Just In
- 7 min ago
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- 16 min ago
மீண்டும் இணையும் திரில்லர் கூட்டணி.. 'ஏவி31' படப்பிடிப்பு ஆரம்பம்
- 24 min ago
'கில்லி'ல நடிச்சது...15 வருடத்துக்குப் பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!
- 13 hrs ago
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
Don't Miss!
- News
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு தொப்புள் சண்டை! நடித்து ஒரு படம்தான் வந்திருக்கிறது. அதற்குள் பிகு பொன்னம்மாவாக மாறிவிட்டார் பாவனா. அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்றுகண்டிஷன் போடுகிறாராம் இந்த கேரளத்து லேட்டஸ்ட் ஒயிலாள்.சித்திரம் பேசுதடி வந்தாலும் வந்தது, ஓடினாலும் ஓடியது, ஹிட் ஆனாலும் ஆனது.அதில் நடித்த பலருக்கும் ஏகப்பட் கிராக்கி ஆகி விட்டது.ஒரு பக்கம் குத்துப் பாட்டுக்களில் குத்திக் கலக்க ஆரம்பித்துள்ளார் மாளவிகா.மறுபக்கம் கானா உலகநாதன் கலக்க ஆரம்பித்துள்ளார். ஹீரோயினாக நடித்தபாவனாவும் இப்போது பிசியான நடிகையாகி விட்டார்.பிசியான நடிகையாக மட்டுமல்லாது பிகுவான நடிகை என்ற பெயரையும் பெற்றுவருகிறார் பாவனா. அம்மணி கையில் இப்போது 3 படங்கள். கேரளாவில் சிலபடங்களில் நடித்துள்ள பாவனா தமிழில் கிளாமர் காட்ட மாட்டேன் என்று கூறத்தொடங்கியுள்ளாராம்.கிளாமர் எல்லாம் காட்ட மாட்டேன். ரொம்பத் தேவை என்றால் மட்டும் ஓரளவுக்குஓ.கே. என்று கூறுகிறாராம். சமீபத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றைபடமாக்கியுள்ளார்கள்.அப்போது இயக்குனர் இந்தக் காட்சியில் உங்கள் தொப்புளில் வாய் வைத்து ஹீரோமுத்தம் கொடுப்பதாக காட்சி என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் டென்ஷனாகி விட்டாராம் பாவனா. என்னது, என் தொப்புளில்வாய் வைத்து முத்தம் கொடுப்பது போல காட்சியா என்று கோபமாகி விட்டாராம்.இப்படியெல்லாம் என்னால் நடிக்க முடியாது, கண்டிப்பாக நடிக்கவே மாட்டேன் என்றுகூறி விட்டு போய் உட்கார்ந்து விட்டாராம்.இயக்குனர் நீண்ட நேரம் போராடி பாவனாவை சமாதானப்படுத்தினாராம். அப்போதும்கூட தொப்புளைக் காட்டத் தயார், ஆனால் வாயெல்லாம் வைக்க விட மாட்டேன்.வாய் வைக்காமல், எச்சில்படுத்தாமல் எப்படியாவது எடுத்துக் கொள்ளுங்கள் கூறிவிட்டாராம்.இதனால் வாய் வைத்து டோஸ்ட் பண்ணுவது போல எடுப்பதற்குப் பதில் ஹீரோகையில் ஒரு ரோஜாவைக் கொடுத்து, அதால் பாவனாவின் தொப்புளை வருடுவதுபோல மாற்றி எடுத்தார்களாம்.நம்ம கோலிவுட் ஆட்கள் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படித்தொப்புளுக்குள்ளேயே சுத்திக் கொண்டிருப்பார்களோ, வேகமா வெளியேவாங்கப்பா!
நடித்து ஒரு படம்தான் வந்திருக்கிறது. அதற்குள் பிகு பொன்னம்மாவாக மாறிவிட்டார் பாவனா. அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்றுகண்டிஷன் போடுகிறாராம் இந்த கேரளத்து லேட்டஸ்ட் ஒயிலாள்.
சித்திரம் பேசுதடி வந்தாலும் வந்தது, ஓடினாலும் ஓடியது, ஹிட் ஆனாலும் ஆனது.அதில் நடித்த பலருக்கும் ஏகப்பட் கிராக்கி ஆகி விட்டது.
ஒரு பக்கம் குத்துப் பாட்டுக்களில் குத்திக் கலக்க ஆரம்பித்துள்ளார் மாளவிகா.மறுபக்கம் கானா உலகநாதன் கலக்க ஆரம்பித்துள்ளார். ஹீரோயினாக நடித்தபாவனாவும் இப்போது பிசியான நடிகையாகி விட்டார்.
பிசியான நடிகையாக மட்டுமல்லாது பிகுவான நடிகை என்ற பெயரையும் பெற்றுவருகிறார் பாவனா. அம்மணி கையில் இப்போது 3 படங்கள். கேரளாவில் சிலபடங்களில் நடித்துள்ள பாவனா தமிழில் கிளாமர் காட்ட மாட்டேன் என்று கூறத்தொடங்கியுள்ளாராம்.
கிளாமர் எல்லாம் காட்ட மாட்டேன். ரொம்பத் தேவை என்றால் மட்டும் ஓரளவுக்குஓ.கே. என்று கூறுகிறாராம். சமீபத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றைபடமாக்கியுள்ளார்கள்.
அப்போது இயக்குனர் இந்தக் காட்சியில் உங்கள் தொப்புளில் வாய் வைத்து ஹீரோமுத்தம் கொடுப்பதாக காட்சி என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் டென்ஷனாகி விட்டாராம் பாவனா. என்னது, என் தொப்புளில்வாய் வைத்து முத்தம் கொடுப்பது போல காட்சியா என்று கோபமாகி விட்டாராம்.
இப்படியெல்லாம் என்னால் நடிக்க முடியாது, கண்டிப்பாக நடிக்கவே மாட்டேன் என்றுகூறி விட்டு போய் உட்கார்ந்து விட்டாராம்.
இயக்குனர் நீண்ட நேரம் போராடி பாவனாவை சமாதானப்படுத்தினாராம். அப்போதும்கூட தொப்புளைக் காட்டத் தயார், ஆனால் வாயெல்லாம் வைக்க விட மாட்டேன்.வாய் வைக்காமல், எச்சில்படுத்தாமல் எப்படியாவது எடுத்துக் கொள்ளுங்கள் கூறிவிட்டாராம்.
இதனால் வாய் வைத்து டோஸ்ட் பண்ணுவது போல எடுப்பதற்குப் பதில் ஹீரோகையில் ஒரு ரோஜாவைக் கொடுத்து, அதால் பாவனாவின் தொப்புளை வருடுவதுபோல மாற்றி எடுத்தார்களாம்.
நம்ம கோலிவுட் ஆட்கள் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படித்தொப்புளுக்குள்ளேயே சுத்திக் கொண்டிருப்பார்களோ, வேகமா வெளியேவாங்கப்பா!