முதலில் பாத் டப் இப்போ ஸ்விம்மிங்பூல்…. சூட்டை கிளப்பும் மோனலிசா

கொழும்பு: போஜ்புரி நடிகை மோனலிசா, இலங்கைக்கு சுற்றுலா சென்ற இடத்தில் தான் அனுபவிக்கும் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளார். அங்கு, தான் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது எடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் மோனலிசா. அவரின் அழகிய உடல் தோற்றத்தை வெளிப்படுத்தும் இந்த கிளிக் மூலம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளார். அவரின் இந்த ஹாட் கிளிக் தற்போது இளைஞர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்வதற்கு ஏற்ப நடந்து வருகிறார் போஸ்புரி நடிகை மோனலிசா. நம்மூர் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சிக்கு எப்படி டிஸ்கோ சாந்தி, அனுராதா, சில்க்ஸ்மிதா இருந்தார்களோ, அது மாதிரியே, இப்போது போஜ்புரி படங்களில் நடிகை மோனலிசா. தான் அவ்வப்போது கவர்ச்சிகரமாக நடித்து ரசிகர்கள் தன்னை மறந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார்.

Bhojpuri Actress Monalisa’s Bikini photos goes viral on Social Network

போஜ்புரி திரைப்படங்களில் கவர்ச்சிகரமாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் மோனலிசா. சுமார் 125க்கும் மேற்பட்ட போஜ்புரி திரைப்படங்களில் நடித்தார். அது மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒடிசா, பெங்காலி திரைப்படங்களிலும் நடித்தவர்.

இவர் நசார் எனும் தொலைக்காட்சி சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த தொடர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதே கண்கள் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்படுகிறது. இந்த சீரியலில் மோகனா என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஹாட் புகைபடங்களை பகிர்வதை மிகவும் விரும்புபவர் மோனலிசா. இவர் தனது 2ஆவது திருமண நாளை கொண்டாடுவதற்காக, கணவருடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலா சென்ற இடத்தில் தான் அனுபவிக்கும் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளார். அங்கு தான் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது எடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் மோனலிசா.

அவரின் அழகிய உடல் தோற்றத்தை வெளிப்படுத்தும் இந்த கிளிக் மூலம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளார். அவரின் இந்த ஹாட் கிளிக் தற்போது இளைஞர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

மோனலிசா ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் பாத் டப்பில் ஆடையில்லாமல் நீரில் மூழ்கியிருப்பது போல் போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியளித்தார். அந்த போட்டோவை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது சுற்றுலா சென்ற இடத்தில், பிகினி உடையில் நீச்சல் குளுத்தில் நீச்சலடிப்பது போல் போட்டோவை வெளியிட்டு திரும்பவும் சூட்டை கிளப்பி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X