எல்லாத்தையும் காட்டிட்டியேமா.. உள்ளாடை அணியாமல் ஐஸ் வெளியிட்ட ஓவர் ஹாட் வீடியோ.. விளாசிய நெட்டிசன்ஸ்

ஐஸ்வர்யா தத்தா உள்ளாடை அணியாமல் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

உள்ளாடை அணியாமல் ஐஸ் வெளியிட்ட ஓவர் ஹாட் வீடியோ

சென்னை: நடிகையின் ஐஸ்வர்யா தத்தா உள்ளாடை அணியாமல் வெளியிட்ட கவர்ச்சி வீடியோவை நெட்சன்கள் விளாசியுள்ளனர்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் சீசன் 2 மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது, ஆபாசமாக உடையணிந்தது உட்பட பல சர்ச்சைகளில் சிக்கினார்.

ஆனால், பிக் பாஸின் செல்லப்பிள்ளையாகக் கருதப்பட்ட அவர், நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தார்.

புதிய படவாய்ப்பு

புதிய படவாய்ப்பு

நிகழ்ச்சி முடிந்ததும் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஓராண்டாகியும் இன்னமும் அவரது ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. இருந்தபோதும் அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

கவர்ச்சியோ கவர்ச்சி

கவர்ச்சியோ கவர்ச்சி

சமயங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் கண்ணை கூச வைக்கும் விதத்தில் பயங்கர கவர்ச்சி ரகமாக இருந்து விடுகிறது. இதனை அவரது ரசிகர்களே கூட சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் அவர் காதில் போட்டுக் கொள்வதேயில்லை. தொடர்ந்து அதே மாதிரியான புகைப்படங்களைத் தான் வெளியிட்டு வருகிறார்.

ஹாட் வீடியோ

ஹாட் வீடியோ

தற்போது அதில் இருந்து ஒருபடி மேலே போய், ஹாட்டான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாடை ஏதும் அணியாமல், மிக மோசமாக பல காட்சிகளில் அவர் தோற்றமளிக்கிறார். கவுன் போன்ற அந்த ஆடை ஆங்காங்கே கிழிந்தது போன்று, உடலை வெளிக்காட்டும்படி உள்ளது.

நான் ஒரு ராணி

நான் ஒரு ராணி

இந்த வீடியோவிற்கு, "நான் ஒரு ராணி. என்னை எப்படி ஆளுவது என எனக்குத் தெரியும் " என ஐஸ்வர்யா ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதைப் பார்த்து விட்டு பல ரசிகர்கள் அவரது அழகைப் பாராட்டினாலும், சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

திட்டும் ரசிகர்கள்

"ஒரு ராணி இப்படியா உடை அணிவார். உடை கிழிந்து தொங்குவதைப் பார்த்தால் ராணி மாதிரி இல்லையே. இப்டி எல்லாத்தையும் காட்டிட்டியேமா" என விதவிதமாக அவரைத் திட்டி சில நெட்டிசன்கள் கமெண்ட் வெளியிட்டுள்ளனர். எது எப்படியோ இந்த வீடியோவை யாஷிகா உட்பட சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X