லெப்ட்ல கிழிச்சு விட்டு..டாப்ல ஓபனா விட்டு.. இளசுகளை சுண்டி இழுக்கும் “பிகில்“ காயத்ரி!

சென்னை : மாடல் அழகியான பிகில் காயத்ரி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்மாவாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.

நடிச்சதே ஒரு படம் தான் அதுக்குள்ள இவ்வளவு கிளாமர் ஆகாதுப்பா என்று இவரது நலம் விரும்பிகள் கூறிவருகின்றனர்.

அதிகவசூல்

அதிகவசூல்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி அதிகவசூலை வாரிக்குவித்த திரைப்படம் பிகில். பெண்ணை மையமாகக் கொண்டு இப்படம் இருந்ததால் பெண்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. மேலும்,இப்படத்தில் இடம் பெற்ற சிங்கப்பெண்ணே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து இன்றளவும் பெண்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

காயத்ரி ரெட்டி

காயத்ரி ரெட்டி

இப்படத்தில் கால்பந்தாட்ட அணியில் சிங்கப் பெண்களில் ஒருவராக வந்தவர் தான் மாரி என்ற கதாபாத்திரத்தில் வந்த காயத்ரி ரெட்டி, மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார். மாடல் துறையில் இருந்த இவர், பிகில் திரைப்படத்தின் மூலமே திரைத்துறையில் அறிமுகமானார்.

கிளாமர்

கிளாமர்

பிகில் படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என்று எதிர் பார்த்த காயத்ரிரெட்டி, பட வாய்ப்புகள் வராததால், கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். எப்படியாவது பட வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக கவர்ச்சியை சற்று தூக்கலாகவே காட்ட ஆரம்பித்துள்ளார்.

ஓவர் கவர்ச்சி

ஓவர் கவர்ச்சி

தற்போது இவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், கறுப்பு நிற உடையில், டாப்பில் முன்னழகு பளிச்சென்று தெரியவிட்டு, சைடுல கிழிச்சிவிட்டு ஒரு விதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் வந்தாலும், நடிச்சதே ஒரு படம் தான் அதுக்குள்ள இந்த அளவுக்கு கிளாமர் தேவையா என ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X