Don't Miss!
- News
திமுக எம்.எல்.ஏக்கள் அள்ளிக் கொடுத்த 1.29 கோடி! அதிமுக எம்.எல்.ஏக்கள் மனம் இறங்காதது ஏன்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ப்பா.. டைட் டாப்ஸில் டிரெண்டிங்கை தெறிக்கவிடும் ஷிவானி நாராயணன்.. கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை: ரொம்ப நாள் ஆச்சு ஷிவானி நாராயணனை இப்படியொரு ஹாட் லுக்கில் பார்த்து என ரசிகர்கள் அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 35 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.
விக்ரம், வீட்ல விசேஷம் என சினிமாவிலும் அறிமுகமாகி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஷிவானி நாராயணன்.
உணர்வுப்பூர்வமான கிராமிய கதைகளை திரையில் கொடுத்த பாரதிராஜா.. பிறந்தநாள் பதிவு!

அதெல்லாம் செட்டாகாது
சமீபத்தில் ஏகப்பட்ட கோயில்களுக்கு சென்று அதன் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் ஷிவானி நாராயணன். ஆனால், ரசிகர்கள் இந்த ஹோம்லி லுக்கெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது, முன்பை போலவே ஹாட்டான போட்டோக்களை போடுங்க என கோரிக்கை வைத்த நிலையில், தற்போது அதற்கான வேலையை அட்டகாசமாக செய்திருக்கிறார் ஷிவானி நாராயணன்.

டைட் டாப்ஸ்
முண்டா பனியன் போல இருக்கும் ஹாஷ் கலர் கை வைக்காத டாப்ஸை அணிந்து கொண்டு அதை இழுத்து விட்டப்படி செம ஹாட்டாக போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கும் இன்ப அதிரிச்சி கொடுத்திருக்கிறார் ஷிவானி நாராயணன். பேபிம்மா உங்களை இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு என ரசிகர்கள் சும்மா லைக் பட்டனை அடித்து நொறுக்கி வருகின்றனர். கமெண்ட் பக்கத்தில் ஷிவானியை வர்ணித்து வித விதமான கவிதைகளும் கொட்டி வருகின்றன.

ஃபயர் விடும் ரசிகர்கள்
சமீப காலமாக செம ஹாட்டாக ஷிவானி நாராயணனை பார்க்காமல் ஏங்கி தவித்து வந்த அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் சன்டே அதுவுமா இப்படியொரு ஹாட்னஸில் ஷிவானியை பார்த்த நிலையில், சும்மா ஃபயர் எமோஜிக்களை போட்டு ஐ லவ் யூ ஷிவு என கொஞ்சித் தீர்த்து வருகின்றனர். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அவரும் செம கும்முன்னு இருக்கும் போட்டோக்களை போட்டுத் தாக்கி உள்ளார்.

வாயை கோணலா வைத்து
சமீபத்தில் ஹோட்டல் ஒன்றில் டோனட் சாப்பிடும் புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார். வாய் கோணலாக வைத்து அவர் வித்தியாசமாக கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் அவரை ஓவராக ட்ரோல் செய்து ஓட்டினர். இந்நிலையில், ஒட்டுமொத்த ரசிகர்களையும் அசந்து பார்க்க வைக்கும் அளவுக்கு இப்படி அட்டகாசமான டைட் டாப்ஸ் புகைப்படங்களை போட்டு இணையத்தில் டிரெண்டாகி வருகிறார் ஷிவானி நாராயணன்.
Recommended Video

கோலிவுட் ஹீரோயின்
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஷிவானி நாராயணன்,வீட்ல விசேஷம் படத்தில் இடம்பெற்ற சாரே சாரே சாம்பாரே பாடலில் நடனமாடி கலக்கினார். விரைவில் வடிவேலுவுடன் அவர் இணைந்து நடித்துள்ள நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், வெற்றி உடன் அவர் நடித்துள்ள பம்பர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன. மேலும், சில படங்களிலும் ஷிவானியை புக் செய்யும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.