Just In
- 38 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 1 hr ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
"அது"தான் பிரச்சினையா இருக்காம்.. புதுவையில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியுமா?
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சும்மா ஸ்டைலா.. கோட் சூட்டில் ஷெரின்.. வைரலாகும் பிக்சர்ஸ் !
சென்னை : ஷெரின் கோர்ட்சூட்டில் இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஷெரின் சமீபகாலமாக நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர் பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி மக்களின் கவனத்தை ஈர்த்து இருந்தார். ஷெரின் கடந்த சில வருடங்களாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை மேலும் படங்களிலும் நடிக்கவில்லை. ரசிகர்கள் ஷெரினை மறந்து விட்டார்கள் என்று கூட சொல்லலாம்.

நீண்ட நாட்களுக்கு பின் பிக்பாஸ் வீட்டில் ரீ எண்ட்ரி கொடுத்த ஷெரின் தனது இயல்பை வெளிபடுத்தி சிறப்பான விளையாட்டை விளையாடினார். எந்த இடத்திலும் தன்னை விட்டுகொடுக்காத ஷெரின் சிறப்பான விளையாட்டை விளையாடி பிக்பாஸ் வீட்டின் இறுதி நாள் வரை இருந்து அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் .

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் ரசிகர்கள் பெரிய அளவில் ஷெரினை வாழ்த்தினர். ஷெரினும் இதன்பின் பல பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள துவங்கினார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சி சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது பங்கை கொடுத்து வந்தார் .

ஷெரின் தற்போது அசத்தலாக கோட்சூட் அணிந்து ஒரு போட்டோசூட்டை நடத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய ஷெரின், குடும்பங்களே எப்படி இருக்கீங்க என்று ஆங்கிலத்தில் நலம் விசாரித்து இருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் தங்களின் பதிலையும் ஷெரினுக்கும் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். மேலும் அதிகபடியான ரசிகர்கள் ஷெரின் அடுத்ததாக எப்போது படங்களில் நடிப்பீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஷெரின் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்சிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இதற்காக ஷெரின் சென்னையில் தங்கி தனது பணியை பார்த்து வருகிறார் .