ஹிந்தி நடிகை பூம்மி பேட்னேகரின் ஆளை மயக்கும் கவர்ச்சி புகைப்படம்

சென்னை: சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பூம்மி பேட்னேகர் கவர்ச்சியாக உடையணிந்து வந்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார்.

2017ம் ஆண்டு வெளிவந்த 'ஏக் பிரேம் கதா' படத்தில் நடித்து பிரபலமானவர் பூம்மி பேட்னேகர். அந்த படத்தில் தான் நடிப்புக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார் இவர்.

Bhumi pednekar glamour photos

சிறந்த காமெடிப் படமான அந்த படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தால், அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இதையடுத்த காமெடிக்கு பெயர் போனவர் என்ற பாராட்டை அனைவரிடத்திலும் பெற்றார். இதே போல அந்த படமும் 2017 அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் சாதனையும் பெற்று தந்தது.

இவருக்கு சினிமாவின் மீது இருந்த ஆசையால் பல்வேறு விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இவர் சுமார் ஆறு மாத காலம் துணை இயக்குனராக ஷானே ஷர்மா உடன் இணைந்து பணியாற்றி உள்ளார், மேலும் சுப்பு மங்கள் சாவ்தான் திரைப்படத்தில் நடித்ததற்காக இவரது பெயர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

Bhumi pednekar glamour photos

2014 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்களில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டபட்டது. இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனது அடுத்த படத்தின் புரோமோஷன்காக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இவர் கவர்ச்சியாக உடையணிந்து வந்தார். கறுப்பு உடையில் பார்ப்பவர்களை மயக்கும் படி இருந்த அவரை அனைவரும் பார்த்து பிரம்மித்துப் போனார்கள். மேலும், அதே உடையில் கவர்ச்சியாக பல போட்டோக்களுக்கும் போஸ் கொடுத்துள்ளார் பூம்மி பேட்னேகர்.

Bhumi pednekar glamour photos

அந்த போட்டோக்கள் இப்போது வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை கிறங்கவைத்துள்ளது.இவரது ரசிகர்கள் மாறி மாறி அந்த புகைப்படத்திற்கு இதயங்களையும் லைக்குகளையும் போட்டு தள்ளி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X