இடுப்புல என்ன.. டாட்டூ தெரிய வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி!

சென்னை: சீரியல், சினிமா என பிஸியாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்களை சொக்கவைக்கும் வகையில் விவகாரமான போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, தமிழில் விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்திருந்தார்.

bhagya lakshmi serial actress reshma pasupuleti latest photoshoot

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் விஷ்னு விஷால், சூரி, ரோபோ சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தது. இந்த படத்தில், புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தில் அவர் வந்தது என்னமோ ஒரு சில காட்சியாக இருந்தால், படம் முழுவதும் புஷ்பா.. புஷ்பா என ரேஷ்மாவின் கதாபாத்திரம் பேசப்பட்டு இருந்ததால், பட்டி தொட்டி பிரபலமாகி விட்டார் ரேஷ்மா.

நடிகை சீதா ராமன்: அதனைத் தொடர்ந்து, இவர் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராததிகா என்ற கதாபாத்திரத்தில், கோபி ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் அப்பாவி பெண்ணாக வந்த ரேஷ்மா தற்போது வில்லியாக கலக்கு வருகிறார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் நடித்து வருகிறார்.

bhagya lakshmi serial actress reshma pasupuleti latest photoshoot

கிச்சா பொண்டாட்டி: அதுமட்டுமில்லாமல் விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடரில் கிச்சா பொண்டாட்டியாக நடித்திருந்தார். ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த விலங்கு வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த தொடர் நடிகர் விமலுக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது.

bhagya lakshmi serial actress reshma pasupuleti latest photoshoot

எவ்வளவு பெரிய டாட்டூ: சினிமா மற்றும் சின்னத்திரை என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தனது இடுப்பில் பெரியதாக குத்தி இருக்கம் டாட்டூ தெரியும் படி வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகாஸ் வாவ்... எவ்வளவு பெரிய டாட்டூ என்றும், அருமை அருமை என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X