திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி பிறந்தவரா வாரிசு நடிகை?: அம்மா விளக்கம்

By Siva

மும்பை: நடிகை அனன்யா பாண்டேவின் பிறப்பு குறித்து அவரின் அம்மா பாவ்னா விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சங்க்கி பாண்டேவின் மூத்த மகள் அனன்யா டைகர் ஷ்ராஃபின் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படம் மூலம் நடிகையாகியுள்ளார். அந்த படம் நாளை ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் அனன்யாவின் பிறப்பு குறித்து பேட்டி அளித்துள்ளார் அவரின் அம்மா பாவ்னா. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

அனன்யா

அனன்யா

எனக்கும், சங்க்கி பாண்டேவுக்கும் 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. அக்டோபர் மாதம் அனன்யா பிறந்தார். அனன்யா ஒரு ஹனிமூன் பேபி. நான் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக மக்கள் நினைக்கிறார்கள்.

திருமணம்

திருமணம்

திருமணம் ஆன பிறகே நான் கர்ப்பம் ஆனேன். முதல் திருமண நாளை குழந்தையுடன் கொண்டாடினோம். எங்கள் மகளுக்கு சமஸ்கிருத பெயர் வைக்க முடிவு செய்தோம். இன்டர்நெட்டில் தேடி அனன்யா என்ற பெயரை தேர்வு செய்தோம். அனன்யா என்றால் ஈடு இணையில்லாதவர் என்று அர்த்தம் என்றார் பாவனா.

பாலிவுட்

பாலிவுட்

நான் ஒரு நடிகரின் மகளாக இருந்தும் பட வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடவில்லை. கஷ்டப்பட்டால் தான் இங்கு முன்னேற முடியும். கல்லூரியில் சேர விண்ணப்பித்துவிட்டு ஆடிஷன்களிலும் கலந்து கொள்ளுமாறு என்று பெற்றோர் தெரிவித்தனர். நானும் அப்படியே செய்தேன் என்று அனன்யா தெரிவித்துள்ளார்.

கல்லூரி

கல்லூரி

தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்க எனக்கு சீட் கிடைத்தது. நான் அமெரிக்காவுக்கு கிளம்பும் நேரத்தில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 ஆடிஷன் நடந்தது. சரி முயற்சி செய்வோமே என்று அந்த ஆடிஷனில் கலந்து கொண்டு ஸ்ரேயா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன் என்கிறார் அனன்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X