இது 'செவ்வாய்' ஸ்பெஷல்....!

By Sudha

ஏதாச்சும் ஸ்பெஷலா பண்ணுங்கப்பா என்று 'பாஸ்' கேட்டுட்டாரா... என்ன பண்ணலாம் என்று யோசித்த நேரத்தில் கண்ணில் பட்டது அந்த 'இதழ்'... ஜூனியர் விகடனோ அல்லது ஆனந்த விகடனோ இல்லைங்க,,, நடிகை ரேகாவோட 'இதழ்'. அதாங்க ஜெமினி கணேசன் பொண்ணு...

அந்தக் காலத்துக் கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ரேகா... காதல் இளவரசனின் மகள் என்பதால் ரேகா மீது இயல்பாகவே காதல் வாரிசு என்ற இமேஜ் படிந்தது.

ரொம்ப அழகான இதழ் அவருக்கு. நமக்குத்தான் அது பிடித்திருக்கிறது என்று பார்த்தால், இளம் நடிகை சோனம் கபூருக்கும் ரேகாவோட இதழ் பிடிக்குமாம். இதை வச்சு வரையப்பட்டதே இந்த ஸ்டோரி.

அந்தக் கண்ணும், உதடும்...

அந்தக் கண்ணும், உதடும்...

ரேகா குறித்து சோனத்திடம் கேட்டால், எனக்கு ரேகா என்றால் அப்படியே மெல்ட் ஆகி விடுவேன். அப்படி ஒரு கவர்ச்சி அவருக்கு. அந்தக் கண்களும், உதடுகளும்...ப்ப்பபா என்ன பொண்ணு அவங்க என்கிறார் மெய் சிலிர்த்தபடி.

ரேகா மட்டும்தானா...

ரேகா மட்டும்தானா...

ரேகா மட்டும்தானா சிறந்த உதட்டழகி... நம்ம ஊரிலும் நிறையப் பேர் இருக்கிறார்களே. அவர்களையும் ஒரு ரவுண்டு பார்த்தால்தானே இந்த பயணம் முடிவு பெறும்... போவோமா ஒரு ஊர்கோலம்...

'அம்பி'யை மறக்க முடியாதே...!

'அம்பி'யை மறக்க முடியாதே...!

அந்தக் காலத்து ஹீரோயின்களில் அம்பிகாவுக்கு நல்ல உதட்டழகு இருந்ததாக அப்போதைய ஹீரோக்களின் ரசிகர்கள் சிலாகித்துச் சொல்கிறார்கள். அவருடைய தங்கை ராதாவும் நல்ல இதழ் அழகு படைத்தவர்தானாம்.

ரோசா.. ரோசா...

ரோசா.. ரோசா...

அதேபோல முன்னாள் ஹீரோயின்களில் உதட்டழகுக்காக நிறையப் பேசப்பட்டவர் ரோஜாதான். கருப்பாக இருந்தாலும் கலக்கியவர் ரோஜா. அவரது உதட்டழகு அப்படி சிலாகித்துப் பேசப்பட்டது அப்போது.

குஷ்புவும் டிரெண்டில் இருந்தாரே...

குஷ்புவும் டிரெண்டில் இருந்தாரே...

அதேபோல குஷ்புவும் கூட அவரது அழகுக்காக குறிப்பாக உதட்டழகுக்காக பேசப்பட்டவர்தான்.

ஹன்சிகா.. ஹன்சிகா

ஹன்சிகா.. ஹன்சிகா

சின்ன குஷ்பு என்று கூறப்படும் ஹன்சிகாவுக்கு உதடு மட்டும் வித்தியாசமாவா இருக்கும். குஷ்புவுக்கு நிகரான உதட்டழகுடன் கூடியவர்தான் ஹன்சிகாவும். பப்பாளி என்ற செல்லப் பெயர் வேறு இருக்கே...

நயனதாராவையும் சேர்க்கலாமே

நயனதாராவையும் சேர்க்கலாமே

இந்த காலத்து ஹீரோயின்களில் நயனதாரா, தமன்னா ஆகியோரும் நல்ல உதட்டழகுடன் உலா வருபவர்கள்தான்.

அளவான அமலா பால்

அளவான அமலா பால்

இளம் நடிகைகளில் அமலா பாலுக்கு அளவான, அழகான, இயல்பான இதழ் அழகு என்பது பலரின் கருத்தாகும்.

அஞ்சலி கூட ஓ.கேதான்

அஞ்சலி கூட ஓ.கேதான்

சமீபத்தில் பஞ்சாயத்தில் சிக்கிய அஞ்சலிக்கும் அழகான இதழ்கள் என்பது சினிமாக்காரர்களே சிலாகித்துச் சொல்லும் விஷயமாகும்.

ஹூம்.. நிறையப் பேர் இருக்காங்க.. நேரம் போதாதே.. இத்தோட முடிச்சுக்குவோம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X