ரம்யா பாண்டியனுக்கு ஹாட் இடுப்புனா.. பிகில் தென்றலுக்கு க்யூட் இடுப்பு!

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றல் கதாபாத்திரத்தில் நடிகை அம்ரிதா அய்யர் அசத்தலாக நடித்திருந்தார்.

பிகில் படத்திற்கு பிறகு அம்ரிதா அய்யரை பல ரசிகர்களும் தென்றல் என்றே அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார் அம்ரிதா.

ப்பா.. எவ்ளோ அழகு

அம்ரிதா அய்யர் தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ப்பா.. எவ்ளோ அழகு என அவரது அழகை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இடுப்பழகி

இடுப்பழகி

நடிகை ரம்யா பாண்டியன் தனது இடுப்பழகை காட்டி இந்த ஆண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகின. இந்நிலையில், நடிகை அம்ரிதா அய்யர் தனது க்யூட் இடுப்பை இந்த புகைப்படத்தில் காட்டியுள்ளார்.

பிகிலுக்கு முன்

பிகிலுக்கு முன்

பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த அம்ரிதா அய்யர், பிகில் படத்திற்கு முன்பே படைவீரன் மற்றும் விஜய் ஆண்டனியின் காளி படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

ஸ்ட்ராப்லஸ்

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக இருக்கிறார் நடிகை அம்ரிதா அய்யர். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஸ்ட்ராப்லஸ் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

பிகில் படத்தில் கிடைத்த மாஸ் ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்துக் கொள்ள அடுத்து ஒரு நல்ல தமிழ் படத்திற்காக வெயிட் செய்து வருகிறார் அம்ரிதா அய்யர். விரைவில் அவர் நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

More from Filmibeat

Read more about: bigil பிகில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X