பணம் வந்தா போதும்.. எது வரைக்கும் வேணும்னாலும் இறங்குவேன்.. அபிராமியின் அன்சீன் கிளாமர் போட்டோஸ்!
சென்னை: என்னத்த சொல்ல... ஏது சொல்ல... என்ற ரேஞ்சிற்கு, இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைபர்களுக்காக எல்லை மீறிய கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, தற்போது அது இணையத்தில் கசிந்து தன் மொத்த மானத்தையும் கப்பலேற்றி வருகிறார் பிக் பாஸ் புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம்.
இன்ஸ்டாகிராமே கேதி: ஒரு காலத்தில் சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் சின்னத்திரை பக்கம் ஒதுங்குவார்கள், அங்கேயும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பேசாமல் கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால், இந்த டிஜிட்டல் காலத்தில் நிலைமையே வேறு. முதலில் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை இறக்கி, வாய்ப்புகளைத் தேடும் காலம் இது. ஏற்கனவே நடிகைகள் கிரண், பூனம் பாஜ்வா போன்றவர்கள் 'இன்ஸ்டாகிராம் கேதி'யாகக் கிடந்து கவர்ச்சி வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் பிக் பாஸ் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம்.

எல்லை மீறிய கிளாமர்: தனது இன்ஸ்டாகிராம் 'சப்ஸ்கிரைபர்களை' குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களிடம் இருந்து தொடர்ந்து பணம் வர வேண்டும் என்பதற்காகவும் வரம்பு மீறிய கவர்ச்சிப் புகைப்படங்களை அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாகப் பதிவிட்டு வருகிறார் அபிராமி. ஆனால், அந்த சப்ஸ்கிரைபர்ஸ் பக்கத்தில் இருந்து அந்த அதிர்ச்சிப் புகைப்படங்கள் அப்படியே லீக்காகி, தற்போது ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவிலும் பரவி வருகின்றன.
கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்: லீக்கான அந்த அதிரடி கிளாமர் படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, பட வாய்ப்பு இல்லைனா அதுக்காக இவ்வளவு தூரம் இறங்கிப் போவீங்களா? பணம் வந்தா போதும்னு இமேஜையே காற்றில் பறக்க விட்டுட்டீங்களே என கமெண்ட் பாக்ஸ்களில் அபிராமியைக் கண்டபடி கழுவி ஊற்றி திட்டி வருகிறார்கள். ஆனால், ரசிகர்கள் என்ன திட்டினாலும், பணம் வந்தா போதும்... என் சப்ஸ்கிரைபர்ஸ் ஹேப்பியா இருந்தா எனக்கு என்ன கவலை? என்ற மைண்ட்செட்டில், அபிராமி தொடர்ந்து இந்த விபரீத விளையாட்டை விளையாடி வருகிறார். நடிகை அபிராமி வெங்கடாசலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மாத சந்தா கட்டணம் ரூ.399 வைத்து இருக்கிறார். இந்த பணத்தை கட்டி ஏராளமானோர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications