»   »  மீண்டும் புவனேஸ்வரி கிளாமர் புயலாய் கலக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வரி கசமுசா வழக்கில் சிக்கி புஸ்வானமாகிப்போனார். அத்தோடு ஆளைக் காணவில்லை, அடங்கி ஒடுங்கி அமைதியாய் ஒதுங்கினார்.ஜமீன்தார் வீட்டுப் பொண்ணு நானு என்று மார் தட்டி, மகா கலக்கலாய் டிவி சீரியல்களில் வில்லி நடை போட்டவர்தான்புவனேஸ்வரி. எத்தனை வி.ஐ.பிக்கள் என் பாக்கெட்டில் தெரியுமா என்று மந்தஹாஸ புன்னகையுடன் பல அரசியல்,தொழில்துறை முன்னணிகளுக்குக் கிலியூட்டியவர் புவனேஸ்வரி.இப்படியாகத்தானே புவனேஸ்வரி கலக்கல் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் விபச்சார கேஸில் பிடிபட்டு உள்ளே போனார்.போனவர் ஒரு வழியாக திரும்பி வந்தார்.தனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர்தான் தன்னைத் திட்டமிட்டு உள்ளே தள்ளி விட்டதாக பொருமித் தள்ளினார் புவனேஸ்வரி.மேலிடத்து அரசியல் புள்ளிகள் சிலருடன் தொடர்பு வைத்திருந்ததால், உள்ளூர் புள்ளிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இதனால் அந்த புள்ளி ராஜாக்கள், போட்டுக் கொடுத்து விட மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டுப் போனார்புவனேஸ்வரி.ஒரு வழியாக பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபட்டு இப்போது சற்றே நிம்மதியாக இருக்கிறார் புவனேஸ்வரி. மீண்டும் சிலசீரியல்கள் இவரைத் தேடி வந்துள்ளனவாம்.அத்தோடு ஒரு சில பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளதால் சந்தோஷமாகி விட்டார் புவனேஸ்.அந்த வகையில் வடிவேலுவுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க என்ற படத்தில் குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்புவனேஸ்வரி.கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தபோது ஷர்மிலி கவர்ச்சி காட்டுவா அதே மாதிரி இதில் புவனேஸ்வரிக்கும் கிளாமர்செய்யும் வேலை தான்.அதாவது, வடிவேலு இவரைப் பார்க்கும்போதெல்லாம் புவாவின் முந்தானை மேலேயே நிற்காதாம். அது நழுவி விடுமாம்.இப்படிப்பட்ட கோலத்திலேயே புவாவைப் பார்க்கும் வடிவேலு அதனால் திண்டாடிப் போய் திக்குமுக்காடுவாராம்.இப்படி ஏகத்துக்கும் குஜால் காட்சிகளுடன் கூடிய குண்டக்க மண்டக்க படத்தை வைத்து அதே மாதிரியான சில ரோல்களைமேலும் சில படங்களிலும் வளைத்துவிடலாம் என்று நம்புகிறார் புவா.எப்படியோ புவ்வாவுக்குப் பிரச்சினை இல்லாமல் இருந்தா சரித்தான்.

மீண்டும் புவனேஸ்வரி கிளாமர் புயலாய் கலக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வரி கசமுசா வழக்கில் சிக்கி புஸ்வானமாகிப்போனார். அத்தோடு ஆளைக் காணவில்லை, அடங்கி ஒடுங்கி அமைதியாய் ஒதுங்கினார்.ஜமீன்தார் வீட்டுப் பொண்ணு நானு என்று மார் தட்டி, மகா கலக்கலாய் டிவி சீரியல்களில் வில்லி நடை போட்டவர்தான்புவனேஸ்வரி. எத்தனை வி.ஐ.பிக்கள் என் பாக்கெட்டில் தெரியுமா என்று மந்தஹாஸ புன்னகையுடன் பல அரசியல்,தொழில்துறை முன்னணிகளுக்குக் கிலியூட்டியவர் புவனேஸ்வரி.இப்படியாகத்தானே புவனேஸ்வரி கலக்கல் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் விபச்சார கேஸில் பிடிபட்டு உள்ளே போனார்.போனவர் ஒரு வழியாக திரும்பி வந்தார்.தனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர்தான் தன்னைத் திட்டமிட்டு உள்ளே தள்ளி விட்டதாக பொருமித் தள்ளினார் புவனேஸ்வரி.மேலிடத்து அரசியல் புள்ளிகள் சிலருடன் தொடர்பு வைத்திருந்ததால், உள்ளூர் புள்ளிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இதனால் அந்த புள்ளி ராஜாக்கள், போட்டுக் கொடுத்து விட மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டுப் போனார்புவனேஸ்வரி.ஒரு வழியாக பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபட்டு இப்போது சற்றே நிம்மதியாக இருக்கிறார் புவனேஸ்வரி. மீண்டும் சிலசீரியல்கள் இவரைத் தேடி வந்துள்ளனவாம்.அத்தோடு ஒரு சில பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளதால் சந்தோஷமாகி விட்டார் புவனேஸ்.அந்த வகையில் வடிவேலுவுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க என்ற படத்தில் குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்புவனேஸ்வரி.கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தபோது ஷர்மிலி கவர்ச்சி காட்டுவா அதே மாதிரி இதில் புவனேஸ்வரிக்கும் கிளாமர்செய்யும் வேலை தான்.அதாவது, வடிவேலு இவரைப் பார்க்கும்போதெல்லாம் புவாவின் முந்தானை மேலேயே நிற்காதாம். அது நழுவி விடுமாம்.இப்படிப்பட்ட கோலத்திலேயே புவாவைப் பார்க்கும் வடிவேலு அதனால் திண்டாடிப் போய் திக்குமுக்காடுவாராம்.இப்படி ஏகத்துக்கும் குஜால் காட்சிகளுடன் கூடிய குண்டக்க மண்டக்க படத்தை வைத்து அதே மாதிரியான சில ரோல்களைமேலும் சில படங்களிலும் வளைத்துவிடலாம் என்று நம்புகிறார் புவா.எப்படியோ புவ்வாவுக்குப் பிரச்சினை இல்லாமல் இருந்தா சரித்தான்.

Subscribe to Oneindia Tamil

கிளாமர் புயலாய் கலக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வரி கசமுசா வழக்கில் சிக்கி புஸ்வானமாகிப்போனார். அத்தோடு ஆளைக் காணவில்லை, அடங்கி ஒடுங்கி அமைதியாய் ஒதுங்கினார்.

ஜமீன்தார் வீட்டுப் பொண்ணு நானு என்று மார் தட்டி, மகா கலக்கலாய் டிவி சீரியல்களில் வில்லி நடை போட்டவர்தான்புவனேஸ்வரி. எத்தனை வி.ஐ.பிக்கள் என் பாக்கெட்டில் தெரியுமா என்று மந்தஹாஸ புன்னகையுடன் பல அரசியல்,தொழில்துறை முன்னணிகளுக்குக் கிலியூட்டியவர் புவனேஸ்வரி.

இப்படியாகத்தானே புவனேஸ்வரி கலக்கல் வலம் வந்து கொண்டிருந்த நிலையில் விபச்சார கேஸில் பிடிபட்டு உள்ளே போனார்.போனவர் ஒரு வழியாக திரும்பி வந்தார்.

தனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர்தான் தன்னைத் திட்டமிட்டு உள்ளே தள்ளி விட்டதாக பொருமித் தள்ளினார் புவனேஸ்வரி.

மேலிடத்து அரசியல் புள்ளிகள் சிலருடன் தொடர்பு வைத்திருந்ததால், உள்ளூர் புள்ளிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இதனால் அந்த புள்ளி ராஜாக்கள், போட்டுக் கொடுத்து விட மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டுப் போனார்புவனேஸ்வரி.

ஒரு வழியாக பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபட்டு இப்போது சற்றே நிம்மதியாக இருக்கிறார் புவனேஸ்வரி. மீண்டும் சிலசீரியல்கள் இவரைத் தேடி வந்துள்ளனவாம்.


அத்தோடு ஒரு சில பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளதால் சந்தோஷமாகி விட்டார் புவனேஸ்.

அந்த வகையில் வடிவேலுவுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க என்ற படத்தில் குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்புவனேஸ்வரி.

கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தபோது ஷர்மிலி கவர்ச்சி காட்டுவா அதே மாதிரி இதில் புவனேஸ்வரிக்கும் கிளாமர்செய்யும் வேலை தான்.

அதாவது, வடிவேலு இவரைப் பார்க்கும்போதெல்லாம் புவாவின் முந்தானை மேலேயே நிற்காதாம். அது நழுவி விடுமாம்.இப்படிப்பட்ட கோலத்திலேயே புவாவைப் பார்க்கும் வடிவேலு அதனால் திண்டாடிப் போய் திக்குமுக்காடுவாராம்.

இப்படி ஏகத்துக்கும் குஜால் காட்சிகளுடன் கூடிய குண்டக்க மண்டக்க படத்தை வைத்து அதே மாதிரியான சில ரோல்களைமேலும் சில படங்களிலும் வளைத்துவிடலாம் என்று நம்புகிறார் புவா.

எப்படியோ புவ்வாவுக்குப் பிரச்சினை இல்லாமல் இருந்தா சரித்தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil