பட்டுச் சேலை பரபரக்க.. ஹோம்லி லுக்கில் பிரபல நடிகையின் தீபாவளி செல்ஃபி.. வேகமாக பரவும் போட்டோஸ்!

By

சென்னை: பட்டுச்சேலை பரபரக்க, பிரபல நடிகை வெளியிட்டுள்ள தீபாவளி செல்ஃபி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர், பெரும்பாலான ஹீரோயின்கள்.

முன்னாள் ஹீரோயின்களாகிவிட்ட அம்மா நடிகைகளும் இதில் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்து வருகின்றனர்.

கிறங்கிக் கிடக்கிறார்கள்

கிறங்கிக் கிடக்கிறார்கள்

இதில் கிடைக்கும் நெட்டிசன்களின் லைக்ஸ் மட்டும் கமென்ட்களுக்கு கிறங்கிக் கிடக்கிறார்கள், அவர்கள். சில நடிகைகள் தினமும் இரண்டுமுறை போட்டோ பதிவிடுகின்றனர். இதற்காக அதிகமாக செலவு செய்து ஸ்பெஷல் போட்டோஷூட்களை நடத்துகின்றனர்.

பிகினி கிளாமர்

பிகினி கிளாமர்

போட்டோஸ் ஸ்டாக் தீர்ந்துவிட்டால், பழைய போட்டோக்களை பதிவிட்டு த்ரோபேக் என்று சொல்லிவிடுகிறார்கள். இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர், நடிகை பாவனா. பெரும்பாலான நடிகைகள் கிளாமர் மற்றும் பிகினி உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரணகள வைரல்

ரணகள வைரல்

ஆனால், நடிகை பாவனா ஹோம்லி லுக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்காகவே நெட்டிசன்ஸ் அவரை புகழ்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்டிருந்த போட்டோஸ், ரணகளமாக வைரலான நிலையில், இப்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரோமியோ காதல்

ரோமியோ காதல்

இவர், தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், எதிரி, தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் நடித்திருக்கிறார். கன்னடத்தில் இவர் நடித்த ரோமியோ என்ற படத்தை தயாரித்த நவீனுடன் பாவனாவுக்கு காதல் ஏற்பட, பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.

தீபாவளி செல்ஃபி

தீபாவளி செல்ஃபி

திருமணத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்காமல் இருந்த பாவனா, இப்போது பிசி. இன்ஸ்பெக்டர் விக்ரம், பஜராங்கி 2, கோவிந்தா கோவிந்தா உள்பட சில கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது பட்டுசேலை பரபரக்க, அவர் வெளியிட்டுள்ள தீபாவளி புகைப்படங்களும் செல்ஃபி புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் நச்சரிப்பு

ரசிகர்கள் நச்சரிப்பு

திருமணத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்காமல் இருந்த பாவனா, இப்போது பிசி. இன்ஸ்பெக்டர் விக்ரம், பஜராங்கி 2, கோவிந்தா கோவிந்தா உட்பட சில கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது பட்டுசேலை பரபரக்க, அவர் வெளியிட்டுள்ள தீபாவளி புகைப்படங்களும் செல்ஃபி புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X