twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!

    |

    சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரைசா வில்சன் மாலத்தீவில் சிகப்பு நிற பிகினி அணிந்து கொண்டு கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

    மாலத்தீவில் குறைந்த செலவில் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதால், ஏகப்பட்ட நடிகைகள் அங்கே படையெடுத்து வருகின்றனர்.

    அந்த வரிசையில் தற்போது நடிகை ரைசா வில்சனும் இணைந்துள்ளார்.

    ஏணியான பிக் பாஸ்

    ஏணியான பிக் பாஸ்

    சாதாரணமாக விளம்பர படங்களிலும் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த நடிகை ரைசா வில்சனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனே மிகப்பெரிய ஏணியாக அமைந்தது. பிக் பாஸ் போட்டியாளர்கள் சாதித்தார்களா? என்கிற கேள்விக்கு விடையாக ரைசா வில்சனே இருக்கிறார்.

    ஏகப்பட்ட படங்கள்

    ஏகப்பட்ட படங்கள்

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த சீசனில் ரசிகர்கள் மனங்களை கொள்ளையடித்த ஓவியாவுக்கு அதிர்ஷ்டம் அடித்ததோ இல்லையோ, ரைசா வில்சன் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, சினிமாவில் கலக்கி வருகிறார். ஏகப்பட்ட படங்களில் ஒப்பந்தமாகியும், வெற்றிகளை குவித்தும் கலக்குகிறார்.

    இன்ஸ்டா பியூட்டி

    இன்ஸ்டா பியூட்டி

    சோஷியல் மீடியாக்களில் கலக்கி வரும் ரைசா வில்சன் இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போஸ்ட்களை போட்டு 1.5 மில்லியன் ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளார். தொடர்ந்து ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை எப்போதுமே உற்சாகப்படுத்தி வருகிறார்.

    கடலுக்கு மேல் ஊஞ்சல்

    கடலுக்கு மேல் ஊஞ்சல்

    மாலத்தீவில் கடலுக்குள் மேல் ஊஞ்சல் இருக்கும் ஒரு இடம் ஏகப்பட்ட மாடல் அழகிகளின் விருப்ப இடமாகவே உள்ளது. சர்வதேச மாடலான டெமி ரோஸும் இந்த இடத்தில் செம ஹாட்டான போஸை முன்னதாக கொடுத்து இருந்தார். இந்நிலையில், சிகப்பு நிற பிகினியில் நடிகை ரைசா வில்சன் கொடுத்துள்ள படு சூடான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    ஜூம் பண்ணாதீங்க

    ஜூம் பண்ணாதீங்க

    ரைசா வில்சன் லாங் ஷாட்டில் எடுத்துள்ள அந்த போட்டோவை ஜூம் பண்ணி பார்க்கிறவன் ரத்தம் கக்கி சாவான் என்றும், ஜூம் பண்ணி பார்த்தவங்களாம் லைக் போடுங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரைசா வில்சனின் மொத்த கவர்ச்சியையும் காண ரசிகர்கள் ஜூம் அடித்து வருகின்றனர்.

    English summary
    Bigg Boss fame actress Raiza Wilson stuns in red hot bikini at Maldives island in her recent holiday vacation.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X