பெட்ரூம் சீன்ல நடிக்கும் போது..விவகாரமான கேள்விகளுக்கு ஓப்பனாகப் பதில் அளித்த திவ்யா கணேஷ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு, தனது எதார்த்தமான பேச்சாலும் குணத்தாலும் பலருடைய மனங்களை வென்றவர் நடிகை திவ்யா கணேஷ். எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது முன்னணி ஓடிடி தளமான 'ஆஹா' டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள 'Sshhh 3' என்ற அடல்ட் த்ரில்லர் வெப் தொடரில் நடித்துள்ளார்.

இந்த வெப் தொடரில் நடிகை திவ்யா கணேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு அதீத கவர்ச்சி உடைகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் மிகத் துணிச்சலாக நடித்துப் பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளார். குறிப்பாக, ஒரு காட்சியில் டவல் மட்டும் கட்டிக்கொண்டு அவர் நடித்திருப்பது ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் ஷாக்காக்கியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர், பிக் பாஸ் வீட்டுக்குள்ள அவ்வளவு கொள்கை பேசி, நியாயம் பேசிய திவ்யா கணேஷா இது? சினிமா வாய்ப்புக்காக முதல் சீரிஸிலேயே இவ்வளவு தூரம் இறங்கிட்டாங்களே என்று கமெண்டுகளைப் பறக்கவிட்டு, மீம்ஸ்கள் மூலம் அவரை வம்புக்கு இழுத்து வருகின்றனர்.

Bigg Boss Divya Ganesh Sshhh 3 3
Photo Credit:

திவ்யா கணேஷின் நச் பதில்: நெட்டிசன்கள் ஒருபக்கம் ட்ரோல் செய்தாலும், இந்தத் தொடரின் ப்ரோமோஷனுக்காக திவ்யா கணேஷ் பங்கேற்ற ''Wrong Answer Only'' என்ற விநோதமான நேர்காணல் வீடியோ தற்பொழுது பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அதில் கேட்கப்பட்ட சில விவகாரமான கேள்விகளுக்கு அவர் திவ்யா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

கேள்வி: நீங்க சிங்கிளா?

திவ்யா பதில்: யார் சொன்னா நான் சிங்கிள்னு? எனக்குன்னு ஆள் இருக்காரு!

Bigg Boss Divya Ganesh Sshhh 3 3
Photo Credit:

கேள்வி: படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

திவ்யா பதில்: அந்த மாதிரி சீன் எடுக்கும் போதே எனக்கு செம ஜாலியா இருக்கும்.. அப்படியே வைப் ஆகிடுவேன் என நச்சுனு பதில் அளித்தார். அதோடு மட்டுமில்லாமல் யாராவது உங்களிடம் கடலை போட்டால் என்ன செய்வீர்க? என்பது போன்ற இன்னும் சில கிளுகிளுப்பான கேள்விகளுக்கும் அவர் நேர்காணலில் கலகலப்பாகப் பதிலளித்துள்ளார். பிக் பாஸ் இமேஜை உடைத்து, முற்றிலும் புதிய அவதாரத்தில் படு கவர்ச்சியாகக் களம் இறங்கியுள்ள திவ்யா கணேஷின் இந்த புதிய ட்ரான்ஸ்ஃபார்மேஷன் தான் இப்போது சோசியல் மீடியாவின் பேசு பொருளாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X