Sanam Shetty: வசனமாடா முக்கியம்.. படத்தை பாருடா.. ரச்சித்தாவிற்கு போட்டியாக களமிறங்கிய சனம் ஷெட்டி!

சென்னை: ஃபயர் திரைப்படத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்த விவகாரமான பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் புயலைக் கிளப்பி இருக்கும் நிலையில், ரச்சித்தா என்ன ரச்சித்தா எனக்கும் கிளாமர் காட்டத் தெரியும் என்பது போல, நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மாடல் அழகியான சனம் ஷெட்டி தமிழில் அம்புலி என்கிற படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து, மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படத்தில் நடித்த இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் நடித்தார். 2016ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை பெற்றார். பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியான இவர், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். எங்கள் இருவருக்கும் நிச்சயம் நடந்துவிட்டது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக மீடியாக்கள் முன் குற்றம் சாட்டினார்.

Sanam Shetty Glamour photos

நடிகை சனம் ஷெட்டி: இதற்கு பதில் அளித்த தர்ஷன், சனம் ஷெட்டி, தர்ஷனை டார்ச்சர் செய்ததாகவும், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதாகவும் அவர் கூறியிருன்தார். இந்த பேட்டியின் மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில், சிறப்பாக விளையாடிய இவர், பிக் பாஸ் வீட்டில் 64 நாட்கள் இருந்தார்.பிக்பாஸை விட்டு வெளியே வந்த பிறகும், இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்ததால், பிக் பாஸ் சீசன்களை ரிவ்யூ செய்து வருகிறார்.

ரச்சித்தாவிற்கு போட்டியா: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, பெரிதும் கவர்ச்சி காட்டாமல் இருந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக அதிக கவர்ச்சி காட்டி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். அண்மையில் இவர் நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் போட்டோவை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். தற்போது இவர், கான்செட் விளம்பரத்திற்காக வெறும் உள்ளாடையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப்பார்த்த ரசிகர்கள்,ஒரு பக்கம் ரச்சித்தா ஃபயரா இருந்து தூக்கத்தை கெடுக்கிறார். இணையத்தில் நீங்களா என்றும், ரச்சித்தாவிற்கு போட்டியாக களமிறங்கீட்டீங்களா சனம் ஷெட்டி என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X