அட.. பிக்பாஸ் ஜூலியா இது.. தழைய தழைய சேலை.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. கொள்ளை அழகு.. ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் ஜூலி ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னா அழகு என வாயை பிளந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மலம் பிரபலமானவர் ஜூலி. தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் குரூப் ஃபார்ம் செய்துக்கொண்டு நடிகை ஓவியாவை டார்கெட் செய்தார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை
இருப்பினும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஜூலிக்கு. அம்மன் தாய், உத்தமி, அனிதா எம்பிபிஎஸ் என பல படங்களில் நடித்தார். வந்த வேகத்தில் படங்களில் பிஸியாய் இருந்த ஜூலிக்கு அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.

நிர்வாண போட்டோ ஷூட்
இதனால் நினைக்கும் போதெல்லாம் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். வாய்ப்புக்காக நிர்வாணமாய் போட்டோ ஷூட் நடத்தவும் துணிந்து விட்டார் ஜூலி. ஜூலி நடத்திய நிர்வாண போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

ரசிகர்கள் ஷாக்
ஜூலி நடத்திய அந்த நிர்வாண போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆயினர். தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வரும் ஜூலி, டப்ஸ் மேஷும் செய்து வருகிறார். தினமும் ஒரு பாடலுக்கு டப்ஸ் மேஷ் செய்யும் ஜூலி அதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார்.
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்
இந்நிலையில் தற்போது ஜூலி ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஜாலியாகியுள்ளனர். சிவப்பு நிற சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் ரொம்பவே க்யூட்டாக இருக்கிறார் ஜூலி.

செம ஸ்ட்ரக்சர்
மேலும் ஒரு புன்னகை பூவே.. சிறு பூக்களின் தீவே என்ற பாடலுக்கும் க்யூட்டாக நடனம் ஆடியிருக்கிறார் ஜூலி. ஜூலியின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், செம அழகு, செம ஸ்ட்ரக்சர் என்று வாயை பிளந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











