பிக்பாஸ் அபிராமி துறவியாகிவிட்டாருனு சொன்னாங்க.. ஆனால், அரைகுறை ஆடையில் செல்ஃபி?

சென்னை: பிக்பாஸ் அபிராமி வெங்கடாச்சலம் துறவியாகிவிட்டார், கடவுள் மீது ஈடுபாடுடன் அனைத்தையும் துறந்துவிட்டார் என இணையத்தில் செய்திகள் வெளிவந்த வந்த நிலையில், தற்போது, அபிராமி அரைகுறை ஆடையில் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகை அபிராமி வெங்கடாச்சலம். "Ctrl Alt Del" என்கிற வெப்தொடரில் நடித்த இவர், சன் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'NOTA' படத்தின் அரசியல்வாதியாக நடித்தார். இந்த படம் அபிராமிக்கு ஒரு அடையாளத்தை தரும் திரைப்படமாக அமைந்தது. பின் அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட், வான் மூன்று, துருவ நட்சத்திரம், வல்லான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்

நடிகை அபிராமி: பட வாய்ப்புகள் வரவேண்டும், ரசிகர்களிடம் ரீச் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார் அபிராமி. ஆனால், எதற்காக வந்தோம் என்பதை மறந்துவிட்டு கவினை எனக்கு ரொம்ப பிடிக்கும் என சொல்லி, கவின் பின்னால் சுற்றி, விளையாட்டை சரியாக விளையாடாமல் கோட்டை விட்டார். இதனால், சில நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் அபிராமிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படம் எதுவும் வராததால், ஜீ தமிழில் ஒளிபரப்பான "நினைத்தேன் வந்தாய்" என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால், அந்த சீரியலும் பாதியில் நிறுத்தப்பட்டது.

Abhirami Venkatachalam Bigg boss instagram

துறவியானாரா?: இதையடுத்து, அபிராமி, ஈஷா யோகா மையத்தில் வெள்ளை உடையில் கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், இந்த ஆண்டில் இருந்து இந்த பயணத்தை நான் தொடங்கி இருக்கிறேன். வெள்ளை துணியை என் மேல் போட்டதும், சிவனுக்கு ஏதோ சேவை செய்யப்போகிறோம் என்கிற எண்ணம் வந்துவிட்டது. எனக்கும் இருக்கும் தேவையில்லாத பாரம் ஒவ்வொன்றாக என்னைவிட்டுப் போவதை நான் உணர்ந்தேன். இப்போது என் மனசு லேசாக உள்ளது. தியானலிங்கம் எனக்குளையே இருப்பது போல் உணர்கிறேன் என கண்ணீருடன் பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பிக் பாஸ் அபிராமி துறவியாகிறாரா? என செய்திகள் வெளிவந்தன.

Abhirami Venkatachalam Bigg boss instagram

கவர்ச்சி போட்டோ: ஆனால், தற்போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அபிராமியின் கவர்ச்சி போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த போட்டோவில் கண்ணாடி முன் நின்று அரைகுறை ஆடையில் செல்ஃபி எடுத்துள்ளார். இந்த போட்டோ, அவர் தனிப்பட்ட முறையில் எடுத்த போட்டோ போல தெரிகிறது. இந்த போட்டோ எப்படி இணையத்தில் கசிந்தது என தெரியவில்லை. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், பிக்பாஸ் அபிராமி துறவியாகிவிட்டாருனு சொன்னாங்க.. ஆனால், இப்படி கவர்ச்சி போட்டோ வெளியாகி இருக்கே என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X