ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!

சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரைசா வில்சன் மாலத்தீவில் ஹாலிடேவை செம ஜாலியாக கொண்டாடி வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்களை சூடாக்கும் வகையில் ஏகப்பட்ட பிகினி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார்.

ரைசா வில்சனின் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

மாலத்தீவு டூர்

மாலத்தீவு டூர்

நடிகைகள், நடிகர்கள் என பலரும் மாலத்தீவுக்கு திடீர் விசிட் அடித்து வருகின்றனர். குறைவான செலவில் சுற்றுலா வசதியை மாலத்தீவு ஏற்படுத்தி கொடுத்திருப்பதன் விளைவு தான் தொடர்ந்து இப்படி நடிகைகள் மாலத்தீவுக்கு படையெடுக்க காரணமாக அமைந்துள்ளது.

காஜல் முதல் ரைசா வரை

காஜல் முதல் ரைசா வரை

நடிகை காஜல் அகர்வால் தனது தேனிலவுக்காக மாலத்தீவு சென்றார். அவரை தொடர்ந்து நடிகைகள் பிரணிதா, வேதிகா, ஹன்சிகா, சோனாக்‌ஷி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங், நடிகர் யஷ், பிருத்விராஜ் உள்ளிட்டோர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் பிரபலமான நடிகை ரைசா வில்சனும் மாலத்தீவில் மஜா பண்ணி வருகிறார்.

அல்ட்ரா கிளாமர்

அல்ட்ரா கிளாமர்

மாலத்தீவுக்கு சென்றுள்ள ரைசா வில்சன் அங்குள்ள குறும்பா ரெசார்ட்டில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ரைசா வில்சனின் அல்ட்ரா கிளாமர் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

தொடை தெரிய

தொடை தெரிய

நீச்சல் குளம், கடற்கரை என மாலத்தீவில் தான் என்ஜாய் பண்ணும் இடங்களில் இருந்து எடுக்கும் அழகான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் ரைசா வில்சன். ரெட் கலர் டாப் மற்றும் நியூட் கலர் ஷாட்ஸ் அணிந்து கொண்டு தொடை தெரிய செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

நீரில் விளையாடும் வீடியோ

சிகப்பு நிற பிகினி அணிந்து கொண்டு நீருக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் நின்ற படி போஸ் கொடுத்த ரைசா வில்சன், அடுத்ததாக நீரில் அதே பிகினியில் கவர்ச்சி பொங்க விளையாடும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை கொடுத்து வேற லெவல் பண்ணி உள்ளார். ரைசா வில்சனின் அழகை வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

மல்லாக்க படுத்துக்கொண்டு

மல்லாக்க படுத்துக்கொண்டு

மேலும் மாலத்தீவு நீச்சல் குளத்தில் வாட்டர் பெட்டில் மல்லாக்க படுத்துக் கொண்டு ரைசா வில்சன் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. ரெயின்போ வண்ண கவுன் ஒன்றை அணிந்து கொண்டு, உடல் முழுக்க நீரில் நனைந்தும் நனையாதபடியும் கொடுத்துள்ள ஸ்டன்னிங் போஸ் புகைப்படம் இணையத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X