பாவம் போல முகத்தை வைத்து… கையை முறுக்கி முறுக்கி கதை பேசும் சாக்ஷி அகர்வால் !
சென்னை : பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் சைடு ரோலில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்.
இவர் தற்போது, ராய் லட்சுமியின் சிண்ட்ரெல்லா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதிரிபுதிரி
கொரோனாவந்தாலும் வந்துச்சு பெரிய நடிகைகள் முதல் சிறிய நடிகைகள் வகை இணையத்தை ஆக்கிரமித்து அதிரிபுதிரி செய்து வருகின்றனர். அதுவும் நம்மசாக்ஷி அகர்வால், உடற்பயிற்சி வீடியோ நடன வீடியோ என சும்மா அசல்டு செய்து வருகிறார். இந்த வீடியோவை காண்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இவர் பின்னர் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

துணைநடிகையாக
ராஜா ராணி ,விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சாக்ஷி அகர்வால். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியம் ஆனார். இதையடுத்து இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

முக்கிய கதாபாத்திரத்தில்
அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக பஹிரா, சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், ஜெயிக்கிர குதிரை போன்ற படங்களை கைகையில் வைத்துக்கொண்டு சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.
வைரலாகி வருகிறது
தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஹாட் வீடியோவில், ஆரஞ்சு நிற உடையில் முன்னகை பங்கமாக காட்டி இந்தி பாடலுக்கு மாஷ் அப் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது மட்டும் இல்லாமல் பலரின் இதயத்தையும் கொள்ளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











