பலே பாவனா: கோப மீரா சித்திரம் பேசுதடி நாயகி பாவனா பலே கில்லாடியாக இருப்பார் போல.நடித்து ஒருபடம்தான் வந்துள்ளது. அதற்குள் அடுத்த நடிகைகளின் வாய்ப்புகளைத்தட்டிப் பறிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார் பாவனா.தமிழில் ஒரு படத்தில்தான் நடித்திருந்தாலும் கூட மலையாளத்தில் நிறையப்படங்களில் நடித்து, நிரம்ப அனுபவம் கொண்டவர் பாவனா. அந்த அனுபவத்தைவைத்து இப்போது பட வாய்ப்புகளைப் பறிப்பதில் படு வேகமாக முன்னேறிவருகிறாராம் சேச்சி.லேட்டஸ்டாக அவர் தட்டிப் பறித்த வாய்ப்பு மீரா ஜாஸ்மினுடையது. சண்டைக்கோழி,மெர்க்குரிப்பூக்கள் என தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின்செலக்ட்டிவாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.கதைதான் முக்கியம் என்று ஓவர் பில்டப் கொடுத்து வருவதால் இயக்குனர்கள்கடுப்பாகியுள்ளனர்.அப்படித்தான் பாலாவிடமும் தனது பம்மாத்தைக் காட்டியுள்ளார் மீரா ஜாஸ்மின்.அஜீத் நடிக்க பாலா இயக்கத்தில் உருவாகும் படம் தான் நான் கடவுள். இடையில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படம் இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.இந்தப் படத்தில் நடிப்பதற்காக மீராவை அணுகியுள்ளார் பாலா. கதையைக் கேட்டமீரா பரிசீலித்த பிறகு கூறுவதாக கூறி விட்டு டிலே செய்துள்ளார். பொறுத்தப் பார்த்துபாலா கடுப்பாகியுள்ளார்.பாலாவின் கடுப்பையும் மீரா செய்த காரியததையும் அறிந்த பாவனா, தானாகவேஉள்ளே புகுந்தாராம்.சார்.. உங்க படத்துல நான் நடிக்கிறேனே என்று அவராகவே வந்து கூறவே, ஏற்கனவேசித்திரம் பேசுதடி படத்தைப் பார்த்து பாவனாவின் நடிப்பில் இம்ப்ரஸ் ஆகியிருந்தபாலா உடனடியாக மீராவை தூக்கி விட்டு பாவனாவை போட்டு விட்டாராம்.இந் நிலையில் பாலா படத்தை மிஸ் பண்ண வேண்டாம் என மீராவின் தோழிகள்அட்வைஸ் பண்ணவே.. சார் கதை பிடிச்சிருக்கு நான் நடிக்கிறேன் என்று மீரா தகவல்சொல்ல, ஸாரிம்மா பாவ்னாவைப் போட்டாச்சு என்று பதில் தந்துவிட்டதாம் பாலாதரப்பு.பாவனாவே தேடிப் போய் தனக்கு வந்த வாய்ப்பைப் பறித்ததை அறிந்து கடும்கோபத்தில் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.எதுக்கு பிகு பண்ணுவானேன்.. இப்போ நொந்துக்குவானேன்..

By Staff

சித்திரம் பேசுதடி நாயகி பாவனா பலே கில்லாடியாக இருப்பார் போல.

நடித்து ஒருபடம்தான் வந்துள்ளது. அதற்குள் அடுத்த நடிகைகளின் வாய்ப்புகளைத்தட்டிப் பறிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார் பாவனா.

தமிழில் ஒரு படத்தில்தான் நடித்திருந்தாலும் கூட மலையாளத்தில் நிறையப்படங்களில் நடித்து, நிரம்ப அனுபவம் கொண்டவர் பாவனா. அந்த அனுபவத்தைவைத்து இப்போது பட வாய்ப்புகளைப் பறிப்பதில் படு வேகமாக முன்னேறிவருகிறாராம் சேச்சி.

லேட்டஸ்டாக அவர் தட்டிப் பறித்த வாய்ப்பு மீரா ஜாஸ்மினுடையது. சண்டைக்கோழி,மெர்க்குரிப்பூக்கள் என தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின்செலக்ட்டிவாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.


கதைதான் முக்கியம் என்று ஓவர் பில்டப் கொடுத்து வருவதால் இயக்குனர்கள்கடுப்பாகியுள்ளனர்.

அப்படித்தான் பாலாவிடமும் தனது பம்மாத்தைக் காட்டியுள்ளார் மீரா ஜாஸ்மின்.அஜீத் நடிக்க பாலா இயக்கத்தில் உருவாகும் படம் தான் நான் கடவுள். இடையில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படம் இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக மீராவை அணுகியுள்ளார் பாலா. கதையைக் கேட்டமீரா பரிசீலித்த பிறகு கூறுவதாக கூறி விட்டு டிலே செய்துள்ளார். பொறுத்தப் பார்த்துபாலா கடுப்பாகியுள்ளார்.

பாலாவின் கடுப்பையும் மீரா செய்த காரியததையும் அறிந்த பாவனா, தானாகவேஉள்ளே புகுந்தாராம்.

சார்.. உங்க படத்துல நான் நடிக்கிறேனே என்று அவராகவே வந்து கூறவே, ஏற்கனவேசித்திரம் பேசுதடி படத்தைப் பார்த்து பாவனாவின் நடிப்பில் இம்ப்ரஸ் ஆகியிருந்தபாலா உடனடியாக மீராவை தூக்கி விட்டு பாவனாவை போட்டு விட்டாராம்.


இந் நிலையில் பாலா படத்தை மிஸ் பண்ண வேண்டாம் என மீராவின் தோழிகள்அட்வைஸ் பண்ணவே.. சார் கதை பிடிச்சிருக்கு நான் நடிக்கிறேன் என்று மீரா தகவல்சொல்ல, ஸாரிம்மா பாவ்னாவைப் போட்டாச்சு என்று பதில் தந்துவிட்டதாம் பாலாதரப்பு.

பாவனாவே தேடிப் போய் தனக்கு வந்த வாய்ப்பைப் பறித்ததை அறிந்து கடும்கோபத்தில் இருக்கிறாராம் மீரா ஜாஸ்மின்.

எதுக்கு பிகு பண்ணுவானேன்.. இப்போ நொந்துக்குவானேன்..

Read more about: meeras loss is bhavnas gain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X