»   »  பாவனா.. மலையாளத்தில் இருந்து மலையாளத்தில் இப்போது நம்பர் ஒன்னாக இருக்கும் பாவனா தமிழுக்கு வருகிறார்.தமிழ் சினிமாவில் இது கேரள காலம் போலிருக்கிறது. பத்மினி, கே.ஆர்.விஜயாவில் ஆரம்பித்து, ரேவதி, ஊர்வசி போன்றமலையாள வரவுகள் தான் அந்தந்தக் காலங்களில் கோலிவுட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.அவ்வப்போது அவர்களுக்கு தெலுங்கு வரவுகளால் போட்டி ஏற்பட்டு வந்தது. குஷ்பு, சிம்ரன், ஜோதிகா போன்ற மும்பைவரவுகளும் அவ்வப்போது கோலிவுட்டை ஆக்கிரமித்து வந்தன, வருகின்றன.ஆனால், இப்போது கோடம்பாக்கத்துக்கு வரும் பெரும்பாலான மும்பை குட்டிகளுக்கு ஆட்டமே பிரதானம். நடிப்பு எல்லாம்வராது, அவர்கள் அதற்காகவும் வரவில்லை. வந்தோமா, ஆடினோமா, துட்டு சம்பாதித்தோமா, சொல்லாமல் கொள்ளாமல் தமிழ்நாட்டை விட்டு ஓடினோமா என்ற பாலிசியில் இயங்கி வருகிறார்கள்.இதற்கு நல்ல உதாரணம் நமிதா. இவருக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது, நடிக்கவும் வராது.ஆனால், மலையாள வரவுகள் தமிழில் நீண்டித்து நிலைக்கு பெரும் திட்டத்துடன் தான் வருகிறார்கள். கோபிகா, சந்தியா,நயனதாரா, ஆசின் , நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன் போன்ற கேரள சேச்சிகள் நடிப்புத் திறமையாலும் பிற வகையானதிறமைகளாலும் தமிழில் தங்களை ஒரு நிலைப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.இவர்களது வரிசையில் அடுத்ததாக கேரளத்தில் இருந்து வந்து இறங்குகிறார் பாவனா.மிஷ்கின் என்பவர் இயக்கும் சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமாகிறார் பாவனா. ஹீரோவாக சுனில் குமார் என்பவர்அறிமுகமாகிறார்.இதில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் மாளவிகா. இவரைத் தவிர பிதாமகன் சங்கீதாவும் இருக்கிறார்.சித்திரம் பேசுதடி படம் தவிர பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்திலும் புக் ஆகி இருக்கிறார் பாவனா. இதில் பாவன தவிர சந்தியாவும்இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.இந்தப் படத்தை இயக்கப் போவது பாலு மகேந்திராவிடம் அஸிஸ்டென்டாக இருந்து சிரு ராமசாமி.இதில் ஜமீன்தாராக சண்டியர் பசுபதி நடிக்க, அவரது மகளாக வருகிறார் பாவனா. டீச்சர் வேடத்தில் நடிக்கும் பாவனாவுக்குஇந்தப் படத்தில் மணிமேகலை என்று பெயராம். இந்தப் பெயர் ரொம்ப நல்லா இருக்கு என்கிறார் பாவ்ஸ்.முதல் படம் வெளி வருவதற்கு முன்பே அடுத்த படத்திலும் ஹீரோயின் சான்ஸ் அடித்துவிட்டது பாவனாவுக்கு. பிற மலையாளவரவுகளைப் போலவே இவரும் பிழைத்துக் கொள்வார் என்றே தெரிகிறது.

பாவனா.. மலையாளத்தில் இருந்து மலையாளத்தில் இப்போது நம்பர் ஒன்னாக இருக்கும் பாவனா தமிழுக்கு வருகிறார்.தமிழ் சினிமாவில் இது கேரள காலம் போலிருக்கிறது. பத்மினி, கே.ஆர்.விஜயாவில் ஆரம்பித்து, ரேவதி, ஊர்வசி போன்றமலையாள வரவுகள் தான் அந்தந்தக் காலங்களில் கோலிவுட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.அவ்வப்போது அவர்களுக்கு தெலுங்கு வரவுகளால் போட்டி ஏற்பட்டு வந்தது. குஷ்பு, சிம்ரன், ஜோதிகா போன்ற மும்பைவரவுகளும் அவ்வப்போது கோலிவுட்டை ஆக்கிரமித்து வந்தன, வருகின்றன.ஆனால், இப்போது கோடம்பாக்கத்துக்கு வரும் பெரும்பாலான மும்பை குட்டிகளுக்கு ஆட்டமே பிரதானம். நடிப்பு எல்லாம்வராது, அவர்கள் அதற்காகவும் வரவில்லை. வந்தோமா, ஆடினோமா, துட்டு சம்பாதித்தோமா, சொல்லாமல் கொள்ளாமல் தமிழ்நாட்டை விட்டு ஓடினோமா என்ற பாலிசியில் இயங்கி வருகிறார்கள்.இதற்கு நல்ல உதாரணம் நமிதா. இவருக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது, நடிக்கவும் வராது.ஆனால், மலையாள வரவுகள் தமிழில் நீண்டித்து நிலைக்கு பெரும் திட்டத்துடன் தான் வருகிறார்கள். கோபிகா, சந்தியா,நயனதாரா, ஆசின் , நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன் போன்ற கேரள சேச்சிகள் நடிப்புத் திறமையாலும் பிற வகையானதிறமைகளாலும் தமிழில் தங்களை ஒரு நிலைப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.இவர்களது வரிசையில் அடுத்ததாக கேரளத்தில் இருந்து வந்து இறங்குகிறார் பாவனா.மிஷ்கின் என்பவர் இயக்கும் சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமாகிறார் பாவனா. ஹீரோவாக சுனில் குமார் என்பவர்அறிமுகமாகிறார்.இதில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் மாளவிகா. இவரைத் தவிர பிதாமகன் சங்கீதாவும் இருக்கிறார்.சித்திரம் பேசுதடி படம் தவிர பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்திலும் புக் ஆகி இருக்கிறார் பாவனா. இதில் பாவன தவிர சந்தியாவும்இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.இந்தப் படத்தை இயக்கப் போவது பாலு மகேந்திராவிடம் அஸிஸ்டென்டாக இருந்து சிரு ராமசாமி.இதில் ஜமீன்தாராக சண்டியர் பசுபதி நடிக்க, அவரது மகளாக வருகிறார் பாவனா. டீச்சர் வேடத்தில் நடிக்கும் பாவனாவுக்குஇந்தப் படத்தில் மணிமேகலை என்று பெயராம். இந்தப் பெயர் ரொம்ப நல்லா இருக்கு என்கிறார் பாவ்ஸ்.முதல் படம் வெளி வருவதற்கு முன்பே அடுத்த படத்திலும் ஹீரோயின் சான்ஸ் அடித்துவிட்டது பாவனாவுக்கு. பிற மலையாளவரவுகளைப் போலவே இவரும் பிழைத்துக் கொள்வார் என்றே தெரிகிறது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் இப்போது நம்பர் ஒன்னாக இருக்கும் பாவனா தமிழுக்கு வருகிறார்.

தமிழ் சினிமாவில் இது கேரள காலம் போலிருக்கிறது. பத்மினி, கே.ஆர்.விஜயாவில் ஆரம்பித்து, ரேவதி, ஊர்வசி போன்றமலையாள வரவுகள் தான் அந்தந்தக் காலங்களில் கோலிவுட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

அவ்வப்போது அவர்களுக்கு தெலுங்கு வரவுகளால் போட்டி ஏற்பட்டு வந்தது. குஷ்பு, சிம்ரன், ஜோதிகா போன்ற மும்பைவரவுகளும் அவ்வப்போது கோலிவுட்டை ஆக்கிரமித்து வந்தன, வருகின்றன.

ஆனால், இப்போது கோடம்பாக்கத்துக்கு வரும் பெரும்பாலான மும்பை குட்டிகளுக்கு ஆட்டமே பிரதானம். நடிப்பு எல்லாம்வராது, அவர்கள் அதற்காகவும் வரவில்லை. வந்தோமா, ஆடினோமா, துட்டு சம்பாதித்தோமா, சொல்லாமல் கொள்ளாமல் தமிழ்நாட்டை விட்டு ஓடினோமா என்ற பாலிசியில் இயங்கி வருகிறார்கள்.

இதற்கு நல்ல உதாரணம் நமிதா. இவருக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது, நடிக்கவும் வராது.

ஆனால், மலையாள வரவுகள் தமிழில் நீண்டித்து நிலைக்கு பெரும் திட்டத்துடன் தான் வருகிறார்கள். கோபிகா, சந்தியா,நயனதாரா, ஆசின் , நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன் போன்ற கேரள சேச்சிகள் நடிப்புத் திறமையாலும் பிற வகையானதிறமைகளாலும் தமிழில் தங்களை ஒரு நிலைப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்.


இவர்களது வரிசையில் அடுத்ததாக கேரளத்தில் இருந்து வந்து இறங்குகிறார் பாவனா.

மிஷ்கின் என்பவர் இயக்கும் சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமாகிறார் பாவனா. ஹீரோவாக சுனில் குமார் என்பவர்அறிமுகமாகிறார்.

இதில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் மாளவிகா. இவரைத் தவிர பிதாமகன் சங்கீதாவும் இருக்கிறார்.

சித்திரம் பேசுதடி படம் தவிர பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்திலும் புக் ஆகி இருக்கிறார் பாவனா. இதில் பாவன தவிர சந்தியாவும்இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்கப் போவது பாலு மகேந்திராவிடம் அஸிஸ்டென்டாக இருந்து சிரு ராமசாமி.

இதில் ஜமீன்தாராக சண்டியர் பசுபதி நடிக்க, அவரது மகளாக வருகிறார் பாவனா. டீச்சர் வேடத்தில் நடிக்கும் பாவனாவுக்குஇந்தப் படத்தில் மணிமேகலை என்று பெயராம். இந்தப் பெயர் ரொம்ப நல்லா இருக்கு என்கிறார் பாவ்ஸ்.

முதல் படம் வெளி வருவதற்கு முன்பே அடுத்த படத்திலும் ஹீரோயின் சான்ஸ் அடித்துவிட்டது பாவனாவுக்கு. பிற மலையாளவரவுகளைப் போலவே இவரும் பிழைத்துக் கொள்வார் என்றே தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil