மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படுக்கையறையில் போட்டோஷூட்... தெறிக்க விடும் பிக் பாஸ் பிரபலம்!

சென்னை : தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமான இவர் இப்பொழுது கை நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்து மிரள வைத்து வரும் இவர் இப்பொழுது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படுக்கை அறையில் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் படுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

வெகுளித்தனமான கதாபாத்திரம்

வெகுளித்தனமான கதாபாத்திரம்

தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா முதல் முதலில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். நகுல்,அட்டகத்தி தினேஷ் என இரண்டு ஹீரோக்களில் நடித்திருக்க பிந்துமாதவி மற்றும் ஐஸ்வர்யா தத்தா என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்திருந்தனர். மிகச் சிறந்த கதை களத்துடன் வெளியான இந்த படம் வெற்றி பெற்றது. இதில் ஐஸ்வர்யா தத்தாவின் வெகுளித்தனமான கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

நெகட்டிவான விமர்சனங்கள்

நெகட்டிவான விமர்சனங்கள்

முதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா அதன்பிறகு ஹீரோயின் வேடம் கொண்ட கதாபாத்திரங்கள் எதுவும் கிடைக்காததால் தங்கை வேடங்களில் நடித்து வந்தார். பாயும் புலி, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் தங்கை வேடத்தில் நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 2ல் அதிரடியான போட்டியாளராக களமிறங்கி பாசிட்டிவான விமர்சனங்களையும் அதற்கு நிகராக நெகட்டிவான விமர்சனங்களையும் பெற்று மிகவும் பிரபலமான போட்டியாளராக மாறி இறுதிச் சுற்று வரை சென்றார்.

Recommended Video

Survivor Aishwarya Krishnan Biography | Personal Trainer, Rowing Champion
பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்துள்ளது. அதனால் இவரை சமூக வலைதளங்களில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆனது. இப்பொழுது அலேகா, மிளிர், பொல்லாத உலகில் பயங்கர கேம் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ட்ரான்ஸ்பரன்ட் உடையில் படுக்கை அறையில்

ட்ரான்ஸ்பரன்ட் உடையில் படுக்கை அறையில்

இதில் அலேகா திரைப்படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அலேகா அனைத்துகட்டப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. படங்களில் நடித்து வரும் அதே சமயம் விதவிதமான கவர்ச்சி போட்டோஷூட்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்கள் தொடர்ந்து வைரல் ஆகி வர இப்பொழுது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் படுக்கை அறையில் படுத்துக் கிடக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அசர வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X