்லாத் தான் இருக்கிறது தபு.

வித்யா பாலன்
வித்யா போஸ் எப்படி இருக்கு?

மாதுரி தீக்ஷித்
அழகான அம்மா மாதுரி.

கரீனா கபூர்
கருப்பு நிற ஆடையில் சிக்கென்று இருக்கும் கரீனா.

கத்ரீனா கைப்
மேல் சட்டையை கழற்றி ஒரு தோளில் ஸ்டைலாக போட்டு போஸ் கொடுத்திருக்கிறார் கத்ரீனா.

பிரியங்கா சோப்ரா
சீரயஸான லுக்கில் பிரியங்கா

பிபாஷா பாசு
என்ன டிரஸ் போட்டிருக்கிறீர்கள் பிப்ஸ்?

சோனம் கபூர்
சிவப்பு நிற ஸ்டிராப்லெஸ் கவுனில் சோனம்.

நர்கிஸ் ஃபக்ரி
ராக்ஸ்டார் நாயகியின் கவர்ச்சியான போஸ்.

அமீஷா பட்டேல்
வெள்ளை நிற ஆடையில் அழகிய அமீஷா.

தீபிகா படுகோனே
சிற்றிடையை காட்டும் கோச்சடையான் நாயகி.

ஷில்பா ஷெட்டி
குழந்தை பெற்ற பெண்ணா நீங்கள்? நம்ப முடியலையே...

அனுஷ்கா ஷர்மா
இந்த போஸ் எப்படி இருக்கு?

லிசா ஹேடன்
போஸ் ஒரு மார்க்கமாகத் தான் இருக்கு.


Click it and Unblock the Notifications











