twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாக்கெட் அணிவது முதல்.. ஓணம் ஸ்பெஷல் சேலையை எப்படி கட்ட வேண்டும் என வீடியோவே போட்ட பிக்பாஸ் பிரபலம்!

    |

    சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட நடிகைகள் ஓணம் ஸ்பெஷல் அந்த ஹாஃப் ஒயிட் சாரியில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்தனர்.

    கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், அமலா பால், மஞ்சு வாரியர், வாணி போஜன், மீரா ஜாஸ்மின், ஷாலு ஷம்மு என ஒட்டுமொத்த நடிகைகளும் ஓணம் பண்டிகையை ஓஹோன்னு கொண்டாடினர்.

    இவங்க எல்லாரும் சேலை அணிந்து போட்டோ போட்ட நிலையில், அந்த சேலையை எப்படி அணிந்தேன் என்பதையே வீடியோவாக போட்டுள்ளா பிக் பாஸ் பிரபலம் ஷெரின்.

    மரண அடி வாங்கிய விக்ரமின் கோப்ரா… இயக்குநரை நம்பி அகல கால் வைக்கும் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்மரண அடி வாங்கிய விக்ரமின் கோப்ரா… இயக்குநரை நம்பி அகல கால் வைக்கும் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்

    பிக் பாஸ் ஷெரின்

    பிக் பாஸ் ஷெரின்

    தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஷெரின் விசில், உற்சாகம், நண்பேன் டா, பீமா உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர், உடல் எடை அதிகரித்த நிலையில், மார்க்கெட் காலியானது. மீண்டும் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து விஜய் டிவி பிரபலமாக்க, சிக்கென ஸ்லிம்மான ஷெரின் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை அடுக்கி வருகிறார்.

    இன்ஸ்டாவை திறந்தாலே

    இன்ஸ்டாவை திறந்தாலே

    இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே ஒரே நடிகைகளின் ஓணம் போட்டோஷூட் புகைப்படங்களாகவே கண்ணில் படுகின்றன. அதிலும் டாப் நடிகைகளான கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், அமலா பால், மஞ்சு வாரியர், வாணி போஜன், மீரா ஜாஸ்மின் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவின.

    ஓணம் கொண்டாடிய ஷெரின்

    ஓணம் கொண்டாடிய ஷெரின்

    பிக் பாஸ் பிரபலங்களான சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட இன்ஸ்டாகிராம் குயின்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியது போல நடிகை ஷெரினும் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களையும் ஒரு வீடியோவையும் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் தான் எப்படி டிரெஸ் மாட்டி கிளம்பினேன் என்கிற டீட்டெய்லை அவர் காட்டி உள்ள விதம் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

    சேலை கட்டும் வீடியோ

    சேலை கட்டும் வீடியோ

    ஜாக்கெட் அணிவது முதல் ஓணம் ஸ்பெஷல் சேலையை கட்டுவது வரை படு ஹாட்டான ஒரு வீடியோவை நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திணறடித்துள்ளார். எதுக்கு இப்படியெல்லாம் இறங்குறீங்க ஷெரின், விட்டா கிரணாக மாறிடுவீங்க போல என கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

    English summary
    Bigg Boss fame actress Sherin shares Onam saree drapping video in her instagram page and stuns her followers and fans. Many Popular actors also shares Onam Saree photos in their insta handles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X